குறிச்சொல்: நீர்மை
எழுத்தாளர்-வாசகர் அரங்கம் : Abiramini Manikavasakar
https://www.youtube.com/watch?v=XWEWOve-OUg&list=PLBS3Wf-Zxbqb3QxtTi6MD_wDB12bhwBYa
உள்பெட்டி( inbox) ப்ரியனுக்கு!!
வசிய இருட்பாவில்பிரிய வார்த்தைகளைவளரவிட்டுநேசம் என்றும்பாசமென்றும்சீவிச் சிங்காரித்தசெல்லங் கொஞ்சல்களும்
பொழுது போக்கிற்கும் உங்கள்பொல்லாத ஆசைகளும்நட்பு என்றும் காதல் என்றும்ஏகாந்த பொழுதுகளில்தாகம் தீர்க்கும்தட்டச்சு மோகங்களும்
கூச்சம்மின்றி நீங்கள் கைகுலுக்கும் ஆசை கண்டு முட்டுவதா ?குத்துவதா எனத்தெரியாமல்நான்..!!!
என்கதவடைப்புகாரியங்கள் கண்டுநெருப்பு சாட்டைகள்...
ஆசிரியர் தினம்….
அகர முதல் சொல்லித் தந்த எங்கள் அன்பின் ஆசானே!!!!..அடக்கம் தனை அறிய வைத்த எங்கள் அன்பின் ஆசானே!!!!..ஆசை தீர வாழ்த்துகிறோம் உங்கள் புகழையே!!!!...
ஈன்ற தாயைப் போல நாங்கள் மதிப்போம் உம்மையே!!!!..உண்மைதனை எடுத்துரைத்த எங்கள்...
உத்தம ஆசான்…
அறமும் அறிவும் அகத்தினில் உறைந்து,அகிலம் திறக்கும் ஆளுமை சிறக்கும்,எண்ணும் எழுத்தும் ஏரினில் பூட்டி,ஏட்டை உழுது புலமை விதைத்து,
புத்தக ஒளியால் புத்துயிர் ஊட்டி,புதுயுகம் படைத்திட வழித்துணை வந்தவர்,ஏற்றம் கண்டிட ஏணியாய் நின்றவர்,என்றும் நிறைந்த அனுபவக்...
ஒட்டிக்கொள்ளும் புன்சிரிப்பு
புன்னகைச்சாரல்பூவைவிட மென்மையாகபாலைவிட வெண்மையாகஉள்ளத்தை நனைத்தேஉயிர்மூச்சுடன் உறவாடிப்போகும், ,
அகத்தின் அன்பையும்முகத்தின் பண்பையும்தாங்கும்,இரண்டங்குலப் புன்னகைஅது...
பகலில்கூட பயமுறுத்தும்சிடு மூஞ்சிகளேஉங்கள் தாழ்வுச்சிக்கலால்வசீகரிக்கும் ஆயுதமெனபுன்னகையை குறைசொல்லித் திரியாதீர்கள்...
வெளிப்பூச்சு அழகி(கர்)களே உங்கள் வேஷம் புன்னகையின்சிறுநேரப் பழக்கத்தில்காணாமல் போகலாம்இல்லை,ஒதுங்கிக் கொள்ளலாம்
ஓ மனித விகாரங்களேஇந்த...
பள்ளிக் காலமும் பசுமையான நினைவுகளும்
தொலைவினில் தொலைந்தது போன என் பள்ளிப் பருவ பசுமையான நினைவுகளை எண்னி என் பேனாவின் மைகள் கவிதையை வடிக்கிறது.
ஒவ்வொரு மனிதனின் வாழ்கையிலும் மறக்க முடியாத பசுமையான நினைவுகள் பள்ளிக் கால நினைவுகள் தான்...
திருமண நாள்
திருமணம் என்ற இரு மனங்கள் இணையப் போகும் அந்நாளில்....
என்னவனின் கரம் பிடித்து உனக்கானவள் நான் என்றும்....எனக்கானவன் நீ என்றும்.... சொல்லப் போகும் நாள்....
இன்பத்திலும் சரி துன்பத்திலும் சரி இன்றிலிருந்து எல்லாம் நீ தான்...