குறிச்சொல்: தமிழ் கவிதை
பாவாணர்
கள்ளமற்ற மழலையுள்ளம்முடைய
கரும்பொன் மேனி நோக்குடைமை
தாய் மொழி பொன் நிகரற்ற
புலமையுடைய செந்தமிழன்
சுரங்க சொல்லும் கருத்தினை
தமிழில் அறிவுடையான்
சிந்தனை செய்யலை மாதத்தின்
செல்லுடையோன்
உயர் தமிழ் மொழியான தனிகை
திற குடிசை பாண்புடையான்
தமிழைக் கமழச் செய்து
முக்கனி அறியுடையன்!
இனிய தமிழ்க் கல்வி புகட்டும்
உயர் தனி பணியொழுக்க
பண்புடையோன்
தென்மொழி மில் உயர்வானது
தமிழ் ஏட்டில் எழுதியவன்
நூன்புல நூழைபல
ஆள்வினையுடையவன்
செந்தமிழ் நேரான உருவாகும்
வல்லமையுடையன
தமிழ் யென் தசையென்ற
வாய்க்குப் பெற்று...
கம்பன் காட்டும் கவிதை வாழ்க்கை
இன்பம் பயக்கும் இனியவை தந்திடும்
துன்பம் அகலும் துணிவைக் காட்டிடும்
என்றும் வாழ்வில் ஏற்றம் பெருகிடும்
நன்று என்றே நாளும் கிடைத்திடும்
கம்பன் பாட்டில் கருத்து இருக்கும்
நம்மவர் வாழ்வை நவின்று சொல்லும்
மாந்தன் வாழ்வில் மலரும் வழியை
செந்தம் பந்தம் சொகுசய்தக்...
நானும் காதலிக்கிறேன்
நானும் காதலிக்கிறேன்
கருவறையில் என்னை பிரசிவித்த தாயை....!!!
சறுக்கி விழுந்தாலும் என்னை தாங்கிப் பிடித்த உன் கரங்களை விரித்து என்னை வழிகாட்டிய என் தந்தையை....!!!
சின்னச் சின்ன சண்டைகளில் உறவாடும் என் உயிர் சகோதரியை.....!!!
இயற்கையின் அழகை படைத்த...
கருப்பு நிறம்
நிறத்தைக் கொண்டு நேசிக்க வேண்டாம்.
நிறத்தில் எந்த பேதமும் இல்லை அதை நாம் யோசிக்க வேண்டும்.
கருப்பு நிறத்தை கொண்டோர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்கள்.
கருப்பு என்பது தாழ்வு இல்லை.
கருமேகம் கருப்பென்று மழையை வெறுப்பது உண்டா???
தேகம் கருப்பென்று...
கொரோனாவே இனி வராதே
அங்கும் இங்கும் அலைந்த மனிதன்
ஆசைகளை மனதில்
அமைதியாய் அடக்கிக்கொண்டு
இன்ப துன்பத்தை இதயத்தோடு
இணையம் மூலம் பகிர்ந்து
ஈரடி தள்ளி நின்று
உறவாடுவது உன்னாலே
உலகம் முழுதும் உறங்கிக்கிடக்க -நம்
ஊரெல்லாம் மரண ஓலம் காதைப் பிளக்க
எங்கும் கொரோனா நீ தாண்டவம் ஆடுகிறாய்
ஏன்...
நம்ம SundaY
எல்லா நாளுமே ஒரே நாள்தானே.. அப்படி இருக்குறப்போ அதென்ன Sunday மட்டும் ஸ்பெஷல் அப்படினு எண்ணத் தோணுதா?
கண்டிப்பா சன்டே மட்டுமில்ல எல்லா நாளுமே ஏதோ ஒரு வகையில ஸ்பெஷல்தான். ஒரு நாளோட உண்மையான...
மதுவின் கவிமழை பாகம்-1
புத்தகத்தின் பெயர் : மதுவின் கவிமழை பாகம் -1
வகை : கவிதைத் தொகுதி
எழுத்தாளர் பெயர் : சத்தியமூர்த்தி மதுசன்
இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிமழை பந்தமும் விந்தையும், கசந்திடும் நிதர்சனம், காதலும் காத்திருத்தலும், நவீனமும்...
கூண்டுக்குள் குருவி
எத்தனை சமூக நாவல்கள் குடும்ப நாவல்கள் படித்திருப்போம். அந்த வகையில் எனக்கு சுவாரஷ்யம் சிறிதும் குறையாத அத்தனை பிடித்துப்போன கதைகளில் ஒன்றுதான் திரு எண்டமூரி வீரேந்திரநாத்தின் கூண்டுக்குள் குருவியும்.
எளிமையான நாவல். அலட்டலில்லாத கதை....
காகிதக் கிறுக்கல்கள்
புத்தகத்தின் பெயர் : காகிதக் கிறுக்கல்கள்
வகை : கவிதைத் தொகுதி
எழுத்தாளர் பெயர் : அலியார் முஹம்மது அஹ்ஸன்
இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிதை நூலின் நோக்கம் பெரும்பாலான சமூகக்...