29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் பிரிவு

குறிச்சொல்: பிரிவு

குறியீட்டு காதல் …

0
          முற்றுப்புள்ளியாய்(.) முடிய இருந்தஎன் வாழ்க்கை , காற்புள்ளியானது (,)உனை கண்டதும் ... அரைப்புள்ளி(;) , முக்காற்ப்புள்ளி(:) எனவளர்ந்த காதல் மேற்கோள்ப்புள்ளியாய்(')மேன்மைப்பெறும் என இருந்தேன் ... அடைப்புக்குறியாய்() எனை காப்பாய்என்ற என் நினைவு நீ போட்டசதவிகிதக்குறியால்(%) சிதைந்துப்போனது...

நான் மட்டும் தனியாக

0
கைகோர்த்து திரிந்த கடற்கரையில் தனியே நான் மட்டும் இப்போது... கடந்த கால நினைவுகள் எல்லாம் கத்தியாய் இறங்குது இதயத்தில்... கண் துடைத்து ஆறுதல் சொல்ல நீயில்லை... என் கண்ணீரும் உப்பாக கடலில் கலக்குது உன்னாலே ... இவன் மகேஸ்வரன்.கோ( மகோ) கோவை -35

உன் உயிர் பிரியும் அந்த நொடி

அந்த உயிர் பிரியும் நொடி என் விழியோரத்தில் நீர் துளிகள் நதியாய் போல் வெள்ளமாய் பெருக்கெடுத்து ஓடியது. வலிகளை தாங்க இயலவில்லை இதயம் வெடித்து விடுவது போல் உணர்வு. கலங்கிய கண்கலோடு நீ பிரிந்த அந்த இடத்தை பார்த்து கதறிக் கொண்டு இருக்கிறேன். உன்னை பிரிந்து என்னால் மறக்க முடியாத...

என்னவளே உன் பிரிவு……

0
விழி மடலின் வழியோரம் வழியும் கண்ணீராலும் முடியாது வலியதனைமீளாமல் துடைத்தெறிய தொலைதூரம் நடந்தாலும் தொடர்கிறது உன் நினைவை விட்டு விலக முடியவில்லை எனின் விடைகொடுக்க மட்டும் முடியுமா  ??? உன் கண் சிமிட்டல்கள் ஒவ்வொன்றும் கவ்வியபடி என் நெஞ்சத்தின் உள்ளே கற்பனைகளால் நான் நினைத்தது ஒன்றும்...

பிரிவு எண் 134

0
நீ இல்லாமலும் உயிர் வாழ்ந்துக்கொண்டு தான் இருக்கிறேன்..நீ இல்லாமற் போனதற்கான தடயங்களேதும் இல்லாமலில்லை.. இருந்தும்..நீ இல்லாமலும் புன்னகைக்க முடிகிறது..நீ இல்லாமலும் கவிதை எழுதிட முடிகிறது..நீ இல்லாமலும் உறங்கிப்போக முடிகிறது.. நீ இல்லை தான் ஆனாலும்இயங்கிக் கொண்டு தான்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!