குறிச்சொல்: neermai
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-2
பகுதி-2
தரகர் போன் செய்து மாப்பிள்ளை விட்டர் பெண் பார்க்கா வருகிறார் இன்று என சொன்னர்.அன்னபூராணி அம்மாவும் சரி தரகர் வாரட்டும் என கூறினார் .பல்லவி இடம் நீ போய் உன் மாமா தரண்னை...
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள் பகுதி-1
ராஜாவின் ஐந்து ரோஜாக்கள்
பகுதி-1
தரண்; அவன் ஐந்து சகோதரிகள் பெரிய அக்கா பெயர் அபி. யோகா ஆசிரியர், அழகானவள். இரண்டவாது அக்கா ரோஜா அமைதியானவள், படிக்கவில்லை. மூன்றாவது தரண் அன்பானவன், டைலர் வேலை. நான்காவது...
அவள் வருவாள்
உன்னிடத்தில் என்னை
காெடுத்தேன்
உள்ளத்தை அள்ளி காெடுத்தேன்
கண்ணுக்குள் பாெத்தி
வைத்தேன்
காதல் காேட்டை கட்டி வைத்தேன்
நீ வருவாய் என
வாழ்க்கை நமக்கு தந்த விடுகதை
கேள்விகளால் நிறைந்தது தான்
இந்த உலகம் ...
உலகமே இப்படியிருக்க
நம் வாழ்க்கை மட்டும்
என்ன விதிவிலக்கா ???...
நம்மை சுற்றி ஆயிரம்
கேள்விகள் ...
நமக்குள்ளும் ஆயிரம்
கேள்விகள் ...
அந்த ஆயிரத்தில் பதில் சொல்ல
வேண்டிய கேள்வியையும் ,
பதில் வேண்டிய கேள்வியையும்
கண்டறிந்து களிப்புடன் கடந்து
செல்வதே...
காதல் நினைவுகள்
இரவில் நிலவை கண்டேன்
இதயத்தில் உன்னை கண்டேன்
நிலவின் அழகை விட
என் காதலியின் நினைவு
அழகானவை சுகமானவை
இயற்கை அன்னை
இயற்கை அன்னையின்
பிள்ளைகளே
இதயம் வருடும் புன்னகையே
பச்சை உடுத்தியா அன்னையின்
பாசம் காெண்ட நெஞ்சமே
பரந்து விரிந்த பசுமையில்
பாடும் குயில்களின் கூட்டமே
விதையாய் வந்த அன்னயைே
காற்றாய் தந்தாய் உன்னையே
கருனை காெண்ட உள்ளமே
கடவுள் தந்த செல்வமே
இயற்கை அன்னையின்
உள்ளமே
எல்லோருக்கும் ஆசை
உன் மீது பைத்தியம்...
உன்னாலே சிலருக்கு வைத்தியம்...
உன்னாலே சிலருக்கு மரணம் என்பது நிச்சயம்...
இது தெரிந்தும் உன்னை அடைய நினைப்பது என்பது பலருக்கு லட்சியம்....
[ம.சு.கு]வின் : எங்கே ஓடுகிறோம் ?
எல்லாரும் ஓடுகிறோம்
நாம் எல்லோரும் எப்போதுமே ஒரு பரபரப்புடனேயே வாழ்க்கையில் ஓடிக் கொண்டிருக்கின்றோம். நம்மில் பலரை திடீரென்று நிறுத்தி எங்கு ஓடுகிறீர்கள் ? எதற்காக ஒடுகிறீர்கள் ? என்று கேட்டால், நம்மில் பலரால் பதில்...
என் அன்பு தோழி
வாழ்த்து சொல்ல வந்தேன்
வானவில்லாய்
நன்றி சொல்ல வந்தேன் நதியாய்
நடந்து செல்ல வந்தேன்
துணையாய்
கவிதை பேச வந்தேன்
மொழியாய்
காற்றில் மிதந்து வந்தேன்
இசையாய்
உன்னில் சேர வந்தேன்
தோழியாய்
உயிரில் கலந்த நட்பாய்.👭👬