29.2 C
Batticaloa
Sunday, November 17, 2024
முகப்பு குறிச்சொற்கள் இலக்கியம்

குறிச்சொல்: இலக்கியம்

கலைமகள்

மண்ணின் பெருமை குரியவளே தமிழ் பெண்ணே! கலை மகளே ! அமிழ்தமாய் திகழ்ந்தவளே ! உன்னைப் போல் உலகில் வேறு தன் மொழியால் எங்கேனும் உண்டா? என்றாள் அமிழ்தம்  இன்சுவை  எவளிடத்தில் அமைந்திருக்கும்? உன் பெருமை உலகமெங்கும் கமழ்கின்ற நிலையினும் தன்னடக்கம்...

உவமை நலம்

காலம் தெரியாமல் நீண்டு புகழ்க் கொண்டு வையகத்தில் தனுரிமையாக்கி பல துறைகளில் வான் சிறப்பு கொண்டு வையகமொங்கும் ஒளிசுடராய் உயர்ந்து நிற்கிறது  செம்மொழித் தமிழ். உவமை அதன் சிறப்பாகும். தமிழிலக்கியம் அகழ்ந்து அய்ந்து பார்க்கும்...

பிறவியின் மொழி

மானிடவியல் பிறவிண் உகந்தது தமிழ் மண்ணில்  பிறப்பு வியப்பின் நிறைவே! செல்லும் மொழியை பேசி நிறைவின் தரணியில்மாற்றங்கள் நிலைகொண்டர் ஏட்டில் எழுதி இலக்கியம் தமிழ் முத்தற்றே! சான்றோர்கல்தொன்ற தமிழ் மொழியான! ஆய்வின் தெளிவின் உலகமொழி யென! கற்றோர் ஞானம் மண்ணில் நிறைவரை! வேதமும் வேளாண்மை ஓங்கத் துவங்கிய காலம் துவங்க எழுத்தும் துவங்க ஆயிரம் ஆண்டு ஆண்டவர் ஆண்ட ஆக்கத்தின் அத்தியாயம் ஆதியும் சிறந்து மானிடவியல் மலர்ந்த ஆறுயிர்யுலகில் மெய்ஞானம் உயிர் ஞானம் கலைஞானம் வின்ஞானம்பொருள்ஞானம்சுவைஞானம் குலஞானம் வாழ்வியல் துவக்கமென்றே! எத்தனைவியப்பு இன்றலவுகாணாஞானம் முற்காலத்துக் கலைநயம் யின்றில்லை மாண்பு பண்பு அன்பு...

வள்ளுவர் கண்ட இல்லறம்

தெய்வ புலவர் பெண்மை பேசுவார்.இல்லத்தில் முப்பபொருப்பே பெண்ங்கள். இல்லத்தின் அரசி என்பார். இல்லறம் அவளின் அற்றாலால் பொண்களால் இயங்குகின்றன. பெண்கள் குலவிளக்காய் அல்லது ஒளிவிளக்காய் என்று வரலாற்றின் சிறப்பு.  குடும்பம் என்றால் பெண்...

இலக்கியம்

        இலக்கிய சுவையை இலக்கிய வாதியே அறிவான்அதை ஒரு முறை பருகினால் உயிர் வரை சென்று மனதின்ஆழத்தில் பதிந்து விடும். இலக்கியம் உயிருடன் கலந்து மனித உணர்வுகளை தட்டியபல கதைகளை நாம் அறிவோம். அவைகள் எல்லாம்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!