29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் வர்ணமகள்

குறிச்சொல்: வர்ணமகள்

உயிரே போகிறாய்……

0
          உயிர்த்தோழி என்றழைக்க உயிர் ஒன்று வேண்டுமென்று ஊர்தேடிப்பெற்றதொன்றுஉயிர்கொண்டுபோனதின்று வினைதேடி வைத்தபின்புவேண்டும் ஓர் துணையென்றுமனம்நாடிவந்ததொன்றுஉயிர்கொண்டுபோனதின்று தோற்றாலும் வென்றாலும் தூரம்தான்போனாலும்காற்றோடுகாற்றாக நானிருப்பேன்என்றவொன்றுகனவாகிப்போச்சுதின்று...... விழுகையிலே எழுப்பிவிட்டுவிழிநீரைத் துடைத்துவிட்டுஇம்சைகளால் ஆண்டதொன்றுஎனைமறந்து போனதின்று.... தேடிவைத்த நினைவுகளைதெருவினிலே தொலைத்துவிட்டுதிசைதெரியாப் பாதையிலேபோகுதிந்த பேதைப்பொண்ணு...

யாவும் கற்பனையே

0
          பெளர்ணமி நிலவு .பனி விழும் காடு. ஒற்றையடிப்பாதை . நான் மட்டும் பொடிநடை.........யாரும் இல்லா அந்த காட்டில நான் மட்டும் நடந்து போயிற்று இருக்கன்.வாழ்க்கை வெறுத்துப்போனதால பயம் கொஞ்சமும் வரவே இல்ல.தூரத்தில நரி ...

ஏழை இவள்

0
        அன்பென்ற பேர் சொல்லி யாரும் என்னை அணைக்கவில்லைஆபத்தில் ஓடி வந்து யாதொன்றும் செய்யவில்லைஇன்பம் வரும் போது கூட இனிக்க யாரும் பேசவில்லைஈவிரக்கம் பார்பதற்கு ஊரில் ஒரு நாதியில்லைஉள்ளவற்றை சொன்னபின்பும் யாருமெனை நம்பவில்லைஊர் இருட்டி...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!