குறிச்சொல்: neermai
அவள்
கற்றுக் கொள்ளுங்கள்
அவளால் முடியுமென..
வாய்ப்பளியுங்கள்
அவளுக்கும் திறமைகள் உண்டென..
என்ன தான் சந்தோசம் கிடைக்கிறது அவர்களுக்கு -
அவளை அணு அணுவாய் மென்று விழுங்குகையில்
இடுக்கிய கைக் குழந்தையோடும்
பாதிக் கையினால் பாத்திரங்களோடும்
சமையலறையில் வித்தைகள்
செய்கிறாள் - அவள்
பிறர் உளவிருட்டில் குடி புகுந்து...
லாக்டவ்ன் தெரபி போட்டிகள்
பல நாடுகள் முழுவதும் லாக்டவ்னில் மூழ்கியிருக்கும் வேளை நம் உடலுக்கும், மனதுக்கும், மூளைக்கும் ஒரு நல்ல தெரபி எதுவாக இருக்கும்?
• நல்ல விடயங்களை நினைவுகூர்வது?
• நல்ல விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது?
• நல்ல...
புற்றுநோய் ரயில்
பஞ்சாப் மாநிலத்தில் அதிகளவில் பயன்படுத்தப் படும் பூச்சிக் கொல்லி மருந்துகளே, புற்றுநோய்க்கு காரணம். பருத்திப் பயிர்கள் ஆறு மாத காலத்தில் அறுவடைக்குத் தயாராகும். இதற்கு சுமார் ஏழு முறை பூச்சிக்கொல்லி மருந்து அடித்தால்...
IQ Level ஐ அதிகரிக்கும் முறைகள் – Ways to Increase our IQ...
உங்கள் IQ அளவை அதிகரிக்க முடியுமா என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சரியான வகையான அறிவுசார் பயிற்சியுடன் உங்கள் IQ அளவினை அதிகரிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? மனித நுண்ணறிவு தொடர்பான...
அவளும் உயரம் தொடட்டும்..
கனவுகள் சுமக்கும் கண்கள் அடுப்புப் புகையால் கலங்கியது. அவள் கண்ணும் களைத்தது அது காண முடியா உயரம் என்று...
அவள் உணரவில்லை தான் இவ்வுலகில் அவதரித்ததே சாதனை என்று...
அவளுக்கு சோதனைகளையே காட்டி வளர்த்து அவளின்...
தேன் வைத்தியம் – உறக்கத்தை தரும் தேன்
உறக்கம் வராமல் வருந்துவோரின் தொகைதான் எத்தனை? வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் உறக்கம் என்று ஒரு கவிதை எழுதி இருக்கிறார். படுக்கையில் படுக்கின்றார் கண்கள் மூடுகின்றன. காலையிலிருந்து அவர் பார்த்த காட்சிகள் ஒவ்வொன்றாக மனத்திரையில் ஆடிவிட்டு...
அழும் வில்லோ மரம்
தாவரவியல் பெயர்: 'சாலிக்ஸ் பாபிலோனிகா' (Salix Babylonica)அழுவதைப் போல தலைகுனிந்து, வளைந்து சோகமாக நிற்கும் மரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படித் தோற்றமளிப்பவை அழும் வில்லோ மரங்கள். 'சாலிக்கேசியே' (Salicaceae) குடும்பத்தைச் சேர்ந்தவை. வட சீனாவைத்...
Neermai.com – May 01, 2021
வண்ணங்களால் மட்டுமல்ல எண்ணங்களாலும் உலகை அழகாக்க ஒன்றிணைவோம். நீர்மை வலைத்தளத்தின் 02ஆவது ஆண்டு பூர்த்தியில் நீங்களும் ஓர் படைப்பாளராக, வாசகராக இருப்பது குறித்தான உங்கள் அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்திடுங்கள்
பெருங்காயம்
ஆங்கிலப் பெயர்: 'அசஃபோட்டிடா' (Asafoetida)தாவரவியல் பெயர்: 'ஃபெருலா அசஃபோட்டிடா' (Ferula Asafoetida)தாவரக் குடும்பம்: 'ஏபியாசியே' (Apiaceae)வேறு ஆங்கிலப் பெயர்கள்: சாத்தானின் சாணம் (Devil's Dung), நாற்றமடிக்கும் பசை, (Stinking Resin), அசந்த் (Assant),...
ஆளி
ஆங்கிலப் பெயர்: 'ப்ளாக்ஸ்' (Flax)தாவரவியல் பெயர்: 'லினம் உசிடாடிஸிமம்' (Linum Usitatissimum)தாவரவியல் குடும்பம்: 'லினாசியே' (Linaceae)ஆளி, ஆண்டுக்கு ஒருமுறை பூத்துக்காய்க்கும் செடி. மத்தியத் தரைக்கடல் பகுதியில் இருந்து இந்தியா வரையிலான நிலப்பரப்பைத் தாயகமாகக்...