29.2 C
Batticaloa
Friday, January 10, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

அழகே உன் விழி….

0
உன் விழி பார்த்து வியந்தேன் அதைபார்த்து கவிகோர்க்க முனைந்தேன் கவியை வர்ணிக்க வரிதேடி அலைந்து கலையான உனை நாடி வந்தேன் எனை மறந்து கவியொன்று வரியாக உன் கண்ணில் ஒளிந்திருக்க சுழியோடி கவிவரியை கலையாமல் மீட்டெடுத்து சிலையாக இருந்த கண்ணை சிதையாமல் கவி வடித்து தெரியாமல் ஒளித்து...

பெண்ணே!!!

பெண்ணே நீ வர்ணிக்கப்பட்ட வேண்டியவளல்ல உலகத்தில் போற்றப்பட வேண்டியவள் பெண்ணே!!!  உன் செயலில் நற்பண்பும் உன் குணத்தில் ஒழுக்கமும் என்றுமே உள்ளது பெண்ணே! நீ குடும்பத்தின் தலைவி உன் அன்பாலும், பண்பாலும், பாசத்தாலும், பணிவாலும் அரவணைக்கக் கூடியவள் பெண்ணே நீ வையகமே வியக்கும்...

தாய்

தாயின் கருவறையிலே கற்பிக்கப்பட்டு விடுகிறது அம்மா என்னும் உலகம்… என்னை பெற்றெடுத்த தேவதையே உன் அன்பிற்கு இவ்வுலகில் எதையும் ஒப்பிட முடியாது. தாய் எனும் ஒளி இவ்வுலகில் இருப்பதால் தான் பாசம் எனும் பந்தம் இந்த உலகில் உலா வருகிறது. கவலையாய் வந்தாலும் சரி தோற்றுப்போய் வீழ்ந்து விட்டாலும்...

சாம்பல் – வெள்ளை

0
"சாம்பலுக்கும் வெள்ளை நிறத்துக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?" "நீயே சொல்லு. இதெல்லாம் எனக்கு பிடிபடாது" "தெரியும் நீ ஒரு பைத்தியம். முசுடு. உன்னோடு சிநேகம் வைப்பதற்கு பதில் நான் வேறு யாரையும் நேசித்திருக்கணும்" "ம் ம்.." "இந்த ம்...

என்னவளே உன் பிரிவு……

0
விழி மடலின் வழியோரம் வழியும் கண்ணீராலும் முடியாது வலியதனைமீளாமல் துடைத்தெறிய தொலைதூரம் நடந்தாலும் தொடர்கிறது உன் நினைவை விட்டு விலக முடியவில்லை எனின் விடைகொடுக்க மட்டும் முடியுமா  ??? உன் கண் சிமிட்டல்கள் ஒவ்வொன்றும் கவ்வியபடி என் நெஞ்சத்தின் உள்ளே கற்பனைகளால் நான் நினைத்தது ஒன்றும்...

எழுத்துக்கள்

1
சுவாசங்களின் சப்தங்களும் ஓய்ந்துவிடும் ஓர்நாள் ஓய்வதில்லை ஒருபோதும் ஒற்றைக்காகிதங்களில் ஓடவிட்ட வரிகள்ஒவ்வொன்றும்... பார்வைகளும் மாறலாம் சொல்லும் வார்த்தைகளும் மாறலாம் ஆனால் எத்தனை காலங்கள் மாறினாலும் கையெழுத்துக்கள் மாறுவதுமில்லை மறைவதும் இல்லை... ஆதலாலே சாட்சிகள் ஒவ்வொன்றும் கைச்சாத்திடப்படுகின்றன சரித்திரங்களிலும் சான்றாயிருக்கட்டுமென......

Hatha Yoga Practice

1
Namaste🙏🏻Welcome to Shivananda yoga programme.Designed to enrich physical and mental fitness of individuals.... transforming their energy, strength and vigour.After completing this programme you will...

நட்பு

நட்பின் பெருமையை உணர்த்தும் வரிகள் நட்பிற்காக நான் எழுதிய முதல் கவிதை வரிகள்... தோல்வியை கண்டபோதெல்லாம் தோள் மீது கைவைத்தாய்! துணிவிற்கு வழிவகுத்தாய்! சோதனைகள் பல கண்டேன்! சோகத்தில் நான் முழுக! சாதனைகள் பல வெல்ல! என் மீது சாய்ந்து கொண்டு நீ நடக்க! சரித்திரத்திலும் இடம்...

வறுமை தாய்

வறுமையின் உச்சத்தில் தொடங்கியது என் வாழ்க்கை நடைவண்டியுடன் நடந்த மழலைகளின் மத்தியில் எனக்கு உடுத்த உடையின்றி தவித்தாள் என் தாய்! நெய் சோறு உணவு உண்டது இல்லை ஆனால் என் தாயின் நெல்லு சோறுக்கு நிகர் இல்லை காலை வேளையில் நான்...

தாயின் கருவறை

மீண்டும் என் தாயின் கருவறையில் எனக்கு விளையாட இடம் கிடைக்கும் எனில் நான் இப்பொழுதே என் கல்லறையில் உறங்குவதற்கு தயார்......

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!