முகப்பு குறிச்சொற்கள் கனவு

குறிச்சொல்: கனவு

நாளைய கனவு

        உன் மனதின் ஆழத்தில் பதிந்துவிட்ட கனவுகளை யாரும் கலைத்துவிட முடியாது தகர்த்து விடவும்முடியாது நீ விரும்பினால்தவிர!!!! உன் உறுதியான கனவுகளுக்குஉயிரிருக்கும் அது நனவாகும்வரை!!!! என்றோ ஒரு நாள் நீ கண்ட கனவுநீ எதிர்பாராமலேயே நிஜமாகும் போது...

கனவு…..

0
வெயில் காலத்திலுள்ள கானல் நீரை போல ஏமாற்றிச் செல்லவா வந்தாய் என் துயிலில் ஏமாற்ற வந்தாலும் என் இரவில் பல சந்தோஷம் தந்தாய் என் மனதில் என் இமைகளை மூடிய பின் நுழைந்தாய் என் அறைக்குள் அனுமதியின்றி மறு இமை திறக்க முன் சிதறிச் சென்றாய் எவ்வித நனவுமின்றி கண்டேன் பல இன்பங்களை ரசித்தேன் வாழ்வின் சுகங்களை ஏனோ அறியாமல்...

படைப்புக்கள்

மேலும்