29.2 C
Batticaloa
Tuesday, April 22, 2025
முகப்பு குறிச்சொற்கள் தமிழ்

குறிச்சொல்: தமிழ்

கைபேசிக்குள் இலவசக்கல்வி எட்டாக்கனியே ஏழை எனக்கு!!!

0
ஏட்டுகள் கல்வி படித்த ஏழை எனக்கு....ஆப்(APP) கல்வி எட்டாக்கனியே! ஏனென்று ஏறெடுத்துப் பார்த்தால்...ஏழு தலைமுறைக்கும் ஏழையாம் நான்...... சரிதான் ஏழை உனக்குஏட்டுக் கல்வியே எதற்கு என்ற பார்த்த உலகமடா இது...ஆப்(App) கல்வியையா பெற்றுத்தரப்போகிறது!!!... தொலைந்துபோன மனிதத்தை மீட்டுத்தந்த கொரோனாவே!!! ஏழை எனக்கு பணத்தையும் கொஞ்சம்...

வன்முறை வேண்டும்

0
            வன்முறைகள் நடக்கட்டும்மாற்றங்கள் பிறக்கட்டும்  சிற்பியின் வன்முறையால் சிற்பங்கள் பிறக்கட்டும்மருத்துவன் வன்முறையால்மழலைகள் பிறக்கட்டும் கண்களால் வீழ்த்துங்கள் காதல் பிறக்கட்டும் மலர்களை கட்டி வையுங்கள் மாலைகள் பிறக்கட்டும்  மேகங்கள் முரண்படட்டும் மண்ணினை குளிர்விக்க ஒலி துணிக்கைகள் மோதிக்கொள்ளட்டும்ஓசைகள் தோன்றிட வேய்கள் துளைக்கப்படட்டும் இசையினை உண்டுபண்ண வேர்கள் துண்டாடடப்படட்டும் கிழங்குகள் பெற்றிட  வன்முறை வேண்டும்... விவசாயத்தில் வேண்டும் படியளந்திட  கனிகளின் பிளவிலே விதைகள்...

பருவத்தே பயிர் செய்…

1
நம்ம வாழ்க்கைல எவ்வளவோ முக்கியமான விஷயங்கள் இருக்கு. அதில ஒண்டு தான் timing என்கிற காலம். எந்த விஷயமும் அந்த அந்த காலத்தில நடக்காம வேறொரு  காலத்தில நடக்கிறப்போ அது நடக்கிறதில அர்த்தமே...

அப்புவும் நானும்

2
"எனெயப்பு! உனக்கு எத்தினதரம் சொல்லி இருக்கிறன் என்ன "மாங்கனி" "மாங்கனி" என்டு கூப்பிடாதையெண்டு....இப்ப பார் நீ கூப்பிடுறதப்பாத்திற்று ரோட்டால போறவாறபெடியளும் கூப்பிடுறாங்கள். எனக்கு என்னவோ அவங்கள் இத சாதாரணமா எடுத்தமாதிரி தெரியல. ஏதோ...

புன்னகை

          வாழ்வில் ஓர்வரமாக கிடைக்கப்பெற்ற கடவுளின் அற்புதமான பரிசு எதிரில் கடந்து போகிறவனையும் எளிதில் நட்பு கரம் நீட்ட உதவி செய்யும் ஓர் பாஷை மொழி கடந்த ஓர் ஸ்பரிஷம் மதம், நிறம், எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஓர்...

கனவினில் முளைத்த காதல் !

            தினசரி என் கனவுகளில் வந்து போகும் நீ !ஓரிரு தினங்களாய் வர மறுப்பது ஏனடா ? அன்பே......!என் மீது ஏதும் கோபமா ? முந்தைய நாள் இரவில் முத்த மழையில் நனைய மறுத்ததால் இந்த...

அன்பு அநாதை இல்லைங்க

0
"உண்மையான அன்புக்குகிடைப்பது என்னவோகண்ணீர் துளிதான்"எத்தனையோ தமிழ் சினிமாக்கள்ள பாத்திருப்பம் கேட்டிருப்பம். ஏன் நீங்க கூட பலதடவை சொல்லிருப்பியள். இருந்தாலும் எனக்கு இந்த கருத்தில எள்ளளவும் உடன்பாடில்லை. (நீ பெரிய ஆளா உனக்கு உடன்பாடு...

என் வாழ்க்கை

            என் வாழ்க்கையில் கண்ணீர் கரைந்து சென்றகாலங்களே அதிகம் நான் வீணடித்து நாட்கள் என் வாழ்வில் மீண்டும் வருமா???? நான் இலட்சியத்தோடு வந்தேன் இன்று இலட்சியம் இல்லாதவெறும் ஜடமானேன்.... நான் என்ன செய்வேன் என்றும் தெரியவில்லை எங்கு...

எல்லாமும் ஆகிறாய் நீயே

0
தாலிலே தவழ்ந்து வந்து தாயுமானாய் தோளினை நிமிர்த்தி நிற்க தோழனுமானாய்  கற்க வைத்து எனக்குஆசானுமானாய் சகோதர மொழிக்கு செவிலியும் ஆனாய்  வற்றாத காதல் கொள்ள வைத்து காதலியும் ஆனாய்  மிடுக்கான துணையுடன் மனைவியும் ஆனாய்  கவியுமானாய் கவிக்குள் பொருளுமானாய்  ஏட்டிலே எழுத்துமானாய் பாமரனும் அறிந்திடும் பாட்டுமானாய்  புலவனின் புகழுமானாய் நாடார்க்கு புத்துணர்வுமானாய்  எப்போதைக்கும் பற்றுமானாய் இப்போதைக்கு போதையுமானாய்  எழுதும் பொழுதெல்லாம் காவியமானாய்  எழுதா...

அப்பா….

            அன்பும் அறிவும்        அழகாய் கலந்து  அரவணைப்பு  எனும்        அணைப்பும் தந்து  அதிசயமாய் கிடைத்த         அற்புதம் அப்பா    ஆசைகள் தவிர்த்து        ஆடம்பரம் அகற்றி அழு குரல் கேட்டவுடன்    ...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks