குறிச்சொல்: neermai
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 07
குண்டு மழை பொழிந்த பக்குபா
அடுமனை மற்றும் உணவுக்கூடம் இணைந்த பிரமாண்ட கூடாரம் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் நிறைவடைந்தது. முகில் கூட்டங்கள் இணைந்திருப்பது போல வெண்ணிறத்தில் நூறு மீட்டர் நீளமும், முப்பது மீட்டர் அகலமும் பனிரெண்டு மீட்டருக்கு...
இது தான் காதலா?
என்னவனே! நானும் நாத்திகன் தான் கடவுள் கொள்கையில் அல்லஇதயங்கள் கொள்ளை போகும் காதல் கொள்கையில்-ஆனாலும்உன் விழி பார்த்து, உன் மொழி கேட்ட பின்உன் முழு நேரகாதல் ஆத்திகனாகி விட்டேன்
உன்னைப்பற்றி பேசியேதோழியரின் செவிப்புலன் செயலற்று விட்டதாம்காதல் என்பதையே...
கானகத்தின் அடையாளம் சிங்கங்கள்….
¶ அழகிய பிடரியும் கம்பீர கர்ஜனையும் கொண்ட காட்டு ராஜாவுக்கான நாள் இன்று..
¶ உலகிற்கே கம்பீர அடையாளமான சிங்கங்கள் நம் இந்திய நாட்டை பொறுத்தவரை, குஜராத்தின் கிர் காடுகளுக்குள் மட்டுமே அடங்கி விடுவதால்...
தொட்டாற்சிணுங்கி (Touch me not)
தொட்டாற்சுருங்கி, தொட்டாற்சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்னும் தாவரத்தின் அறிவியல் பெயர் மைமோசா பூடிகா (Mimosa pudica). இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி, வெட்கச்செடி என இந்தத் தாவரத்துக்கு வேறு பெயர்களும் உண்டு. ஆங்கிலப்பெயர்கள்;...
அதிசயப்பிறவி அவள்
மௌனத்தால் மரணத்தையும் புன்னகையால் புது வாழ்வையும் அவளால் மட்டுமே தரமுடிகிறது என் காதல் தேசத்தில் நான் நேசம் கொள்ள ஆசை கொள்கிறேன் அது வேஷம் வென்று பாசத்தை வெளிக்காட்டிவிடும் அளவுக்கு
எளிதானவைதான் அவள் புன்னகைகள்...
ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 06
பக்குபா விமானப்படை முகாமில்
தூசி மிகுந்த பக்குபா முகாமில், இரவில் துயின்று காலையில் விழித்தபோதுதான், குவைத்திலிருந்து புறப்பட்டு மூன்று நாள் பயணத்தில் குளிப்பதை முற்றிலும் மறந்துவிட்டிருந்தோம் என்பதை உணர்ந்தோம்.
எங்களை பாக்தாத்திலிருந்து பக்குபாவிற்கு வழிகாட்டி அழைத்துவந்தவர்...
இதயம் நனைக்கும் ஈரக்கவிதை
பெரும் தீக்குள்இறங்கிச் சாகும்பனிக்காற்றாய்உணர்வுகள்
வறண்ட பாலைநிலமனவெளிகளில்புரண்டு எழும்கடலலைகளாய்எண்ணச்சிதறல்கள்
உங்கள் அத்தனைசோழிகளையும்சுழட்டி எறிந்துவித்தைகாட்டும்பேரவாக் கொண்டஆர்ப்பரிப்புக்கள்
மெய்யுருகி மொழியுருகிதானுருகி பேசிடும்வார்த்தைகள் அத்தனையும்மரபுவழி மாறாதுகவரக் கற்றுக் கொள்ளாதகருத்தின் கனங்கள்
கூரான முட்களாய்கீறுகின்ற மனங்களைரசிப்பு வீரியங்களுடன்முகம் நனைத்துகுசலப் புன்னகை வீசிநவீனமாகிறாள்
கண்ணீர் துளிகளுக்குள்ஒளிந்து கொண்டு....
யாசிக்கும் புண்ணியங்கள்
தூரல்இல்லாப் பூமியில்பழுத்துக்குலுங்கும்மரத்துப்போனமனிதம்
நா வறண்டுதாகமெடுக்கையில்சொட்டுநீர்தந்து மகிழாதரிசான மனங்கள்
முகம் கோணிமுறுவல் செய்துசாடைகள் பேசும்ஆறறிவில்ஓரறிவு குறைந்தமனிதர்கள்
உள்ளத்து குறுக்கத்தில்உறவோடு பகை வளர்க்கும்வற்றிப்போன ஈரத்தின்அடையாளங்கள்
சிந்தை பிறண்டுதன்னலம் கொண்டுபொருள்சேர்க்கும் போட்டியில்கருமியாய் வாழும்தற்குறிகள்....
தரணியின் நலன்மறந்துகருணையின் அளவுகோலைஉடைத்தெறிந்தஊன உள்ளங்கள்
வறுமை தேவதைக்குவண்ணம் தீட்டும்வெறுங்கை வேந்தர்கள்நாங்கள்....
ஈதலில்துயர் துடைக்காதுபோ’வென...