29.2 C
Batticaloa
Monday, December 30, 2024
முகப்பு குறிச்சொற்கள் வார்த்தை

குறிச்சொல்: வார்த்தை

வார்த்தை

2
வார்த்தைகள்தான் எவ்வளவு இலகுவானவைசில நேரங்களில் ஓர் இறகைப்போல மனப்பெருவெளியில் சுமையற்று பறந்து திரிகின்றன பிடித்த பஞ்சுமிட்டாயைப் போல அத்தனை தித்திப்பாய் இருக்கின்றன அதே வார்ததைகள்தான்பிறிதொரு பொழுதில் இதயத்தில் பாறாங்கல்லாகவும்ரம்பமாகவும்பெருஞ்சுமையென தங்கிவிடுகின்றன

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!