29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் Corona

குறிச்சொல்: corona

கொரோனாவே இனி வராதே

1
அங்கும் இங்கும் அலைந்த மனிதன் ஆசைகளை மனதில் அமைதியாய் அடக்கிக்கொண்டு இன்ப துன்பத்தை இதயத்தோடு இணையம் மூலம் பகிர்ந்து ஈரடி தள்ளி நின்று உறவாடுவது உன்னாலே உலகம் முழுதும் உறங்கிக்கிடக்க -நம் ஊரெல்லாம் மரண ஓலம் காதைப் பிளக்க எங்கும் கொரோனா நீ தாண்டவம் ஆடுகிறாய் ஏன்...

உதயம் தேடும் அஸ்தமனங்கள்

0
          நீளப்பசி இரவுகளை நீயில்லா பொழுதுகளைவெளித்திறந்த ஜன்னல்விழிதிறந்த மனதில்வெறிச்சோடிய நினைவுகளில்வழித்தெறிந்த துயரங்களில்பூக்களேதென்றலேகேளாது போகும் பௌர்ணமியேநகர்ந்து ஊறும் மேகப்பிளவேநான் வரும் சேதியை எப்படிச்சேர்ப்பேன் என் ஈரமுத்தங்கள்உரசாத உன் கன்னத்தின்வாசனை என்னவென்று என் நாசிக்கு சொல்லவேண்டும்ஆழமான மூச்சுகளில் நான்...

கொரேனா

        உலகையையே ஆட்டிப் படைக்கும் வைரஸ் நீ.....உலகமே பேசும் பொருளாக மாறிவிட்டாய் நீ….உன்னால் உலகமே ஸ்தம்பித்து விட்டது. நீ எங்கிருந்து வந்தாயோ என்றும் தெரியவில்லை நீ ஏதற்காக வந்தாயோ என்றும் புரியவில்லைநீ என்ன தான் செய்கிறாய்...

கொரோனா

இயற்கையை அழித்தாய்குடியிருப்புகள் ஆக்கினாய்.... டவர் நட்டாய்பறவையினம் அழித்தாய்..... வீணான குப்பையை வீசிகடலன்னையை கோபித்தாய்..... ஐந்தறிவு ஜீவன்களைஉனக்கு ருசியாக்கினாய்..... மண்ணைத் துளைத்துபோர்வெல் இட்டுபூமி தேவியை சினந்தாய்.... தொழிற்கூட புகையினால்வாயு பகவானையும் கூட....... ஆகாயத்தில் ஓசோனில் துளையும் வரச்செய்தாய்...... இப்படி பஞ்சபூதங்களையும்உன் அறிவால் சேதப்படுத்தினாய்..... இப்போதோஅந்த இயற்கையே...

முரண்பாடு

மாசுமருவற்ற சுத்த காற்றைசுதந்திரமாய் சுவாசிக்க சுற்றி கட்டின முகமூடி தடை சனசந்தடியற்ற நெடுஞ்சாலையில்மனமகிழ்வூட்டும் உல்லாச சவாரிநினைத்தபடி பயணிக்கத் தடை கழுவித் துடைத்த சுத்தமானகரங்கள் என்றாலும் கை குலுக்ககட்டி முத்தம் கொடுக்கத் தடைஅன்றிலிருந்து நேற்று வரைநின்று கதைக்க...

ஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது...

0
முதல் நாளே நீங்கள் வாங்க வேண்டிய அனைத்து பொருட்களுக்குமான ஒரு லிஸ்டை தயாரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் கடைக்கோ, சுப்பர்மார்க்கட்டிற்கோ செல்லும் போது விரைவாக உங்களால் கொள்வனவு செய்ய முடியும். என்ன பொருள் வாங்குவது?...

COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ். பெற்றோர்கள் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்வது எவ்வாறு?...

0
‘நாவல்’ கொரோனா வைரஸ் ('novel' coronavirus) என்றால் என்ன? நாவல் கொரோனா வைரஸ் (CoV) என்பது கொரோனா வைரஸின் ஒரு புதிய திரிபடைந்த நிலையாகும். சீனாவின் வுஹான் நகரத்தில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் நாவலால்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!