29.2 C
Batticaloa
Tuesday, January 21, 2025
முகப்பு குறிச்சொற்கள் Friends

குறிச்சொல்: friends

ந ட் பு

          நல்ல நண்பனிடம் எவ்வளவு வேண்டுமானாலும்கோபத்தை காட்டலாம்சண்டையும் போடலாம்.ஆனால் ஒரு நிமிடம்கூட சந்தேகம் எனும்கொடிய அரக்கனைஉள்ளே விட கூடாதுஅவன் வந்து விட்டால் வாழ்வில் எல்லாம் போய் விடும்....!!! நீ தடுமாறி கீழே விழும்முன் உன்னை தாங்கி...

நட்பு

        வானத்தில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தாலும்இரவிற்கு அழகு நிலவுதான் மரத்தில் எவ்வளவு இலைகள் இருந்தாலும் மரத்திற்கு அழகு பூதான் நம்மிடம் எவ்வளவு உறவுகள் இருந்தாலும் நம்வாழ்க்கைக்கு அழகு நம் நட்புதான் நம் நட்பிற்கு வயது என்பது தடையில்லை காசு என்பதுமுக்கியமில்லை முரண்பாடுகள்...

உயிரே போகிறாய்……

0
          உயிர்த்தோழி என்றழைக்க உயிர் ஒன்று வேண்டுமென்று ஊர்தேடிப்பெற்றதொன்றுஉயிர்கொண்டுபோனதின்று வினைதேடி வைத்தபின்புவேண்டும் ஓர் துணையென்றுமனம்நாடிவந்ததொன்றுஉயிர்கொண்டுபோனதின்று தோற்றாலும் வென்றாலும் தூரம்தான்போனாலும்காற்றோடுகாற்றாக நானிருப்பேன்என்றவொன்றுகனவாகிப்போச்சுதின்று...... விழுகையிலே எழுப்பிவிட்டுவிழிநீரைத் துடைத்துவிட்டுஇம்சைகளால் ஆண்டதொன்றுஎனைமறந்து போனதின்று.... தேடிவைத்த நினைவுகளைதெருவினிலே தொலைத்துவிட்டுதிசைதெரியாப் பாதையிலேபோகுதிந்த பேதைப்பொண்ணு...

நட்பு

        நட்பு என்பது மேகமல்ல கலைவதற்கு அது உறவின் பாலம் நட்பிற்கு பிறப்பு உண்டு ஆனால் இறப்பு கிடையாது  நட்பு எப்போதும் வற்றாத நதியாய் ஓடிக்கொண்டே இருக்கும் அதில் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் முடிவு என்ற ஒன்று கிடையாது...          

நட்பு

நட்பின் பெருமையை உணர்த்தும் வரிகள் நட்பிற்காக நான் எழுதிய முதல் கவிதை வரிகள்... தோல்வியை கண்டபோதெல்லாம் தோள் மீது கைவைத்தாய்! துணிவிற்கு வழிவகுத்தாய்! சோதனைகள் பல கண்டேன்! சோகத்தில் நான் முழுக! சாதனைகள் பல வெல்ல! என் மீது சாய்ந்து கொண்டு நீ நடக்க! சரித்திரத்திலும் இடம்...

தோழி

0
பள்ளிக்கூடத்து நினைவுகள் எல்லாம்மூலையில் மழைக்கு ஒதுங்கும் நடைபயணியைப்போலமனசுக்குள் எங்கோ ஓரிடத்தில் உறங்கித்தான் கிடக்குதுஅப்போதெல்லாம்வாட்சப் இல்ல பேஸ்புக் இல்லஇலவசமாய் கொட்டிக்கிடக்கும் குறுஞ்செய்தி வசதிகளும் இல்லமணித்தியாலங்களாய் கோல் செய்து கதைப்பதற்கும்அப்போது எந்த நெட்வேர்க்கும்வள்ளலாய் வாரிக்கொடுக்கவில்ல ஆனாலும் அப்போதெல்லாம்...

நண்பர்கள்

நண்பன் என்பவன் நம் சந்தோஷம்..... நம் மகிழ்ச்சிக்கு வித்து....நம் வளர்ச்சியின் உந்துதல்.....நம் கவலைகளுக்கு மருந்து.....நம் தைரியத்தின் காரணம்......நல்லது கெட்டதிற்கு துணை...... நம் திருமணத்தில் அவன் நமக்கு வலதுகை....அவன் நமக்கு மச்சான்,மாப்ள,மச்சி,பங்கு,இன்னும் என்னென்னவோ........... நண்பனுக்கான திரைப்படங்கள் பல,திரைஇசைப்பாடல்கள் பல,திரைவசனங்கள்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!