29.2 C
Batticaloa
Monday, November 18, 2024
முகப்பு குறிச்சொற்கள் நீர்மை

குறிச்சொல்: நீர்மை

கல்லூரியும் நானும்…

31
கதையல்ல நிஜம் இவை என் கல்லூரியில் நான் முதல்வருடத்தில் காதல் கொண்ட நாட்களின் தொகுப்பு 2016ல் உயர்தரத்தை கடந்த நானோ இறையை இறைஞ்சாத நாட்களில்லை இறைவனின் கிருபையால் பல்கலைக்கழக நுழைவு எனக்கும் இலகுவாக கிடைத்தது ஆனால் ஏன் கிடைத்தது என நான்...

என் தாய்…

59
பால்நிற மேனி கொண்டு பசுமையான பேச்சோடு பதினைந்து வயதினிலே பருவம் அடைந்த புதுப்பூவாய் பக்குவப்படா நிலையினிலே ஆங்காங்கே தலை நரைத்து முகம் முழுக்க தாடியும் மண்நிற மேனியும் கொண்டு கம்பீர தோற்றம் கொண்ட என் தந்தை உன்மீது காதல் கொண்டு உன் வாலிபத்தை சிதைத்தமைக்கு மன்னிப்பாயா.... பச்சை பசுமை...

உணரும் வரை உறவும் பொய்தான்! புரியும் வரை அன்பும் ஒரு புதிர்தான்!!

54
காத்திருப்புக்கள் கடமையாகி போகையில் கண்கலங்கி நிற்கின்றேன் கற்பனையில் தான் உன்னோடு பழக முடியும் என்ற கவலையுடன் தோழியே... கண்மூடி தூங்கச் சென்றேன் கனவில் உன் முகம் கண்திறந்து பார்க்கையில் எதிரிலும் உன் விம்பம் கண்கசக்கி ஒற்றைக் கண்னால் எதிரில் பார்க்கையில் நெருங்கி வந்தாய் என் அருகில் திடீரென்று அலாரச்சத்தம் பதட்டத்தோடு...

சிங்கப் பெண்

0
குறை கூறும் வகையில் அவள் கூண்டுக்கிளி இல்லை காண்போர் மனதில் கவி ஊற்றெடுக்க அவள் பேரழகியுமில்லை ஆனால் அழகு! நினைத்ததை பேசுவதால் திமிருக்காரியாம்? தவறு அதை தட்டி கேட்டால் கோவக்காரியாம்? அளவோடு அன்பு பொழிவதால் ஆணவக்காரியாம்? உறவுகள் எனும் "உணர்வு அற்றவை" அவளுக்கு அளித்த பட்டங்கள்... கவி சொல்லுவாள் கதையும் எழுதுவாள் தினமும் தியானம்...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 23

காவல்வீரனும் கதையும் காலைக்கதிரவன் கிழக்கு வானில் தன் கதிர்க்கரங்களை மெல்ல விரித்து, இருள் போக்கி வையமெங்கும் தன் வெம்மையான ஒளியை பாய்ச்ச ஆரம்பித்து சில நாழிகைகள் கடந்து விட்டிருந்தன. நெடிந்து உயர்ந்த மதில்களுடனும் பிரமாண்டமான...

யதார்த்தம்

காசாய் தண்ணீர் போத்தல்களைவாங்குவோரிடத்தில் தாகத்தில் ஒரு துளி தண்ணீர் கேட்டு யாசிப்போரின் பசிதெரிய வாய்ப்பிருக்கபோவதில்லைஅதைப்போல் விதமாய் உணவைவீணடித்து சொல்வோருக்கு மீதமாய் உணவேதும்கிடைத்திடுமா?என்றிருப்பவனின் வலியும்ஏக்கமும் ஏளனம் என்றே வரையறை செய்யப்பட்டுவிடுகிறதுசிலரிடத்தே சந்தி சிரித்து சொந்தம் கொண்டாடி விஞ்சிப்போகும்விசேஷ...

முரண்பாடு

மாசுமருவற்ற சுத்த காற்றைசுதந்திரமாய் சுவாசிக்க சுற்றி கட்டின முகமூடி தடை சனசந்தடியற்ற நெடுஞ்சாலையில்மனமகிழ்வூட்டும் உல்லாச சவாரிநினைத்தபடி பயணிக்கத் தடை கழுவித் துடைத்த சுத்தமானகரங்கள் என்றாலும் கை குலுக்ககட்டி முத்தம் கொடுக்கத் தடைஅன்றிலிருந்து நேற்று வரைநின்று கதைக்க...

தாய் மடியில் தவழ ஏங்குது ஓர் மனது..!!

என் பிஞ்சுக்கால் உன் நெஞ்சுக் குழியை எட்டி உதைக்கும் போதெல்லாம் தொட்டணைத்த நேசம் நீ "அம்மா"...!!! என் மூன்றெழுத்துப் பொக்கிஷமே.. என் சுவனத்தின் இருப்பிடமே.. என் பாசத்தின் பெருநிலமே..!! காணக்கிடைக்கா பொக்கிஷத்தை கைநழுவி விட்ட துயர் உறைவிடமாய் மனை முழுதும் நிறைந்திருக்க ... விம்மியழும் மனதிற்கு வேறெதுவும் ஆறுதலில்லை உன்னைத்தவிர...!! மறக்கவும் முடியுமா...

கனவுகளில் வாழ்பவள்

கொழுந்தெனச் சிரிக்கிறாள் தேயிலைக் கொழுந்துடன் இருக்கிறாள் அத்தனை ஏக்கத்தையும் ஒரு புன்னகையில் மறைக்கிறாள் மங்களகரமாய் இருக்கிறாள் இந்த மண்ணையே தான் நேசிக்கிறாள் துளித் துளியாய் வடியும் வியர்வையையும் அட்டை குடித்து மீந்த குருதியையும் தேயிலையில் சாறெனவே சேமிக்கிறாள் விரிந்து கிடக்கும் தேயிலைச் செடிகளில் தன் எதிர்காலத்தையும் விதைக்கிறாள் பார்வையில்...

அம்மா

அற்புதம் அதிசயம் என்று எங்கெங்கோ அலைகிறார்கள் அம்மா உன் அருகாமையில் தொலைந்த என் வலி வேதனைகளை பற்றி அறியாதவர்

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!