ஓர் ஆழமான கனவிலிருந்துஉங்களை யாரேனும் தட்டி எழுப்புவார்கள்இந்த இடம் இப்போது வேறொருவருக்குரியதுஎன நம்மை காலி செய்யச் சொல்வார்கள் துயரம் என்பதை மறைத்துக் கொண்டுபுன்னகையுடன் பிரியாவிடை கொடுத்தல் வேண்டும்முடியுமானால் கடைசியணைப்புஎன்பது போல் தழுவி, கைகுலுக்கி நட்புடன் விட்டகல...