குறிச்சொல்: neermai.com
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 12
எந்த மார்க்கம்?
செகராசசேகரரும் பார்த்தீபனும் குடிசையில் போர்யுக்தி தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையில் கதவை படார் என திறந்து கொண்டே "குடிசைக்குள் யுத்த ஆலோசனையா?" என்று வினவிய படியே உள்ளே நுழைந்த ஆலிங்கனை கண்டதும், பார்த்தீபன்...
Management Assistant (Clerk), Labourer – State Pharmaceuticals Corporation *Closing Date: 2019-09-23*
Closing Date: 2019-09-23
Source: www.spc.lk (2019.09.17)
Click here to download the details
Click here to download the details in English
அதன் அளவு அவ்வளவுதான்
நாம் யாரும்
மற்றவரின் நிலையிலிருந்து சிந்தித்தது
கிடையாது...
இலகுவில் ஏறி மிதித்து
தகர்த்து விட்டுச்சென்றிருப்போம்
எனினும்,
எறும்புகளுக்கு அவற்றின் வாழிடம்
அவ்வளவு சிறியதாய்
தோன்றியது கிடையாது
மண் துணிக்கை கொண்டு
அமைத்த புற்றாயினும்
எறும்புகளின் கண்களுக்கு
என்றுமே மாளிகைதான்...
அவற்றின் உள்ளங்களில்
யாராலும் அசைத்திட முடியாத
கரும் பாறைகளாலான குகையாக
இருந்திருக்கும்
இருந்தாலும்
எமது கண்களுக்கு
காற்றுக்கு எழுந்து
பறக்கும் புழுதி...
Management Trainee – Central Bank of Sri Lanka *Closing Date: 2019-10-15*
Closing Date: 2019-10-15
Source: www.cbsl.gov.lk (2019.09.15)
Click here to download the details and Application in Tamil
Click here to download the details and Application in English
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 10
சிங்கை செகராசசேகரர்
அரசகேசரிமழவர் சுட்டிக்காட்டிய அந்த சிறு குடிசையின் தாழ்ந்த வாயிலினூடு மெல்ல குனிந்து உள்ளே நுழைந்த பார்த்தீபன், அங்கே இயலவே குடிசையில் இருந்த இன்னுமொரு நபரை கண்டதும் எல்லையற்ற வியப்பையே அடைந்திருந்தானானாலும், அவர்...
நான் ஒர் ஏழைச் சிறுமி…
வற்றிய வயிற்றுடன்துளையிட்ட துணியணிந்துநடமாடித் திரியும் ஏழைச்சிறுமி நான்....
அடிக்கும் வெயிலும் அடை மழையும்வீட்டுக்குள் புகுந்துதூங்க விடாமல் பண்ணும்அதிசய வீடு எனக்கு....
பள்ளி செல்லும்பாலர் பார்க்கையில்படிப்பு என்பதுஎட்டாக்கனி ஆகிவிட்டதோ?என்ற ஏக்கம் எனக்கு...
கடற்கரையில் கடலை விற்றுவரும் பணம்வயிற்றை நனைக்க கிடைக்கும் பாக்கட் பணம் எனக்கு....
பணம் இல்லாவிடிலும்பாசம் நிறை கொண்டஅன்பாக வாழும்அழகிய வாழ்வு எனக்கு...
மனிதம் சாகடிக்கப்பட்டமனிதர் கொண்ட செல்வ வாழ்க்கை இல்லை...
சொற்ப பணமேனும்சாதாரண தேவை நிறை செய்யும் சிறப்பான வாழ்க்கை எனக்கு...
பாடம் படிக்காகுறை தவிரகுடிசையில் வாழ்ந்திடினும்நிறை வாழ்க்கை கொண்டஏழைச் சிறுமி நான்...
விதியின் விலகல்
ஒற்றையடிப் பாதையிலே ஒதுங்கிய சிட்டுகளே
ஓரக்கண் பார்வையாலே
ஒவ்வொன்றாய் உணர்த்துறீர்களே!!!
மதியிழந்த மானிடர்கள்
விதியென்று கடந்து போவர்
சிட்டுகளின் முனுமுனுப்பை
யார்தான் இங்கு கேட்டறிவர்
தெருவோர விளக்குகளால்
வீதிகளும் வெளிச்சமாகும்
விதிசெய்யும் விளையாட்டில்
இருள்சூழ்ந்த வாழ்க்கையாகும்
வீட்டிலுள்ளோர் உண்டு மகிழ
விடியுமுன்னே செல்வோருண்டு
கூட்டிலுள்ள பட்சிகளும்
இறைதேடி போவதுமுண்டு
ஏராள துயர் வந்தும்
ஏனென்று கேட்க...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 09
வெளிப்பட்ட இரகசியம்
நீண்டு வளர்ந்த ஜடாமுடியை மடக்கி முடிந்து கொண்டும் நெற்றி முதலான பதினெண் பகுதிகளில் திரிபுண்டரமாய் விபூதிக் குறியிட்டுக்கொண்டும், கழுத்தில் ஓர் உருத்திராட்சமாலை இலங்கிக் கொண்டிருக்கவும், முகத்தில் தீட்சண்யமான பார்வையை வீசிக்கொண்டும், அந்த...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 08
குகைவழிப்பாதை
நெடிந்து உயர்ந்த சுண்ணாம்பு கற்பாறைகள் நாற்புறமும் குன்றுகளென சூழ்ந்து பெரும் அரண் அமைத்து விட்டிருந்த அந்த வெண்மணல் பெருவெளியின் தென் திசையில் அடர்ந்து வளர்ந்திருந்த பெரும் தாழைப்புதர்களின் பின்னால் காணப்பெற்ற அகன்ற சுண்ணாம்பு...
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 07
தேன்மொழியின் கலக்கம்
கிழக்குத் திசையில் பொன்னென ஒளி வீசிக்கொண்டிருந்த அலர்கதிர் ஞாயிறானது மெல்ல நகர்ந்து உச்சியை அடைந்து தன் இளஞ்சூட்டு கதிர்களை பிரவாகிக்க ஆரம்பித்திருந்த அந்த வேளையினிலே செங்கதிர்க்கதிரவன் அளித்த வெம்மைக்கு எப்போதும் தண்மையாய்...