29.2 C
Batticaloa
Tuesday, April 22, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai.com

குறிச்சொல்: neermai.com

வெள்ளி ஜிமிக்கி

அளவான கதி... இளம் மஞ்சள் உடல் கொண்ட தனியார் பேருந்து இதமான இடைக்கால சினிமாப் பாட்டு சொர்க்கத்தைக் காட்டுது காதைத் தொட்டு சாரதியின் பக்கத்தில் ஜன்னல் ஓரமாய் நான்-சூரியனை வழியனுப்பிவைத்து சிவந்து போகும் வான் பாதையின் தூரத்தே ஓரமாய் நின்றவள்- தன் வளையல் நிறைந்த...

மலர் எரிப்பு யாகம் நிறுத்து

அம்மாவை ஸ்பரிசித்தே ஆடுகின்ற மழலைகளாம் இன்னல்களை காண்பதுவோ? ஈசன் தந்த சோதனையோ? உலகத்தின் மாந்தர் பலர் ஊளையிடும் நாய்களன்றோ? எப்பாவம் அறிவார் இவர் ஏன் இந்த அவலங்கள் ஐயம் தீரக் கற்றோதி ஒய்யாரமாய் உடுப்புடுத்தி ஓடி விளையாடும் மலர்களுக்கு ஔடதமாய் ஆகிடுவீர்! ஓர் வழியைக் காட்டிடுவீர்! ஒருபோதும் வேண்டாம் சிறுவர் யாசகம் ஐயகோ...

கடிதங்களை மறந்தது ஏனோ??

0
நவீன உயிர்களே ஒருமுறை நின்றாலென்ன..உலகயே தலைகீழாய் மாற்றும் உன் கைபேசியைக் கொஞ்சம் தள்ளி வைத்தாலென்ன.. கடிதங்கள்.. வெறும் கடிதங்கள் அல்ல..அவை பல கோடி உயிர்களின்சுமைதாங்கிஇதயங்களின் குமுறலை பிரதிபலிக்கும் அழகிய கண்ணாடி.. சில இதயங்கள் நினைத்தால்ஒரு காகிதமும்...

இரு பார்வைகளின் கதை..

0
பார்வைகள் மாறியது ஏன்? பார்க்கும் விதத்தின் அர்த்தங்கள் மாறியது ஏன்?? உன் பார்வையில்  நானோ!!! தொலைதூரம் பயணிக்கும் ஓர் உயிர் ஆவேன்... என்னுள்.. உன் உருவம் வெறும் உருவமாய் மட்டுமே கிறுக்கப்பட்டிருக்கும்.. நினைவுகள் எனும் இறுதி வேரும் மறதியை எட்டத்தொடங்கியிருக்கும்.. காயங்கள் எனும் கேள்விகளிற்கு நேரமே பதிலாய் கிடைத்திருக்கும்.. உன்...

உதிர்ந்து விழுந்தது பூ ஒன்று!!

0
தாய் எனும் சுடர்  அணைந்ததிலிருந்து தன்னையே அர்ப்பணித்து தனக்காய் ஏதுமின்றி-என்னை தன்மகளாய் வளர்தெடுத்தாயே -என் மூத்தம்மா!! துன்பங்கள் பல வந்த போதும் துணையாய் நின்று கொண்டாய்-நீ ஆறுதல்கள் பல கூறி-அன்பால் என்னை அரவணைப்பாய்.. ஓலைக்கிடுகில் வேலியும் இடை இடையே பூவரசமும் காண்பதற்கே அழகு சொக்கும்-பார்ப்போர் கண்குளிர  பார்த்து நிற்கும்.. கரும்பின்...

நாளோட்டம்

மாலை நேரம் மஞ்சள் வெயில் தூறும் சாலை தோறும் - மந்தை கூட்டம் போகும் பொழுது சாயும் - அந்தி வானம் இருட்டும் நிலவு தோன்றும் - நம் உறவு நீளும் விட்டில் கத்தும் ஆட்காட்டி சுற்றும் ஆந்தை அலறும் - நள் இரவு தொடங்கும் தூரத்து நாய் ஓலம் மரங்களின்...

என் தோழி

0
ஏனடி இவ்வளவு தாமதம் கண்ணிருந்தும் குருடனாய் போனேனடி.. நீ விட்டு சென்ற நொடி முதல்... வற்றியது கண்ணீர் மட்டுமல்ல.. உன் உறவால் ஊற்றெடுத்த அன்பு அருவியும் தான்... நான்கு வருடம் சிறை வாசம் நீ எனக்கு தந்தாயெடி.. மூன்று வேளையும் சரியாக...

பொம்மை..

0
சாயும் மாலைப்பொழுதினிலே சாலை ஓரம் வண்டி நிற்க சக்கரமும் ஓடவில்லை சாரதியும் என் அருகிலில்லை.. கார்க்கதவை திறந்து கொண்டு சிறு தூரம் நான் நடக்க சில்லென்ற காற்றோடு சிரிப்பொலியும் சேர்ந்திருக்க சிதறியடித்துக்கொண்டு ஓடினாள் சின்னஞ்சிறு சிறுமி ஒருத்தி.. அருகிருந்த காட்டிற்குள் அவள் ஓட அவள் பின்னே நான் ஓட அரண்ட...

கணையாழி

ஸ்ரீயும் சாயுவும் சிறுவயது முதலே இணை பிரியாத நண்பர்கள். இருபது வயதைக் கடந்த இளைஞர்களாக இருந்த அச்சமயத்திலும் சிறார்களைப்போன்றே துடுதுடுத்துக் கொண்டு தோழமை பாராட்டினர். ஸ்ரீயைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் நெடிய உருவம் கொண்ட...

வறுமையின் ஓலம்..

0
எண்ணற்ற உயிர்களைக் குடித்தும் அடங்கா கிருமியே.. இன்னும் ஏன் ஆட்டிப்படைக்கிறாய்? மனிதனை ஏன் முடக்கிவைத்தாய்? என் தந்தையை இழந்த ஓலம் கேட்கவில்லையா.. தாயை இழந்த கதறல் கேட்கவில்லையா.. இரக்கமற்றவன் பணக்காரன் சாதிவெறியன் குடி கொண்ட பூமியில் தானே.. இரக்கமுள்ள வறியனும் கிடந்து துடிக்கிறான்.. உன்னால் இறப்பதும் கொடுமை... வறுமையால் வயிர்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks