குறிச்சொல்: நீர்மை
கடற்கரை காதல்
உப்பு கொண்ட உன்னத காற்று
உதடுகளை வருடிச் செல்ல
அவள் காந்த விழிகளில்
குழந்தை தனம் குடியிருக்கிறது.
கரையை முத்தமிடும் அலைகள்
கவலையுடன் மெதுவாக திரும்புகின்றன
என்னவளின் பஞ்சு பாதங்களை
நனைக்க இயலாமையால்
மணல் தோண்டும் நண்டுகளும்
விழி உயர்த்தி பார்க்கின்றன
இவள் கடல் கன்னி யென...
காலத்தின் கைதி…….
" ஹலோ... செந்தில் ஹியர், யார் பேசுறிங்க?....". போன் உடனே கட் ஆனது. செந்திலுக்கு எதுவும் புரியவில்லை. "புது சிம், புது போன் யாருக்கும் நம்பர் தெரிஞ்சிருக்காதே...." தன்னைத்தானே கேட்டுக்கொண்டே பூஜாவைப் பார்த்தான்....
“என்னவனின் இதயத்தில் இடம் தேடுகிறேன்”
கத்தியின்றி யுத்தம் செய்ய கற்றுக் கொண்டவன்
பக்தியுடன் பாசத்தை கற்றுத் தந்தவன்
பேதமில்லா பேரன்பு கொண்டவன்
பேசாமல் இருக்கவும் கற்றுத் தந்தவன்
அத்தனை அத்தனை அழகாய்
இத்தனை இத்தனை இரகசியத்தை
ஒற்றை நிமிடத்தில் உணர்தியவன்
ஒற்றை விழி பார்வையில் என்னை தாக்கி
ஒளிந்து கொண்டானே...
இரவு நதி
அன்று ஒரு இராப்பொழுது
வட்ட நிலா
சொட்டச் சொட்ட கொட்டுதம்மா
பால் மழையை ஆடைக் கட்டிக்கொள்ள
அவள் வெள்ளொளியை
பெற்று வரும் நதிமகளே......!
சிற்றிடை மேனியினை
தொட்டுவிட்டாய் வளைவுகளில்
நாதம் சிந்தச் சிந்த
சிதறிக்கொண்டே செல்பவளே....
செந்தமிழே...!
கரை மீதினில் நானொருவள் - உனைக்
காண விளைவதும் நோக்காது
புனல் ஓடி...
காதல்
பூமியில் நாம் அவதரிக்க
பூரிப்புடன் ஈன்றெடுத்த அன்னையின் முதல் காதல்
அன்போடு அறிவையும் ஊட்டி வளர்த்து
அடி தவறி நிற்கையிலே அறிவுரை நமக்களித்த தந்தையின் காதல்
சண்டைகள் வந்திடினும் சலிக்காமல்
சஞ்சலம் தீர்த்து நிற்கும் சகோதரப் பாசம் அது காதல்
பள்ளிப்...
உயிர் எழுத்துக்களில் அம்மாவிற்கு ஒரு கவி
அ-அன்பிற்கு அடையாளம் அவள்ஆ-ஆனந்தத்தின் இருப்பிடம் அவள்இ-இன்பம் அளிக்கும் கடவுள் அவள் ஈ-ஈகை வழங்கிடும் வள்ளல் அவள்உ-உற்சாகத்துடன் பணியாற்றும் வேலைக்காரி அவள்ஊ-ஊன்றுகோலாய் குடும்பத்தை காத்திடும் தெய்வம் அவள் எ-எளிமையின் சிகரம் அவள்ஏ-ஏக்கத்துடன் மழலைகளுக்காய் வாழ்ந்திடும்...
காதலிக்க முதல்
உன் கண்களின் வேகம்என் கண்ணின் கருவிழி தாண்டிகுருதிக்குழாயினூடு நுழைந்துஇதயத் துடிப்பை கூட்டபடபடத்தது என் நெஞ்சம்...கை கால் பதற....உதட்டில் பூத்த புன்னகையைகை கொண்டு மறைக்ககண்களால் தெறித்தது காதல்....காட்டி கொடுத்து விட்டாயேஎன கண்களை மூடிசட்டென தலை...