29.2 C
Batticaloa
Monday, November 18, 2024
முகப்பு குறிச்சொற்கள் தமிழ்

குறிச்சொல்: தமிழ்

நேர்த்தி

0
இயற்கை இயைந்த இனிமையெல்லாம் - என்றேனும் தன்னிலை இழந்ததுண்டா..?         கடல் வற்றிக் காய்வதில்லை   காற்று வீச மறப்பதில்லை     ஆழி முகிழ்தலை முகில் நிறுத்தவில்லை...

“மலடியின் தாலாட்டு”

0
மகவேஎன் கரு தரிக்காமடி தவழாமனதில் மட்டும்வளரும் மகவேஎன் கர்ப்பப்பை உனக்குசௌகர்யம்தருவதில்லை என்பதாலாஎன் உதிரம் உனக்குமாசுபடிந்ததாய் மாறி விட்டது தினமும்புடவை மடிப்புகளில்மேடிடா வயிற்றைஆசை கொண்டு பலமுறைஅடிக்கடி தடவுகிறேன்என் உடலில் இவ்வுறுப்பு மட்டும்வேண்டியதை செய்யாமலேபோய்விடுமோ என்ற பயம்நெஞ்சுக்கூட்டில்...

பக்கரு

அதிகாலை வடசேரி பள்ளியில் *ஸுபஹ் தொழுகைக்கான பாங்கு காற்றில் மிதந்து வந்தது அல்லாஹ் அக்பர்,அல்லாஹ் அக்பர். பக்கருக்க வீட்டுக்காரி வியாத்தகண்ணு பக்கருக்கு கழுத்துலயும் ,நெத்தியிலயும் கைய வச்சி பாத்தா “தீ போல கொதிக்குது...

கடற்கரை காதல்

2
உப்பு கொண்ட உன்னத காற்று உதடுகளை வருடிச் செல்ல அவள் காந்த விழிகளில் குழந்தை தனம் குடியிருக்கிறது. கரையை முத்தமிடும் அலைகள் கவலையுடன் மெதுவாக திரும்புகின்றன என்னவளின் பஞ்சு பாதங்களை நனைக்க இயலாமையால் மணல் தோண்டும் நண்டுகளும் விழி உயர்த்தி பார்க்கின்றன இவள் கடல் கன்னி யென...

நீர்மை இலக்கியக் கொண்டாட்டம் போட்டி முடிவுகள் – ஜுன் 2020

3
நீர்மை வலைத்தளத்தின் முதலாவது ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட கவிதை மற்றும் கதைப்போட்டிகளில் பங்குபற்றிய அனைத்து எழுத்தாளர்களுக்கும் எமது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.  பல தரமான ஆக்கங்களுக்கு மத்தியில் இரு வேறுபட்ட பிரிவுகளிலிருந்து...

காலத்தின் கைதி…….

" ஹலோ... செந்தில் ஹியர், யார் பேசுறிங்க?....". போன் உடனே கட் ஆனது. செந்திலுக்கு எதுவும் புரியவில்லை. "புது சிம், புது போன் யாருக்கும் நம்பர் தெரிஞ்சிருக்காதே...." தன்னைத்தானே கேட்டுக்கொண்டே பூஜாவைப் பார்த்தான்....

மார்கழி பூவே!

பூக்கள் என்றாலே அழகு அதிலும் மார்கழி பூக்கள் பேரழகு - இந்த ரகசியம் எனக்கு தெரிய வந்தது ஐந்து வருடங்களின் முன்... அன்று தோட்டத்தே புதிதாய் வந்திருந்த பூ அனைவர் கண்களையும் கவர்ந்திழுக்க என் கண்களுக்கு மட்டும் தெரியாது போனது ஏனோ? நாள் சில கழியவே கிடைத்தது தரிசனம் பார்த்த...

நினைவு நீங்குமா?

0
தழும்பாமல் தாழாமல் மிதமாய் அலைமோதிய என் மனக் கடலின் ஆழத்தில் புரையோடிய சலனம் -அவன் நினைவு நீங்குமா? தூக்கத்தின் நடுவில் ஓர் இனிய ஆரம்பத்தின் கோரமுடிவாய் நடந்தேறிய சொப்பனத்தின் சிற்பி-அவன் நினைவு நீங்குமா? உண்ணும் உணவு திரளையாகி நடுத்தொண்டையில் நிக்க செய்வதறியா திகைக்கும் சேயாக நான்மாற தாயானவன்-அவன் நினைவு நீங்குமா? தூக்கமின்றி ஓலமிடும் என் கோர...

உன்னோடு நானிருக்கும் ஒவ்வொரு மணித்துளியும்

0
உதட்டிலே புன்முறுவல்உள்ளத்திலே பூரிப்புஉறவென்று உரிமையோடுஉயிரோடு கலந்து விட்டேன்உன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு மணித்துளியும்கண்ணைப் பறித்துகனவோடு சிதைத்துகாலமெல்லாம் காத்திருந்தேன்காதலுக்கு அது வரமேஉன்னோடு நானிருக்கும்ஒவ்வொரு மணித்துளியும் தீராத சோகங்களும்தீருமே நீ தந்த ஆறுதல்கள்ஆயிரம் ஆசைகளோடுஆறுயிரே வேண்டுகிறேன் இன்பம் பொங்கி வரஉன்னோடு...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!