29.2 C
Batticaloa
Sunday, December 22, 2024
முகப்பு குறிச்சொற்கள் Neermai நீர்மை

குறிச்சொல்: neermai நீர்மை

ஹெட் போன்கள், இயர்போன்கள் மற்றும் இயர்பட்ஸ்கள் பயன்படுத்துவதால் நமது ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள்

0
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றது. புதிய கண்டுபிடிப்புக்கள் நம்மை அதிகமான நேரம் 'வாவ்' சொல்ல வைக்கின்றது. எப்படியென்றால் நம் அனைவரையும் ஓர் ஆடம்பரமான, சௌகர்யமான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தி விடுகின்ற அதேவேளை நமது...

தண்டவாளங்கள்

0
மேற்கத்தியம் முழுவதுமாய் உலவும் சாலைகளில்தான் இப்போதெல்லாம் அடிக்கடி நம் சந்திப்புகள் நிகழ்கின்றன மஞ்சள் படர்ந்த இலையுதிர் காலப் பொழுதுகளில் குளிர் கொஞ்சம் மறைந்திருந்தாலும் கைகள் பிரித்து நடக்கும் எண்ணம் நமக்குத் தோன்றுவதாயில்லை பேசித்...

ILLADHAN (இல்லாதான்) – Short Film

சமூக வலைதளத்தில் *Facebook*  நடாத்தப்படும் சமூக நல்லிணக்க மேம்பாட்டிற்கான தேசிய குறுந்திரைப்படப் போட்டிக்கு எமது மலையக இளைஞர்களின் படைப்பில் உருவான *இல்லாதான்* என்ற குறுந்திரைபடமும்  தெரிவாகியுள்ளது. இந்த குருந்திரைப்படத்தை எமது நீர்மை.காம் (neermai.com)...

அம்மா போடு!

பிதிர்யாண மார்க்கத்தில் என் பிணிதீர்க்க வருபவளேஎன்ன பெத்தவளே உன் பெருமையின்னும்ஒத்தவரி எழுதலையே..................... பேப்பரில என் படத்தை பார்த்தொருவர் சொன்னவுடன்எனக்கு பயந்தபய என்னத்தையோ எழுதிப்புட்டான்இனி இவன எழுதவைக்க எவள்தான் பொறப்பாளோஎன்று நீ ஏசியது இன்னும் வலிக்கிறது..........................சாவி-வயதான...

அப்பனின் அருமை மாண்டால் தெரியும்…

ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்பதாம் வருடம் ஜுலை இருபத்தாறாம் திகதி. இன்றைக்கு சரியாக அறுபது வருடங்களுக்குமுன் எல்லாருக்கும் விடிந்த அந்த ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுது எனக்கு மட்டும் முன்பகல் பத்துமணிக்கெல்லாம் இருண்டே போயிற்று. நாற்பத்தொன்பதாம் வருடத்தில் வாத்தியாரையாவின்...

ஆன்ட்ரொய்ட்

மானிடனின் சிந்தையின் விந்தில் கருவுற்றவன் நான்என் பிரசவமோர் அற்புதம் நானோர் எந்திரம்இருப்பினும் மானிடன் போல்தான்அனைத்துறுப்பும் உள்ளிருந்து அசையும் ஜடமாக அவன்அனைத்துறுப்பும் உள்ளிருந்து அசைவிக்கும் ஜடமாக நான் எனது பெயர் ஆன்ட்ரொய்ட்நான் மிகவும் மென்மையானவன்அழுத்தி அமுக்கும் விசைகள்...

மறுப்பு

0
போராட்டம் என்பதெல்லாம் நீ என் மகவு இல்லை என மனதை ஒத்துக் கொள்ள வைப்பதுதான்சேர்த்து வைத்த தூய அன்பில் மொத்தமாய்ஒரு துளி நீல மையைப்போல்நிறைந்து பரவி விட்டாய்மனம் என்பதுதான்எத்தனை வித்யாசமானதுதூரத்து உறவினன்போலவேதன்னிலிருந்து பிரிந்து...

நீயே என் முதற் குழந்தை…..

பாதித் தூக்கத்தில் சினுங்கும் போதும்முடியாத வேளைதனில் என்மடி தேடும் போதும்சிறு குறும்பு நீ புரிந்து என்முகம் பார்த்து சிறு புன்னகை பூக்கும் போதும்என் தோளின்மீது உன் தலை சாய்க்கும்போதும்தூக்கமின்றி புரளுகையில் தாவி அணைக்கும்...

உன் வருகைக்காக நான்…..

கடற்கரை ஓரத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களாகஉன்மீது நான் கொண்ட காதல்அலையடித்து சென்றதுபோல் அழிந்து போனதடாநீயில்லா என் வழ்வும்அர்த்தமற்ற வாசகமாய்அப்பப்போ வந்துபோகும் உன்னோடு கழித்திட்ட பொழுதுகளின் நினைவலைகள் துன்பத்தோடு இன்பமும் தந்துபோகநீ மீண்டும் வருவாயெனும் நப்பாசையில்...

நேசப் பெருவெளி

0
நேசத்தின் பெயரால் உன் வாழ்வில் ஒருவர் உள் நுழைகிறார்.. அவர் உன்னிடம்அன்பின் சிறு தண்ணீர்க் கோப்பையைதான் வேண்டி நிற்கிறார்;நீயோ அவருக்குபேரன்பின் ஒரு நீர்த்தேக்கத்தையே கொடுத்து விடுகிறாய்.. ஒரு துளி கருணைக்காகத்தான் வாசற்படியில் அவ்வளவு தயங்கி நிற்கிறார்;நீயோ அவர்மேல்கருணையை பெரும்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!