29.2 C
Batticaloa
Monday, April 21, 2025
முகப்பு குறிச்சொற்கள் நீர்மை

குறிச்சொல்: நீர்மை

வண்ணவெறி

        நிழலுக்கு நியமமில்லை நிர்க்கதியாய் போன பின்னேநிம்மதியே கலைந்து நிதம் சந்நிதியை தேடிடுதேசெங்குருதி புனல்களிலே வர்ணச் சாயம் கலப்பதென்னசெருக்குடனே விரல் தூக்கி விரட்டியடிக்க பார்ப்பதென்ன சதையும் வலை நரம்பும் சரீர கூடு நிரப்பும்சாமானிய பிறவியிலே சமவுடமை...

உள்பெட்டி( inbox) ப்ரியனுக்கு!!

            வசிய இருட்பாவில்பிரிய வார்த்தைகளைவளரவிட்டுநேசம் என்றும்பாசமென்றும்சீவிச் சிங்காரித்தசெல்லங் கொஞ்சல்களும் பொழுது போக்கிற்கும் உங்கள்பொல்லாத ஆசைகளும்நட்பு என்றும் காதல் என்றும்ஏகாந்த பொழுதுகளில்தாகம் தீர்க்கும்தட்டச்சு மோகங்களும் கூச்சம்மின்றி நீங்கள் கைகுலுக்கும் ஆசை கண்டு முட்டுவதா ?குத்துவதா எனத்தெரியாமல்நான்..!!! என்கதவடைப்புகாரியங்கள் கண்டுநெருப்பு சாட்டைகள்...

ஆசிரியர் தினம்….

0
      அகர முதல் சொல்லித் தந்த எங்கள் அன்பின் ஆசானே!!!!..அடக்கம் தனை அறிய வைத்த எங்கள் அன்பின் ஆசானே!!!!..ஆசை தீர வாழ்த்துகிறோம் உங்கள் புகழையே!!!!... ஈன்ற தாயைப் போல நாங்கள் மதிப்போம் உம்மையே!!!!..உண்மைதனை எடுத்துரைத்த எங்கள்...

உத்தம ஆசான்…

        அறமும் அறிவும் அகத்தினில் உறைந்து,அகிலம் திறக்கும் ஆளுமை சிறக்கும்,எண்ணும் எழுத்தும் ஏரினில் பூட்டி,ஏட்டை உழுது புலமை விதைத்து, புத்தக ஒளியால் புத்துயிர் ஊட்டி,புதுயுகம் படைத்திட வழித்துணை வந்தவர்,ஏற்றம் கண்டிட ஏணியாய் நின்றவர்,என்றும் நிறைந்த அனுபவக்...

தொலைத்து விட்டேன் நான் உன்னை!!

0
          https://www.youtube.com/watch?v=lGFmW515tqE        

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks