29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் Love

குறிச்சொல்: love

காதல்

கவிதையாய் வந்தாய் என் காதலியே கண் ஒரமாய் நின்ற என் தேவதையே மெளனமாய் வந்த என் தாரகையே மனத்தில் நின்ற என் முழுமதியே

காதல் கடல்

        கடல் கடந்து போகலாமா காற்றுக்கு வேலி போடலாமா அறிமுகம் இல்லாமல் பழகலாமா அழகே உன்னை ரசிக்கலாமா காதலை கவிதையாய் சொல்லலாமா உன் இதயத்தில் இடம் பிடிக்கலாமா இனியவளே என்று உன்னை அழைக்கலாமா உயிரே உன்னை நான் மறக்காலாமா இதயத்தை பரிமாறிக் கொள்ளலாமா என்றென்றும் காதல்லை நேசிக்கலாமா      

காதல் கோட்டை

கனவு தேவதையே உன்னை விரும்புகிறேன் என சொன்னவனே உன்னை போல் கவிதை எழுத தெரியாது உன் பின்னால் சுற்ற முடியாது விட்டை விட்டு வர இயலாது ஆனாலும் நீ இல்லாமல் வாழ முடியாது அக்னி சாட்சியாக என்னை கைப்பிடி அப்பா அம்மா மனத்தில் இடம்பிடி என் வாழ்வின் விடியலாய் வந்துவிடு வசந்தம் வீசசெய்துவிடு என்...

உன் நினைவுகள்

0
மழை நின்ற பின்பும் மரத்தடி தூறலாய் மெய் சிலிர்க்க வைக்கும்நினைவுகள் என்னமோ உன்னைப்பற்றித் தான்..ஆனால் அவை இருப்பது என்னிடம்

காதல் கொண்டேன்

0
            அன்பே உன்னைப் பார்த்தமுதல் நாளே மௌனமாய் உன் மேல் காதல் கொண்டேன்  உன்னோடு பேசியபோது கண்களால் காதல் கொண்டேன் உன்னிடம் காதலைச் சொன்ன பின்பு உயிராய் காதல் செய்தேன் காதலில் இருவரும் கரைந்த போது மெழுகாய் காதலித்தேன்... காதல்...

நின் முத்தம்

1
        நெற்றிமுத்தங்கள் காமத்தில் சேராதுகண்ணம்மாஎன் காதலை நான் எந்தக்கணக்கில் சேர்ப்பேன் நீ சொல் என் கண்ணம்மாஅன்பின் இடைவெளிகளில் குருவி ஒன்று வந்து அமர்ந்து தங்கிவிட்டுப்பறந்து செல்கிறதுமீளவும் வருவேன் எனநாடோடிப்பறவை சொல்லி நகர்கிறதுஎந்த வருடம் எந்த...

நீ எங்கே என் அன்பே♡♡

1
          ♥காத்திருப்பே காதலாகிகாதலே காத்திருப்பாகிகாத்திருப்பது சுகம் தான்காதலோடு உனக்காக என்றால் காத்திருக்கிறேன் காதலனே தொலைவில் எட்டி நின்றேனும் உன்பிள்ளை முக வடிவழகைமனமெங்கும் ஏந்திக் கொள்ளும் ஆவலோடுவழியெங்கும் விழி பதித்துக்காத்திருக்கிறேன் காதலனே குறுஞ்செய்திகளை படிக்கையில்நெஞ்சில் தேன் பாய்ச்சும் உன்...

சுமக்க முடியாத சிலுவைகள்

0
          ஒரு மிகப்பெரும் சிலுவையில்என்னை நீ அறைந்து விடுகிறாய்என் பாதங்களை பற்றுவதால் மன்னிப்பினை பரிசளிக்கத் தகுதிபெற்றவன் நான்என்கிறாய்வாக்குறுதிகளை மறுத்தல் அத்தனை எளிதல்ல ஒவ்வொரு முறையும் ஒரு வாக்குறுதி புறக்கணிக்கப்படும்போதுஎன் முதுகில் புதிய சிலுவைகள் ஏற்றப்படுகின்றனஅறையப்பட்ட ஆணிகள்...

கருப்புக்கண்ணாடி

0
            ஒரு வாரத்திற்குப் பிறகுஇன்றுதான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கிறேன் நீ பேசாமல்திருப்பிக்கொண்ட முகத்தில்கிழிக்கப்படாதஎன் நாட்காட்டித் தாள்கள் உன் குறுஞ்செய்திபதிலுக்காகக் காத்திருக்கும்துருப்பிடித்த பற்சக்கரங்களுடன்சுழலும் என் கடிகாரம் உள்ளிருந்து நான்உறக்கக் கூச்சலிட்டும்வெளியே கேட்காத படிகான்கிரீட்டால் நீ மூடிச்சென்றஒரு பாழுங்கிணறு நீ தாழ்ப்பாளிட்டுச்சென்றகதவுகளைத் தட்டஎத்தனிக்கும்அன்பின்...

லவ் பேர்ட்ஸ்

2
        நாம் நம் மாலை நேர சந்திப்புக்கு தனித்தனியே நம்மை தயார் செய்து கொண்டோம் பல பிரிவுகளின் பின் நேருக்கு நேராய் சந்தித்தல் உத்தமம் என உறுதிகொண்டோம் உனக்கும் எனக்கும் நெருக்கம் இல்லாத இடமொன்றில்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!