குறிச்சொல்: neermai.com
ஹெட் போன்கள், இயர்போன்கள் மற்றும் இயர்பட்ஸ்கள் பயன்படுத்துவதால் நமது ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள்
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் முன்னேறி வருகின்றது. புதிய கண்டுபிடிப்புக்கள் நம்மை அதிகமான நேரம் 'வாவ்' சொல்ல வைக்கின்றது. எப்படியென்றால் நம் அனைவரையும் ஓர் ஆடம்பரமான, சௌகர்யமான வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தி விடுகின்ற அதேவேளை நமது...
தண்டவாளங்கள்
மேற்கத்தியம் முழுவதுமாய் உலவும் சாலைகளில்தான் இப்போதெல்லாம் அடிக்கடி நம் சந்திப்புகள் நிகழ்கின்றன மஞ்சள் படர்ந்த இலையுதிர் காலப் பொழுதுகளில் குளிர் கொஞ்சம் மறைந்திருந்தாலும் கைகள் பிரித்து நடக்கும் எண்ணம் நமக்குத் தோன்றுவதாயில்லை பேசித்...
பின்பற்றுவதற்கு சிறந்த சில காலைப் பழக்கங்கள்
வழக்கமாய் எழுவதை விட ஒரு கால் மணி நேரம் முன்னர் எழுந்து விடுதல் நல்ல மாற்றத்தை தரும். கூடுதல் நேரம் இருப்பது போலத் தோன்றும்.
எழுந்தவுடன் முதல் வேலையாக உங்கள் தலையணை, போர்வை ,...
சுவையான பிரியாணி
பிரியாணி என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச்சாப்பிடும் உணவு வகை ஒன்றாகும். எல்லோராலும் ஏதோ ஒன்றை பிரியாணி என்ற பெயரில் செய்ய முடியும். ஆனால் சுவை நிறைந்த பிரியாணியை குறிப்பிட்ட சிலராலேயே...
வறுமையும் அஞ்சும்!
அவர்களின் வீடுகளில்
அடுப்பெறிக்க விறகு இருக்காது
அரிசி, பருப்பு சமைக்க இருக்காது
பட்டினியிலே காலம் போகும்
பக்கத்துவீட்டுக்குத் தெரிந்திருக்காது
மழையும், வெயிலும் விருந்தாளிகள்
துரத்தியடைக்கக் கதவிருக்காது
தேளும், பாம்பும் கூட்டாளிகள்
தடுத்து நிறுத்த வேலியிருக்காது
பழைய சோறும், பார்சல் சோறும்
கண்கள் கண்டே இருக்காது
ஈத்தம்பழம் இரண்டு போதும்
இரவு...
குளிர்சாதனப் பெட்டியில் வைக்கக்கூடாத பொருட்கள் எவை?
இன்றைய சூழலில் நம்மில் பலர், வாரம் ஒரு முறை காய்கறிகள், கனிகள் வாங்கி மொத்தமாக குளிர்சாதனப்பெட்டியில் சேமித்து வைக்கிறோம். பின்னர் தேவைக்கேற்ப அதனைப் பயன்படுத்துகிறோம். பொதுவாக குளிர்சாதனப்பெட்டியில் காய்கறிகளோ, பழங்களோ வைப்பது நல்லது...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 22
இரகசிய ஆலோசனை
ஆலோசனை மண்டபத்தில் இளவரசர் சிங்கைபரராசசேகரர் முன்வைத்த அத்தனை விடயங்களையும் அங்கிருந்த அத்தனை சிற்றரசர்களும் ஏகமனதாக ஒப்புக்கொண்டிருந்தார்கள் என்பதை கூட்டத்தில் ஏககாலத்தில் எழுந்த ஆமோதிப்பு குரல்களே வெளிப்படையாக காட்டி நின்றனவாகையால், தான் அமர்ந்திருந்த...