29.2 C
Batticaloa
Thursday, January 2, 2025
முகப்பு குறிச்சொற்கள் Https://neermai.com/poem-june20

குறிச்சொல்: https://neermai.com/poem-june20

நாளோட்டம்

மாலை நேரம் மஞ்சள் வெயில் தூறும் சாலை தோறும் - மந்தை கூட்டம் போகும் பொழுது சாயும் - அந்தி வானம் இருட்டும் நிலவு தோன்றும் - நம் உறவு நீளும் விட்டில் கத்தும் ஆட்காட்டி சுற்றும் ஆந்தை அலறும் - நள் இரவு தொடங்கும் தூரத்து நாய் ஓலம் மரங்களின்...

என் தோழி

0
ஏனடி இவ்வளவு தாமதம் கண்ணிருந்தும் குருடனாய் போனேனடி.. நீ விட்டு சென்ற நொடி முதல்... வற்றியது கண்ணீர் மட்டுமல்ல.. உன் உறவால் ஊற்றெடுத்த அன்பு அருவியும் தான்... நான்கு வருடம் சிறை வாசம் நீ எனக்கு தந்தாயெடி.. மூன்று வேளையும் சரியாக...

பொம்மை..

0
சாயும் மாலைப்பொழுதினிலே சாலை ஓரம் வண்டி நிற்க சக்கரமும் ஓடவில்லை சாரதியும் என் அருகிலில்லை.. கார்க்கதவை திறந்து கொண்டு சிறு தூரம் நான் நடக்க சில்லென்ற காற்றோடு சிரிப்பொலியும் சேர்ந்திருக்க சிதறியடித்துக்கொண்டு ஓடினாள் சின்னஞ்சிறு சிறுமி ஒருத்தி.. அருகிருந்த காட்டிற்குள் அவள் ஓட அவள் பின்னே நான் ஓட அரண்ட...

உணரும் வரை உறவும் பொய்தான்! புரியும் வரை அன்பும் ஒரு புதிர்தான்!!

54
காத்திருப்புக்கள் கடமையாகி போகையில் கண்கலங்கி நிற்கின்றேன் கற்பனையில் தான் உன்னோடு பழக முடியும் என்ற கவலையுடன் தோழியே... கண்மூடி தூங்கச் சென்றேன் கனவில் உன் முகம் கண்திறந்து பார்க்கையில் எதிரிலும் உன் விம்பம் கண்கசக்கி ஒற்றைக் கண்னால் எதிரில் பார்க்கையில் நெருங்கி வந்தாய் என் அருகில் திடீரென்று அலாரச்சத்தம் பதட்டத்தோடு...

நீர்மையின் இலக்கியக் கொண்டாட்டம் – 2020 கவிதைப்போட்டி

0
எழுத்தாளர்களின் பலதரப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க கவிதை மற்றும் சிறுகதை போட்டிக்கான திகதிகள் 10.06.2020 வரை நீடிக்கப்படுகின்றது. மேலும் போட்டி முடிவுகள் 13.06.2020 அன்று பிரசுரிக்கப்படும். படைப்பாளர்களே, நீர்மை வலைத்தளம் தனது முதலாவது ஆண்டு நிறைவையொட்டி படைப்பாளர்களின் திறமைகளை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!