குறிச்சொல்: நீர்மை
தமிழ் நெஞ்சக்குறுமல்
தமிழ் மண்ணில் பிறந்து தமிழ் தாயை வணங்கி தமிழன் எனும் பெயரோடு தரணியில் நடை போடுகிறோம் !
மூவேந்தர்கள் போற்றியும்பாவேந்தர்கள் பாடியும் பாரதத்தை ஆண்ட மொழி - நம் பாசமுள்ள தமிழ் மொழி !
சாதி...
காதல் அன்பு
தென்றலை நேசிப்பேன் அது
புயல் அடிக்கும் வரை
மழையை நேசிப்பேன் அது
மண்ணைத் தொடும் வரை
காற்றை நேசிப்பேன் அது
என்னை கடந்து போடும் வரை
பூவை நேசிப்பேன் அது
வாடும் வரை
உறவினர்களை நேசிப்பேன்
உடன் இருக்கும் வரை
வாழ்க்கையை நேசிப்பேன் அது
முடியும் வரை
நண்பர்களை நேசிப்பேன்
நான்...
காதல் உணர்வுகள்
தாயின் அரவணைப்பில் அன்பைப் பெற்றுக்கொண்டேன்
தந்தையின் அரவணைப்பில் அறிவைப் பெற்றுக்கொண்டேன்
உன்னுடைய அரவணைப்பில் உள்ளம் மலரும் காதலைப் பெற்றுக்கொண்டேன்
ஒரு ஏழையின் குரல்
எனக்கு ஆஸ்தி இல்லை ஆனால் அன்பு இருக்கிறது
எனக்கு பணம் இல்லை ஆனால் பாசம் இருக்கிறது
எனக்கு பொருள் இல்லை ஆனால் பொறுமை இருக்கிறது
எனக்கு நல்லவர்கள் இல்லை ஆனால் நன்றி இருக்கிறது.
எனக்கு உறவினர்கள் இல்லை ஆனால்...
அவள் என் கனவு காதலி
என் கனவின் நாயகி அவள்...என்னுயிர் துறக்கும் வரை அவளது விசிறியாக நானிங்கே...பார்வையால் என்னைசிறைப் பிடிப்பவள் அவள்...அவளது கைதியாகவேஆயுள் கழித்திட பேராசை எனக்கு...
மன்மதனின் கைகளால் தோண்டப்பட்ட மாயாஜாலக்குழிகள் அவள் கன்னத்திலிருப்பவை...அதில் மயங்கி விழுவது தெரிந்தும்...
நீயின்றி நானும் ஒரு அநாதைதான்
என்னவளேஎன்னருகில் நீ சிரித்தஅந்த நிமிடங்களின் நினைவுகள்தான்என் இரவுகளை நீடிக்க வைக்கின்றது
என் மூச்சுக்காற்றை விலைபேசும்இந்த இதயம் அறியவில்லையேநுரையீரல் தீண்டும் அந்தக் காற்றாயேனும்அவள் என்னுள்ளே நுழையக்கூடும்என்றுதான் என் சுவாசம்தொடங்குகிறது என்று !!
உன் அருகில் நான் இருந்தஅந்த...
தாயன்பு
நான் பிறந்து வளர்ந்த காந்தாரிவிளை தெருவில் என் வீட்டருகில் இருந்தது செல்லப்பன் தாத்தா வீடு .அந்த தெருவில் பெரும் பகுதி அவர்களுடைய நிலமாக இருந்தது .இப்போதும் அங்கு செல்லப்பன் ஆசான் காம்பவுண்ட் ,இது...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 02
அந்நிய மண்ணில் பாதம் பதித்தேன்
நான்கு மணிநேர பயணத்திற்குப் பின் பஹ்ரைன் நாட்டில் விமானம் காலையில் இறங்கியது . பதினோரு மணிநேரதிற்குப் பிறகுதான் அடுத்த விமானம் அங்கிருந்து குவைத்திற்கு. நாங்கள் காத்திருப்பு பகுதிக்குச் செல்லும்...
கள்வனின் காதலி இவள்
அவனைக் கைது செய்ய ஒரு சட்டம் வேண்டும் என் கனவுகளைக் களவாடியகுற்றத்திற்காய்..என் உறக்கங்களை வழிப்பறித்தகுற்றத்திற்காய்..என் சிந்தனையை ஆக்கிரமித்தகுற்றத்திற்காய்..அத்துமீறி இதயவறையில் குடியேறியகுற்றத்திற்காய்..மொத்தத்தில் என்னைக் கொள்ளையடித்தகுற்றத்திற்காய்..