29.2 C
Batticaloa
Wednesday, January 22, 2025
முகப்பு குறிச்சொற்கள் Https://neermai.com/poem-july20

குறிச்சொல்: https://neermai.com/poem-july20

புன்னகை

          வாழ்வில் ஓர்வரமாக கிடைக்கப்பெற்ற கடவுளின் அற்புதமான பரிசு எதிரில் கடந்து போகிறவனையும் எளிதில் நட்பு கரம் நீட்ட உதவி செய்யும் ஓர் பாஷை மொழி கடந்த ஓர் ஸ்பரிஷம் மதம், நிறம், எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஓர்...

கனவினில் முளைத்த காதல் !

            தினசரி என் கனவுகளில் வந்து போகும் நீ !ஓரிரு தினங்களாய் வர மறுப்பது ஏனடா ? அன்பே......!என் மீது ஏதும் கோபமா ? முந்தைய நாள் இரவில் முத்த மழையில் நனைய மறுத்ததால் இந்த...

என் வாழ்க்கை

            என் வாழ்க்கையில் கண்ணீர் கரைந்து சென்றகாலங்களே அதிகம் நான் வீணடித்து நாட்கள் என் வாழ்வில் மீண்டும் வருமா???? நான் இலட்சியத்தோடு வந்தேன் இன்று இலட்சியம் இல்லாதவெறும் ஜடமானேன்.... நான் என்ன செய்வேன் என்றும் தெரியவில்லை எங்கு...

எல்லாமும் ஆகிறாய் நீயே

0
தாலிலே தவழ்ந்து வந்து தாயுமானாய் தோளினை நிமிர்த்தி நிற்க தோழனுமானாய்  கற்க வைத்து எனக்குஆசானுமானாய் சகோதர மொழிக்கு செவிலியும் ஆனாய்  வற்றாத காதல் கொள்ள வைத்து காதலியும் ஆனாய்  மிடுக்கான துணையுடன் மனைவியும் ஆனாய்  கவியுமானாய் கவிக்குள் பொருளுமானாய்  ஏட்டிலே எழுத்துமானாய் பாமரனும் அறிந்திடும் பாட்டுமானாய்  புலவனின் புகழுமானாய் நாடார்க்கு புத்துணர்வுமானாய்  எப்போதைக்கும் பற்றுமானாய் இப்போதைக்கு போதையுமானாய்  எழுதும் பொழுதெல்லாம் காவியமானாய்  எழுதா...

அப்பா….

            அன்பும் அறிவும்        அழகாய் கலந்து  அரவணைப்பு  எனும்        அணைப்பும் தந்து  அதிசயமாய் கிடைத்த         அற்புதம் அப்பா    ஆசைகள் தவிர்த்து        ஆடம்பரம் அகற்றி அழு குரல் கேட்டவுடன்    ...

கொரோனாவின் பாதிப்பு

0
வானத்தில் வட்டமிடும் பருந்தின் ஒளி கீச்சென்ற குருவிகளின் ஓசை கூ..கூ என்ற குயிலின் பாடல் வண்ணமிகு பூக்களை சுற்றும் கருவண்டின் ரீங்காரம்  இவை அனைத்தும் கேட்க தொடங்கியது மரத்துப்போன மனித செவிகளில்            

மௌனம்

0
            வார்த்தைகள் எல்லாம் வலிகளாய் உருவெடுத்து காயங்களை மட்டுமே கொடுக்கும் என்றால் காத்திருந்து காத்திருந்து காயங்களை விதைப்பதை விட்டுவிட்டும் நொடிப்பொழுதேனும் மனமுவர்ந்து மௌனமாய் இருந்திடுவோம்! அதனால் நாம் ஒன்றும் ஊமையாய் ஆகிவிடப்போவதில்லை ... சில பொழுதுகள்  உண்மைகள் கூட...

வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்…

        என் நிழலில் இளைப்பாறஎன்னிடம் தஞ்சம் அடைந்தாய்..‌. மழைப் பொழியவே என்னை அறிமுகப் படுத்தினாய்என்று இருந்தேன்... உன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேஎன்னை பலி ஆடாய் வளர்த்தாய் என்று‌ தெரிந்து கொண்டேன்... என்ன செய்வதுநான் மானிடப்பிறவி இல்லை அல்லவா...ஆதலால் உன்...

காக்கைக் கூடு

            தென்னை மரத்து உச்சி மீதுசுள்ளிகளால் செதுக்கப்பட்டசின்னஞ் சிறிய கூடு !காக்கைகளும் குயில்களும்குடும்பமாய் வாழும் வீடு ! அந்த வீட்டிற்குஅயலவனாய்அடிக்கடி வந்து செல்லும்அணில் ஒன்று ! இவர்களின் ஒற்றுமையை ஒரு ஓரமாய் அவதானித்தபடிமரக்கிளையில் அமர்ந்திருக்கும்கிளி ஒன்று ! காக்கையின்...

தாயே…!

        அம்மா...உன்னை நினைக்கும்போது எனக்குள்எல்லா நரம்பும் இரத்தத்தைகடத்தவில்லை - உன் உருவத்தையேஇரத்தமாய் கடத்துகிறது ....!!! பிள்ளை பருவத்தில்செல்ல காயம் வந்தால் கூடவிளையாட்டுக் காயங்களாகஎடுக்காமல் -உன் கண்ணுக்குதிரியை வைத்து விடிய விடியவிளக்காய் எரிவாயேதாயே ....!!! சிறு வயதில் எல்லோருக்கும்பசியதிகம்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!