29.2 C
Batticaloa
Monday, February 24, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

தொடுவானமாய் தொலைவாய்

0
          உன் விரல் கோர்த்துஒரு பயணம் போதும்உன் மடி சாய்ந்துஒரு தூக்கம் போதும்உன் தோள் சேர்ந்துஒரு அழுகை போதும் என் ஏக்கம் தீர்க்கஉன் பார்வை போதும்என் துயர் நீக்கஉன் சொல்லே போதும்என் விழிநீர் துடைக்கஉன் விரல்...

பரதநாட்டிய அரங்கேற்றம் பற்றிய அறிமுகம்

0
     பரதநாட்டிய அரங்கேற்றம்           பற்றிய அறிமுகம் "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே "                              ...

உடன்பிறப்பு

கருக்கூட அறையினிலே உருவெடுத்தோம் கண்மணியவள் மடிதனிலே தவழ்ந்திருந்தோம் காலங்களின் இடைவெளியில் அவதரித்தோம் களங்கமில்லா அன்பினிலே தினம் நினைந்தோம் தெய்வம் இங்கே அன்னையென நம்முன்னே தேனான தாலாட்டில் துயில் அளந்தோம் விரல் பிடித்து சின்ன நடை தடம் பழகி விளையாடி தொட்டிலிலே நாள் தொலைத்தோம் என்...

காதல் கொண்டேன்

0
            அன்பே உன்னைப் பார்த்தமுதல் நாளே மௌனமாய் உன் மேல் காதல் கொண்டேன்  உன்னோடு பேசியபோது கண்களால் காதல் கொண்டேன் உன்னிடம் காதலைச் சொன்ன பின்பு உயிராய் காதல் செய்தேன் காதலில் இருவரும் கரைந்த போது மெழுகாய் காதலித்தேன்... காதல்...

முகப்பரு

0
அழைக்காமலே வந்து என்னை நலன் விசாரித்துச் செல்லும் விருந்தாளி ~முகப்பரு~ இயற்கையின் காதல் என் முகத்தில் பருக்களாக... இதுவும் ஒரு அழகுதான்.....

யானைக்கள்ளி

0
        ஆங்கிலப் பெயர் : 'எலிஃபன்ட் காக்டஸ்' (Elephant Cactus)தாவரவியல் பெயர்: 'பகிசிரியஸ் பிரிங்லி' (Pachycereus pringlei)வேறு பெயர்கள்: 'கார்டான்' (Cardon), 'மெக்சிகன் ஜயன்ட் காக்டஸ்' (Mexican Giant Cactus) * வறண்ட நிலப்பகுதிகளில் காணப்படும்...

உயிர் தரும் மரங்கள்

0
          “சபை நடுவே நீட்டோலை வாசியா நின்றான் மரம்” என்று ஒளவையார் தொடக்கி வைத்தது முதலே ‘மரம்’ என்ற சொல் மனிதனைச் சுட்டும் வசவு ஒன்றாகிப் போனது. மரம் போல என்று மனிதனை வசைபாடும்...

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்…

நீ என் இயல்புகளுக்கு புறமானவள்! எனது விழிகள் அழுது கண்ணீர் வடிப்பதில் உனக்கு அப்படியொரு ஆனந்தம் எனக்கு எக்கணத்திலும் எவ்வகையிலும் எந்தவொரு நலவும் நேர்ந்திடக் கூடாதென தினமும் இறைவனிடம் பிரார்த்திக்கிறாய்... உனது முன்னிலையில் நான் சற்று புன்னகைத்திட்டால் போதும் பூகம்பம் நேர்ந்தாற் போல் ஆடிப்போய் விடுகிறாய் உனக்கு நானென்றும் ஒரு மூலைக்குள் கைவிடப்பட்ட நாற்காலியாய் உட்கார்ந்திருக்க வேண்டும் அதில் நீ தினமும் ஒவ்வொரு...

மண்புழு மனங்கொண்டோர் யாரிங்கே?

        மண்புழு! ஒவ்வொருவரின் மனதிற்குள்ளும் ஒரு ஓநாய் இருக்கிறான் மண்புழு மனங் கொண்டோர் யார் இங்கே? உடலைக் கொழுவில் மாய்த்து உணவூட்ட உயிர் அறுக்கும் மனிதா உன்னால் இயலுமா? விவசாயத் தோழனாய் விவசாயிகளுக்குத் தோள் கொடுக்கும் நீயோ விளைநிலத்தின் மீது விசப்பரீட்சை யல்லவா...

எழுத்தாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

0
தற்போது நீர்மை வலைத்தளமானது உலகெங்கிலும் வாழும் எண்ணற்ற வாசகர்கள் மத்தியில் போய்ச்சேர்ந்திருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்ற அதேவேளை அதனை கொண்டு சேர்பதற்கு பெரும் காரணமாயமைந்த படைப்புக்களின் சொந்தக்காரர்களான எழுத்தாளர்களாகிய உங்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம். ...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!