குறிச்சொல்: neermai.com
ஈசன் – அத்தியாயம் 1 : முன்னுரை
தமிழ்நாட்டில் கி.பி.யில், முக்கியமாக ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர், இறைவழிபாடு எப்படி இருந்தது என்பதை ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இக்கட்டுரை வாயிலாக எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழர்களின் இறை வழிபாடானது, தனித்துவமாக இருந்ததெனவும், அதே சமயம்,...
நீர்மை….????
நீர்மையின் அடுத்த முயற்சியாக வாசகர்களுக்கு நீர்மை வலைத்தளம் பற்றி பகிரும் வகையில் நீர்மை பற்றிய சிறு விளம்பரத்தை படைப்பாளர் ஒருவரின் பார்வையில் உருவாக்கி உங்களின் கருத்துகளுக்கும் பகிர்வுகளுக்கும் சமர்ப்பிக்கின்றோம். இந்த இணைப்பில் பிரவேசித்து...
சிக்கரி (Chicory)
சிக்கோரியம் இண்டிபஸ் (Cichorium intybus) என்னும் பல்லாண்டுத்தாவரத்தின் முள்ளங்கி போன்ற வேர்களை காயவைத்து வறுத்து பொடிப்பதின் மூலம் கிடைக்கும் பொடியே சிக்கரித் தூள் ஆகும். காப்பியின் சுவையை அதிகரிக்கவும் , காஃபின் எனும் ஆல்கலாய்டின்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 09
ஸ்டோர் கீப்பராக புதிய அவதாரம்
திக்ரித்திற்கு செல்லும் வண்டியில் நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த மேலாளர் உட்பட நாங்கள் ஏழுபேர் இருந்தோம். செல்லும் வழியில் பாபிலோன் என்னும் இடத்தில் வண்டி நின்றது.அங்கிருந்த முகாமில் எங்களுக்கான உணவை எடுத்துகொண்டோம்....
நூலகம்
எண்ணிலடங்காதவாசிப்பாளனின் மூச்சுதேடல்களில் ஆரம்பித்துதேர்வுகளில்சுவாரஸ்சியம் தரும்இதயமும் புது புது பக்கம்எட்டி பார்த்து புத்துயிர் பெறும் அடுத்தது என்னஎன்று முற்று பெறாதஅறிவை ஆராய்ச்சியில்அணு அணுவாய் புகுத்திகற்று தரும்இனிய நல் விடயங்கள்வாழ்க்கையை வளமாக்கநூலத்தில் நுழைந்திடாபுத்தகம் உண்டோஇல்லையெனில்மனிதனுக்கு உயிர்...
நடுநிசி வேட்டை – அத்தியாயம் 04
கே.கே ஜுவல்லர்ஸின் முன்னால் அந்தக் கார் நின்று கொண்டிருந்தது. டிரைவர் சீட்டில் சத்யா அமர்ந்திருந்தான். காரின் ஜன்னல் ஊடாக கே.கே ஜுவல்லர்ஸ் வாயிலை நோட்டமிட்டான் பத்ரி.
"பாஸ் நெக்ஸ்ட் என்ன பண்ணணும்." என்றான் சத்யா.
"நீ...
காண்டீபம்
வில் என்பது வளைவான வடிவமுடைய, காற்றில் அம்புகளை எய்ய உதவும்சாதனம் ஆகும். வில்லின் இருமுனைகளின் இணைப்பை நாண் என்பர், நாணைபின்னிழுக்கும் போது வில்லின் முனைகள் வளைக்கப்படும். நாணைவிடுவிக்கையில், வளைக்கப்பட்டிருக்கும் கிளையின் நிலையாற்றல், அம்பின்...
சிறையிருக்கும் மூளை
பிறப்பும் இறப்பும் இடைநடுவே ஒரு சுயமில்லாத என் வாழ்க்கை இருவர் தெரிந்து செய்த விபத்து ஒன்று நினைத்திராக் கனத்தில் நிகழும் விபத்து ஒன்று.
நான்கு கால் மனிதனாய் தவழ்ந்து மறைந்த காலம் என் சிந்தனை எனக்கானது. என் செயல்கள் இரு கரங்கள் எனும் வேலியை தாண்ட முடியாப் பறவைகள் அன்னையின் அன்புச்...
பற்றுக்கொடிச்சுருள் (Tendrils)
பேஷன் பழக்கொடியின் பற்றுக்கொடிச்சுருள். பலஹீனமானதண்டுகளையுடைய , பற்றிப்படரும் தாவரங்கள் பிற வலுவான துணையொன்றீன் மீது படர ஏதுவாக இருபவையே கொடிச்சுருள்கள். இவை கிளைத்தும், கிளைகளின்றியும் பல்வேறு நீளங்களிலும் காணப்படும்.