29.2 C
Batticaloa
Sunday, December 22, 2024
முகப்பு குறிச்சொற்கள் Anjana

குறிச்சொல்: Anjana

கோலங்கள்

0
        விடியலை வரவேற்கவீட்டு முற்றத்தில் அவள் இட்ட மாக்கோலம் எறும்புகள் வந்து உண்ண கண்டுஇன்முகம் புரிந்தவள்வகை வகையாககோலமிட்டு முற்றத்தையே அழகிட்டவள்என் வாழ்விலும் அருகிலும்அழியாத கோலமாய் நெஞ்சோடு கலந்தவள் எண்ணத்தின் உயிரோட்டமாய் வாழ்க்கை கோலம் இறைவன்...

அப்பா

1
        நெஞ்சில் சுமந்து உள்ளன்பை கொட்டி பக்குவாமாய் எம்மை பாதுகாத்த உறவேஅழும் போது துடித்திடும் உள்ளம் உனதேஅழாதே என சமாதனம் செய்யும் அன்பு உனதே பட்டினியால் தான் இருந்தாலும் தன் குழந்தை பசிதீர்க்ககண்ணுக்கு எட்டாத தூரம்...

காதல்

1
        ஒற்றை பார்வையில் தொலைந்தேன்இமைகள் மட்டும் அசைய ஊமை மொழிபேசும் காதல் சுமந்தேன் பார்க்கமல் பேசாமல்அவதியுறும் காதல் நோய் பிடித்தேன் இதயத்தில் புதிதாய் அவள் தஞ்சம் இடத்திற்கில்லை பஞ்சம் என்றேன் விடியலே போராட்டம் விடிந்ததும் ஆவல்...

குடி

1
        ஊரெல்லம் கடன் வாங்கிகட்ட விதியின்றிபோதையில் உறவுகளைபட்டினியில் வாட்டிஊதாரியை ஊர் ஊராய் சுற்றிகுடித்து குடித்து மகிழ்ந்திட்டாயோமனிதாஉன்னை கட்டிய பாவத்துக்கு பட்டினியா அவள் விதிஉன் பிள்ளையின் எதிர்காலம்அதோ கெதிசிந்திக்க மறந்தாயோ மனிதாகுடி குடியென்றுஉன்னுயிரை அழித்துஉன் உறவுகளை...

அவலம்

1
        வார்த்தைகள் கொட்டஉள்ளம் கலங்கியதோ மோதல்கள் உருவெடுத்துபிரிவு ஆட்கொண்டதோதுயர் கண்டு நீயும் துடித்து போனாயோதீராதா அன்பில் நீஉரைந்து விட்டாயோ கூடல் இன்பம் உன்னை துன்புறுத்துதோஇனிக்க இனிக்க பேசிய நினைவுகள் வாட்டுதோநம்பியதால் துரோகம் செய்தனரோ பாசம்...

அவஸ்தைகள்

1
        அன்பேஇரவுகள் நீள உணர்வுகளோ வரம்புகள் மீறுதேஇந்த நொடி நகராமல் என்னை கொல்லஇதயமே நீதானென்று அடிக்கடி புலம்புதேவார்த்தையில் மையல் கொண்டு காதல் கண்ணை கட்டுதேகடிகாரமே ஓடாமல் என்னை நிந்திக்கசேவலும் கூவாமல் உறங்கி விட்டதே அலைபேசிக்கும் என்...

உறவுகள்

2
        இரத்த பந்தம் உறவு ஆயுள் வரை தொடரும்நண்பன் எனும் உறவு திருமணம் வரை கூட வரும்எத்தனையோ உறவுகள் சந்திக்க நேரிடும்சிந்த்திக்காமல் பிரிய விதி கோடிடும்சூழ்நிலைகள் வந்து குழப்பங்கள் தந்து மறக்க முடியாத காதல்...

பனித்துளி

0
          பனிக்கூட்டம்எங்கும் படலமாய்படர்ந்திருக்ககாலையில் கதிரவன்தாமதமாய் வரக் கண்டுகுளிர் காற்றுஎன்னைநெருடலுடன் கொள்ளஉடலும் உருகும் மெல்லபூக்களும் சிரித்துகொண்டிருக்கபனித்துளி பூக்களைமுத்தமிடஎன் மெய் சிலிர்க்கநா எழவில்லைபனியேவந்த இடம்தெரியாமல்மறைந்து விடுகாரணம்உன் வாடை பட்டால்தேயிலை கருகிடும்.மார்கழி மாதம்உன் பனித்துளிகண்டு தூக்கம்கலைந்திடும்உன்னால் இயற்கையேமாயமாய் போய்விடும்பூக்கள்...

என் குழந்தை

0
        பிஞ்சுநிலவே உன்னை கொஞ்சும் போது சுகமே என் வைரமேஎன்னைஅம்மா என அழைத்தமுதல் பரிசமேஉலகமே நீயடி என் கண்ணேஎன் உதிரத்தைஉணவாக்கிஎன் உயிரைகாணிக்கையாக்கி தவமாய் பெற்றவரமேஉன் சினுங்கலில் தவித்து போவேன் உன் அழுகையில் உன் அசைவினைஅறிந்து...

அலைகள்

1
        என் கால்கள்தொட்டு என் இதயம்ஆர்ப்பரிக்கும் இசை கேட்டுஓடாதே நில் என்று சொல்ல தோன்றும். சிறு குழந்தையைப் போலஓடிவிளையாடும் உன்னைஇரசித்திட பிடிக்கும்மீண்டுமொருமுறைவா என்று அழைத்துமகிழ்ச்சியில் என்னை மறந்திட மனம் துடிக்கும்அலைகளேசொல்லாமல் என் வார்தையை திருடிநீ...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!