குறிச்சொல்: neermai.com
கிராமம் என்றால் இழிவில்லை!
கிராமம் என்றால்
இழிவில்லை
இயற்கையின் இருப்பிடம்
ஊஞ்சல் கட்டி ஆடும்
தென்றலில்
ஒவ்வொரு முறையும்
உறைந்து போகலாம்
பச்சை வயலுடுத்தும்
பாவாடையின் கரையில்
பகல் இரவாக
படுத்துறங்கலாம்
நிலவைக்கட்டி இழுத்து
திண்ணையின் மடியில்
அமரச் செய்து
சோறூட்டலாம்
பஞ்சு மெத்தையின் சுகத்தை
மணலில்
உருண்டு புரண்டு
உடல் முழுதும் அனுபவிக்கலாம்
வகை வகையாக வர்ணம்
பூசத் தேவையில்லை
வானவில் அங்கேதான்
குடியிருக்கும்
வாரந்தோரும்
குளிப்பாட்டத் தேவையில்லை
வான்மழை அங்கேதான்
ஊற்றெடுக்கும்
வாழ்ந்து...
ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய முக்கியமான 5 சுகாதார பரிசோதனைகள் (5 Important...
பெண்கள் பல நோய்களுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர். ஆரம்ப கட்டத்திலேயே இந்த நோய்களைக் கண்டறிந்து அவற்றை குணப்படுத்துவது அவசியம்.எனவே, ஒவ்வொரு பெண்ணும் பொறுப்பேற்று தனது சொந்த பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்ய வேண்டும்....
என் கண்ணம்மா
நீ எனக்கு எப்படி?'எங்குழந்தை போல'நான் உனக்கு எப்படி?'என் தாயைப்போல'
இல்லஎன்னஅதுக்கு கொஞ்சம் கீழ வையுதாய்க்கு நிகரா தாரமில்லஎந்த பெண்ணும்விரும்புறதுமில்லதாயைத்தாண்டிவேற உறவுவாழ்வில் வந்துசேர்வதுமில்ல
பட்டாம்பூச்சியாய் ஒட்டிக்கொள்ளத்தான்ஒவ்வொரு உறவும் நினைக்குதுபூ வேறுநார் வேறுஇடையில் எங்கே மணப்பதுஉன் பாடு உன்...
கார்காலப்பொழுதுகள்
இருளடர்ந்த மழைப் பொழுதொன்றில்கால்களை பற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குஎன்ன சொல்வாய்?குறைந்தபட்சம்மெல்ல மெல்லமாய்உடைந்து போய்க் கொண்டிருக்கும்புன்னகையிலிருந்துசிறு துளியையும்வெறுப்புப் படர்ந்தவார்த்தைகளையும்பாரம் நிறைந்தகண்ணீரையும்மெது மெதுவாய் கால்களைபற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குபரிசளிக்கலாம்...அப்போது அவைமென்மையாய் முன்னேறலாம்உன் கண்களைதன் வலுவிழந்தகரங்களால்மூடிக் கொள்ளலாம்கன்னம் பற்றலாம்தலை கோதலாம்வகிடெடுத்து உச்சி தேடிஆழ...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 13
விளக்கு வேதாந்தம்.
கீழ்வானில் கிளைவிட்ட கிரகபதி மெல்ல மேலெழுந்து தன் பொன்னொளிக் கிரணங்களை ஆகாயவெளி எங்கும் படரவிட்டிருந்தானாகையால், வானில் ஆங்காங்கே திட்டுத்திட்டாய் எழுந்து நின்ற மேகக்கூட்டங்கள் அவனின் ஒளியை பெற்று தாமும் தீப்பற்றி எரிவது...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 12
எந்த மார்க்கம்?
செகராசசேகரரும் பார்த்தீபனும் குடிசையில் போர்யுக்தி தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் கதவை படார் என திறந்து கொண்டே "குடிசைக்குள் யுத்த ஆலோசனையா?" என்று வினவிய படியே உள்ளே நுழைந்த ஆலிங்கனை கண்டதும், பார்த்தீபன்...
Management Assistant (Clerk), Labourer – State Pharmaceuticals Corporation *Closing Date: 2019-09-23*
Closing Date: 2019-09-23
Source: www.spc.lk (2019.09.17)
Click here to download the details
Click here to download the details in English
அதன் அளவு அவ்வளவுதான்
நாம் யாரும்
மற்றவரின் நிலையிலிருந்து சிந்தித்தது
கிடையாது...
இலகுவில் ஏறி மிதித்து
தகர்த்து விட்டுச்சென்றிருப்போம்
எனினும்,
எறும்புகளுக்கு அவற்றின் வாழிடம்
அவ்வளவு சிறியதாய்
தோன்றியது கிடையாது
மண் துணிக்கை கொண்டு
அமைத்த புற்றாயினும்
எறும்புகளின் கண்களுக்கு
என்றுமே மாளிகைதான்...
அவற்றின் உள்ளங்களில்
யாராலும் அசைத்திட முடியாத
கரும் பாறைகளாலான குகையாக
இருந்திருக்கும்
இருந்தாலும்
எமது கண்களுக்கு
காற்றுக்கு எழுந்து
பறக்கும் புழுதி...
Management Trainee – Central Bank of Sri Lanka *Closing Date: 2019-10-15*
Closing Date: 2019-10-15
Source: www.cbsl.gov.lk (2019.09.15)
Click here to download the details and Application in Tamil
Click here to download the details and Application in English
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 10
சிங்கை செகராசசேகரர்
அரசகேசரிமழவர் சுட்டிக்காட்டிய அந்த சிறு குடிசையின் தாழ்ந்த வாயிலினூடு மெல்ல குனிந்து உள்ளே நுழைந்த பார்த்தீபன், அங்கே இயலவே குடிசையில் இருந்த இன்னுமொரு நபரை கண்டதும் எல்லையற்ற வியப்பையே அடைந்திருந்தானானாலும், அவர்...