குறிச்சொல்: neermai.com
தமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்
தமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான
சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்
என்.செல்வராஜா, நூலகவியலாளர் (லண்டன்)
இன்று நாம் வாழும் பதிப்புலகச் சூழலில் வெளியிடப்படும் பல நூல்களின் பின்னட்டையிலும் உட்புறமும் காணப்படும் பதின்மூன்று இலக்கத் தொடரையே...
அந்திமந்தாரை (Mirabilis Jalapa)
அந்திமந்தாரை (Mirabilis jalapa) என்பது அந்தி நேரத்தில் பூக்கும் பூவைக் கொண்ட தாவரம் ஆகும். இதனால் இம்மலர் நாலு மணிப்பூ (FOUR O’ CLOCK FLOWER) எனவும் அழைக்கப்படுகிறது. நிக்டாஜினேசியே (Nyctaginaceae) குடும்பத்தைச்...
ஈழத்தின் பிரசுரகளத்தில் வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள்
ஈழத்தின் பிரசுரகளத்தில்
வீறுநடைபோட்ட வீரகேசரி நாவல்கள்.
என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்.
வீரகேசரி நாளிதழ் 1930-ஆம் ஆண்டில் ஓகஸ்ட் 6ஆம் திகதி புதன்கிழமையன்று முதன்முதலாக 8 பக்கங்களுடன் வெளியிடப்பட்டது. தனக்கெனவொரு தனியான கட்டிடத்தில் (இலக்கம் 196,...
காலத்தின் கல்வி
மானிடர் அறிவைப் பெருக்கும் ஆயுதம்
மாட்சியில் எங்கும் சிறக்கும் மதிப்புகள்
கல்வியில் கரையைக் கண்டவர் உண்டோ?
கற்பனை உலகில் பறக்கும் மனிதரில்
பண்டைய பாடம் குருவின் வீட்டில்
பக்குவப் படுத்தும் குருகுலப் போதனை
எளிமையும் பண்பும் நடத்தையில் தந்தன
ஏற்றம் கண்டிட வழியும்...
சுமக்க முடியாத சிலுவைகள்
ஒரு மிகப்பெரும் சிலுவையில்என்னை நீ அறைந்து விடுகிறாய்என் பாதங்களை பற்றுவதால் மன்னிப்பினை பரிசளிக்கத் தகுதிபெற்றவன் நான்என்கிறாய்வாக்குறுதிகளை மறுத்தல் அத்தனை எளிதல்ல
ஒவ்வொரு முறையும் ஒரு வாக்குறுதி புறக்கணிக்கப்படும்போதுஎன் முதுகில் புதிய சிலுவைகள் ஏற்றப்படுகின்றனஅறையப்பட்ட ஆணிகள்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30
விடை கொடுத்த சதாமின் அரண்மனை
திக்ரித்திலிருந்து-பாக்தாத் வரை செல்லும் சாலைப் போக்குவரத்து பெரும் ஆபத்து மிகுந்ததாக இருந்ததால் எங்கள் பயணம் தொடர்ந்து தடைபட்டுக்கொண்டே இருந்தது. எனது மானேஜர் ஆலன் குக் என்னைப் பாக்தாத்திற்கு ஹெலிகொப்டரில் அனுப்ப முயற்சி செய்கிறேன்...
கருப்புக்கண்ணாடி
ஒரு வாரத்திற்குப் பிறகுஇன்றுதான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கிறேன்
நீ பேசாமல்திருப்பிக்கொண்ட முகத்தில்கிழிக்கப்படாதஎன் நாட்காட்டித் தாள்கள்
உன் குறுஞ்செய்திபதிலுக்காகக் காத்திருக்கும்துருப்பிடித்த பற்சக்கரங்களுடன்சுழலும் என் கடிகாரம்
உள்ளிருந்து நான்உறக்கக் கூச்சலிட்டும்வெளியே கேட்காத படிகான்கிரீட்டால் நீ மூடிச்சென்றஒரு பாழுங்கிணறு
நீ தாழ்ப்பாளிட்டுச்சென்றகதவுகளைத் தட்டஎத்தனிக்கும்அன்பின்...
நித்திய கல்யாணி
வின்கா ரோஸா (Vinca rosea) அல்லது கேதராந்தஸ் ரோசியஸ் (Catharanthus roseus), என்னும் அறிவியல் பெயர்களால் அழைக்கபடும் நித்திய கல்யாணி அபோசைனேசியே (Apocynaceae) தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. எல்லாப் பருவங்களிலும் பூக்கும் பசுமை...