29.2 C
Batticaloa
Tuesday, May 6, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

தாயன்பு

              நான் பிறந்து வளர்ந்த காந்தாரிவிளை தெருவில் என் வீட்டருகில் இருந்தது செல்லப்பன் தாத்தா வீடு .அந்த தெருவில் பெரும் பகுதி அவர்களுடைய நிலமாக இருந்தது .இப்போதும் அங்கு செல்லப்பன் ஆசான் காம்பவுண்ட் ,இது...

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 02

அந்நிய மண்ணில் பாதம் பதித்தேன் நான்கு மணிநேர பயணத்திற்குப் பின் பஹ்ரைன் நாட்டில் விமானம் காலையில் இறங்கியது . பதினோரு மணிநேரதிற்குப் பிறகுதான் அடுத்த விமானம் அங்கிருந்து குவைத்திற்கு. நாங்கள் காத்திருப்பு பகுதிக்குச் செல்லும்...

கள்வனின் காதலி இவள்

0
அவனைக் கைது செய்ய ஒரு சட்டம் வேண்டும் என் கனவுகளைக் களவாடியகுற்றத்திற்காய்..என் உறக்கங்களை வழிப்பறித்தகுற்றத்திற்காய்..என் சிந்தனையை ஆக்கிரமித்தகுற்றத்திற்காய்..அத்துமீறி இதயவறையில் குடியேறியகுற்றத்திற்காய்..மொத்தத்தில் என்னைக் கொள்ளையடித்தகுற்றத்திற்காய்..                

வாழ்வின் எதிர்பார்ப்பு

              நம்மேல் அன்பு செலுத்துபவர்மீது கொண்ட நேசங்கள் மீதுஎத்தனை #ப்ரியத்தனங்கள்... பயணத்தில்எதிரில் கடந்து விடக்கூடிய பெரிய பாரவூர்தி மீது எத்தனை #பயங்கள்... நடக்கும் போது முட்களிடையே மிதி படப்போகும் பாதங்கள்மீது எத்தனை #கவனங்கள்... சாப்பிட்டுக்கொண்டுஇருக்கும் போதுசுவை மிகுஉணவிலிருந்து,ஒரு உறைக்கும்பச்சை...

காதல்தானா இது

காற்றழைத்து வந்த தூசுகள் எல்லாம் கண்களில் புகுந்த போதும் கலங்காத விழிகள் கொண்டவன் நான் வியப்போடு நிற்கிறேன் என் விழி தேடி வந்தவளை விதி கொண்டு சென்றதும் விழி எங்கும் நீராகிப் போவதையெண்ணி மங்கை அவள்...

கைபேசிக்குள் இலவசக்கல்வி எட்டாக்கனியே ஏழை எனக்கு!!!

0
ஏட்டுகள் கல்வி படித்த ஏழை எனக்கு....ஆப்(APP) கல்வி எட்டாக்கனியே! ஏனென்று ஏறெடுத்துப் பார்த்தால்...ஏழு தலைமுறைக்கும் ஏழையாம் நான்...... சரிதான் ஏழை உனக்குஏட்டுக் கல்வியே எதற்கு என்ற பார்த்த உலகமடா இது...ஆப்(App) கல்வியையா பெற்றுத்தரப்போகிறது!!!... தொலைந்துபோன மனிதத்தை மீட்டுத்தந்த கொரோனாவே!!! ஏழை எனக்கு பணத்தையும் கொஞ்சம்...

வன்முறை வேண்டும்

0
            வன்முறைகள் நடக்கட்டும்மாற்றங்கள் பிறக்கட்டும்  சிற்பியின் வன்முறையால் சிற்பங்கள் பிறக்கட்டும்மருத்துவன் வன்முறையால்மழலைகள் பிறக்கட்டும் கண்களால் வீழ்த்துங்கள் காதல் பிறக்கட்டும் மலர்களை கட்டி வையுங்கள் மாலைகள் பிறக்கட்டும்  மேகங்கள் முரண்படட்டும் மண்ணினை குளிர்விக்க ஒலி துணிக்கைகள் மோதிக்கொள்ளட்டும்ஓசைகள் தோன்றிட வேய்கள் துளைக்கப்படட்டும் இசையினை உண்டுபண்ண வேர்கள் துண்டாடடப்படட்டும் கிழங்குகள் பெற்றிட  வன்முறை வேண்டும்... விவசாயத்தில் வேண்டும் படியளந்திட  கனிகளின் பிளவிலே விதைகள்...

All Island Books Delivery

0
இப்பொழுதே உங்கள் குழந்தைகளின் கற்றல் திறனையும் வாசிப்புத்திறனையும் விருத்தி செய்திடுங்கள். உங்களது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாகவும் புதிய விடயங்களை அறிந்து கொள்ளவும் செலவழியுங்கள். எந்த ஒரு நாட்டிலிருந்தும், இடத்திலிருந்தும் உங்களுக்குப் பிடித்தமான நபர்களுக்கு...

அப்புவும் நானும்

2
"எனெயப்பு! உனக்கு எத்தினதரம் சொல்லி இருக்கிறன் என்ன "மாங்கனி" "மாங்கனி" என்டு கூப்பிடாதையெண்டு....இப்ப பார் நீ கூப்பிடுறதப்பாத்திற்று ரோட்டால போறவாறபெடியளும் கூப்பிடுறாங்கள். எனக்கு என்னவோ அவங்கள் இத சாதாரணமா எடுத்தமாதிரி தெரியல. ஏதோ...

புன்னகை

          வாழ்வில் ஓர்வரமாக கிடைக்கப்பெற்ற கடவுளின் அற்புதமான பரிசு எதிரில் கடந்து போகிறவனையும் எளிதில் நட்பு கரம் நீட்ட உதவி செய்யும் ஓர் பாஷை மொழி கடந்த ஓர் ஸ்பரிஷம் மதம், நிறம், எண்ணத்திற்கு அப்பாற்பட்ட ஓர்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks