29.2 C
Batticaloa
Monday, January 19, 2026
முகப்பு குறிச்சொற்கள் கருப்புக்கண்ணாடி

குறிச்சொல்: கருப்புக்கண்ணாடி

கருப்புக்கண்ணாடி

0
            ஒரு வாரத்திற்குப் பிறகுஇன்றுதான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கிறேன் நீ பேசாமல்திருப்பிக்கொண்ட முகத்தில்கிழிக்கப்படாதஎன் நாட்காட்டித் தாள்கள் உன் குறுஞ்செய்திபதிலுக்காகக் காத்திருக்கும்துருப்பிடித்த பற்சக்கரங்களுடன்சுழலும் என் கடிகாரம் உள்ளிருந்து நான்உறக்கக் கூச்சலிட்டும்வெளியே கேட்காத படிகான்கிரீட்டால் நீ மூடிச்சென்றஒரு பாழுங்கிணறு நீ தாழ்ப்பாளிட்டுச்சென்றகதவுகளைத் தட்டஎத்தனிக்கும்அன்பின்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks