குறிச்சொல்: neermai.com
அழகான உறவே
தாேள் சாய வந்த தாேழியே
துணையாய் வந்த காதலியே
மனைவியாய் வந்த தேவதையே
மனத்தால் இணைந்த என்
உயிரே
அது சைவப் பூனை!!!
பாலருந்தும் - அது ஊண் பிரித்த உதிரத்தின் உதிர்வென்றெண்ணாது..
களிவளர் முட்டையின் கருவுண்ணும் - அது கலந்த இனிப்புண்ணும்..
புலால் மறுத்துப் புராணம் பேசும் - உதாரணம் நூறு காட்டும்..
கொலைத் தொழில் கூடாதென கலை நிகழ்த்தும்...
காதல் சொன்னாலே
புன்னகை பூத்தவளே
புதிதாய் பிறந்தவளே
தேன்னாய் இனித்தவளே
தேவதையாய் சிரித்தவளே
கவிதை எழுதியவளே
காதல் சாென்னவளே
பட்டாம்பூச்சி
காதல் ஒரு கண்ணாமூச்சி
கவிதை எழுத்தும் பட்டாம்பூச்சி
மனத்தை தீண்டும் உன்தன் மூச்சு
இதயம் வருடும் காதல் பேச்சு
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-5
பகுதி -5
அமலா விஜயகுமார் இருவரும் வெளியில் வந்தனர்.
என்ன அமலா இப்போ சந்தோஷம் தானே ரொம்ப சரி சரி .
வேலைக்கு வந்த காவியாவை மேனேஜர் பார்த்து காவியா இனி உனக்கு வேலை இங்கு இல்லை...
தங்கச்சி👩❤️👩👩❤️👩
தாேழியாய் வந்த தங்கையே
தாேள் காெடுப்பாய் என்னை
தாங்கியே
அன்பை காெட்டும் நெஞ்சமே
அழகு குட்டி செல்லமே
அழகிய பெண்ணே
தேடாமல் வந்த தேவதையே
இதயம் திருடியே காதலியே
காெஞ்சும் புன்னகை அழகு
காேப பார்வை புதிது
பேசும் வார்த்தை இனிது
பெண்னை கண்ட பாெழுது
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-3
பகுதி -3
அக்கா அபி, ரோஜா,இருவரும் தன் புகுந்த வீட்டுக்கு சென்றனர். இருவரையும் சந்தோஷமாக அனுப்பி வைத்தனர். தரண், அம்மா அன்னபூராணி, தங்கைகள் காவியா, கயல், பாரதி,மற்றும் தன் மாமா மகள் பல்லவி. விட்டுக்கு...
பொதுமை வேண்டும்
எல்லோரும் இவ்வுலகில் இன்பங் காண
இருப்பவர்கள்உலகினுண்மை உணர வேண்டும்
வல்லாண்மை வழிநெடுக வளரா வண்ணம்
வாழுகின்ற முறையினிலே மாற்றம் வேண்டும்
எல்லையை எழிலாக இனிதாய் வைத்து
இடரின்றி இருந்திடவே இயங்க வேண்டும்
நல்லறத்தை நாள்தோறும் நடைமுறை யாக்கி
நலமுடனே வாழ்ந்திடலாம் நானில மெங்கும்!
நாள்த்தோறும்...