குறிச்சொல்: நீர்மை
பொம்மை..
சாயும் மாலைப்பொழுதினிலே
சாலை ஓரம் வண்டி நிற்க
சக்கரமும் ஓடவில்லை
சாரதியும் என் அருகிலில்லை..
கார்க்கதவை திறந்து கொண்டு
சிறு தூரம் நான் நடக்க
சில்லென்ற காற்றோடு
சிரிப்பொலியும் சேர்ந்திருக்க
சிதறியடித்துக்கொண்டு ஓடினாள்
சின்னஞ்சிறு சிறுமி ஒருத்தி..
அருகிருந்த காட்டிற்குள் அவள் ஓட
அவள் பின்னே நான் ஓட
அரண்ட...
வறுமையின் ஓலம்..
எண்ணற்ற உயிர்களைக் குடித்தும்
அடங்கா கிருமியே..
இன்னும் ஏன் ஆட்டிப்படைக்கிறாய்?
மனிதனை ஏன் முடக்கிவைத்தாய்?
என் தந்தையை இழந்த ஓலம்
கேட்கவில்லையா..
தாயை இழந்த கதறல்
கேட்கவில்லையா..
இரக்கமற்றவன் பணக்காரன் சாதிவெறியன்
குடி கொண்ட பூமியில் தானே..
இரக்கமுள்ள வறியனும் கிடந்து துடிக்கிறான்..
உன்னால் இறப்பதும் கொடுமை...
வறுமையால் வயிர்...
முதுமையில் தனிமை
மெலிந்து சுருங்கிய தேகம்நரைத்த கேசம்தள்ளாடும் வயததுசப்த நாளங்களெல்லாம் அடங்கிவாழ்ந்து முடித்த ஆன்மாஅநுபவத்தின் உறைவிடமாய்மூலையில் உறங்கிப் போகிறதுஇவைதானோ முதுமையின் கோலம்
உடைந்து போன புல்லாங்குழல் வழியேகசியும் ஏகாந்த ஓசையாய்நிர்மூலமான நிகழ்காலத்தின்ஆறுதலாய் எஞ்சி நிற்பதுஎன் மனையாளின் நினைவலைகள்மோகனப்புன்னகையாள்நீள்...
என் வாழ்க்கை என் பயணம்
பயணங்கள் அனைவர் வாழ்விலும் பொதுவானது. ஆனால் எனது வாழ்விலோ அதிசயமானது.....யாராவது பிராயணம் போகிறோம் என்றால் அவர்களை விட நான் குதூகளிப்பேன் எங்கு செல்கிறீர் என கேட்டு கேட்டு.
காரணம் முன்பு கூறியது போல்தான் நான்...
சாதமும் நானும்
வாங்க மக்களே வாங்க இன்னைக்கும் நாம ஒரு ஸ்டோரி பார்ப்போமா??என்ன ஸ்டோரின்னு கேக்குரிங்களா??
ஏங்க மக்களே உங்களுக்கு இப்புடி டவுட் எல்லாம் வருது நான் எந்த ஸ்டோரிய சொல்லப்போரன் எல்லாம் என்னோட சொந்தக் கதை...
உன்னதப் படைப்பு
இளமைக் காலமது
இருபது வயதினிலே
குடும்பச்சுமை தனை தோளில் சுமந்த
இளைஞன் இவன் அன்று
தேசம் விட்டு தேசம்
கண்டம் விட்டு கண்டம்
சுற்றுப்பயணம் செல்லவில்லை
சுகபோக வாழ்க்கை வாழவுமில்லை
அறிமுகமில்லா மனிதர்கள்
பேச மொழி தெரியவில்லை
நான்கறைச்சுவரில் ஓர் வாழ்க்கை
மணிக்கணக்கில் மகிழ்ந்து பேச
இன்று போல் அன்று...
என்னவளுக்காக நான்
கர்ணணுக்கு- துரியோதன் உலக நட்புக்கு இலக்கணமாம்ஆனால் எனக்கு-அவளோ என் உயிர் நட்புக்கு இலக்கணமாவாள்
தாயுடன் நடை பழகிய நாள் என் நினைவில் இல்லை காரணம் ஒரு கட்டத்தில் நான் சுய நடை பயில கற்றுக்கொண்டேன்...
காலத்தின் கோலம் தான் இதுவோ!
கிழக்கு விடிஞ்சிருக்குமோ
கீழ்வானம் சிவந்திருக்குமோ
கண் முழிக்க மனசு இல்ல
கால் அசைக்க தெம்பு இல்ல...
ஆனாலும்,
சேவலோட எழும்பிடுவன்
ஆவலோட- தண்ணி இல்லா
கிணத்தினிலே தண்ணி எடுப்பன்-உடம்பலம்ப!!!
ஓடாத சைக்கிள் ஏறி
ஓடனும்னு மிதிமிதிப்பேன்,
வாழ்க்கை கூட அது போல
விந்தி விந்தி போகும்- போகும் வழியினிலே
சூரியன் என்னைப்...
பெண் பார்க்கும் படலம்
நீள்கிறது இவள் நாழிகைகள்
கானலாகிறது இவள் கனவுகள்
அலங்கார பொம்மையாய்
வருடத்திற்கு இரண்டு முறை
தொடர்கதையாய் பெண் பார்க்கும் படலம்
வரதட்சணை என்ற பெயரில்
வாட்டி வதைக்கும் கொடூரம்
கூலித்தொழில் செய்து குடும்பம் காக்கும்
தகப்பனுக்கு ஏதடா? ஏக்கர் காணியும்
சொகுசு வீடும் தங்க நகைகளும்
கேட்போர்...
பாதையை மாற்றும் போதை
வர்ண வகைப் போத்தல்அதை உள்ளே விட்டால்அவர்கள் எடுப்பதோபெறும் ஆத்தல்புரியாத சொற்கள் தான் புரிந்து கொள்ளதான் வேண்டும்.
கொண்டாட்டக் குடிகுதுகலமாய் இருக்க எடுப்பதோமுதற் படிகவலைக் குடி கண்ணீருக்காகன உச்சப்படிவட்ட மேசை, வசதிக் குடிஅலங்கார குடிஇ அதிகார...