குறிச்சொல்: Haseetha
மெளனியின் காதல்
மெளனியாக பிறந்திருக்கலாம்
மெளன மொழி போதுமே
நீ வேறு நான் வேறு எனும்
பேதம் இருவருக்கும் இல்லை
பேசிக் கொள்ளும் காதலை விட
மெளனியின் காதல்
ஏனோ அத்தனை
அழகாய் தெரிந்தது...
வாய் மொழி போர் இல்லை
வார்த்தைகளுக்கு அர்த்தமும் இல்லை
இருவரும் ஒரு வழி
இருவருக்கும் ஒரே...
பற்றுள்ளம் கொண்டவள்
தூரத்து மலை உச்சியில்
ஏதோ கொஞ்சம்
புள்ளியாய் வெளிச்சம்
தெரிகிறது அவளுக்கு...
அந்த வெளிச்சத்தை
தொட்டுவிட வேண்டும்
எனும் ஆசை
அவளுக்கும் வந்து விட்டது...
வெளிச்சத்தை நோக்கி
நடந்து சென்றாள்
ஓடிச் சென்றாள்
எப்படியாவது தொட்டு
விட வேண்டும்
எனும் அவாவில்...
புள்ளி அளவு வெளிச்சம்
பெரிதாகத் தெரிகிறது
ஆனந்தம் கொண்டாள்
கைகளை நீட்டினாள்
ஆனாலும் அவளால்
தொட முடியவில்லை...
திரும்பிப்...
நிசப்தம் குடிகொண்ட இரா
நடுநிசியில் ஏதோ
ஓர் தனிமை
ஊரே அடங்கி
ஓய்ந்து விட்ட நேரம்
தூரத்தில் கடல்
இரையும் ஓசை
கேட்டது...
வெளியிலே காற்றின்
தீண்டலினால்
தென்னங்கீற்றுகள்
ஒன்றோடு ஒன்று
உராய்ந்து கொள்ளும்
சலசலப்பு சத்தம்
காதில் ஒலித்தது...
தென்னை மரத்தில்
இருந்த பூக்கள்
விடுதலை பெற்றுக்கொண்டு
கீழ் நோக்கி வருகையில்
முற்றத்து கூரையில் பட்டு
ஒலி எழுப்பியது...
தெருநாய்கள் உறுமிக் கொண்டும்
ஒன்றை ஒன்று...
எழுதித் தீராப் பக்கங்கள்
பக்கம் 02
காலம் காலில் சக்கரம் கட்டியது போல கண்டபடி சுழல ஆரம்பித்து நாட்கள் ஓடத் தொடங்கின.
ஆயிஷா அவளது நண்பர்களுடன் குழுமி இருக்கும் போது தமிழாசிரியை மொனிட்டர் என்றவாறு உள்ளே நுழைந்தார். ஆசிரியையின் அழைப்பு...
எழுதித் தீராப் பக்கங்கள்
பக்கம் 01
ஈழத்தின் மொத்த இயற்கை அழகையும் ஓரிடத்தில் ஒன்று சேர்த்தது போல ஜொலித்துக் கொண்டிருந்தது மதுரபுரம்.
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை போன்ற ஐவகை நிலத்தையும் ஆக்கிரமித்து இருந்தது. கரையோரத்தில் நின்று பார்த்தால் கண் பார்க்கும் தூரம் வரை...