குறிச்சொல்: neermai
சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 21
இரகசிய ஆலோசனை
வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிறு கோட்டை போலவே தோன்றிய அந்த கட்டடத்தின் உட்பகுதியானது, யாரும் சொப்பனத்தில் கூட எண்ணிப்பார்க்க இயலாதவாறு பெரும் அரசவையின் ஆலோசனை மண்டபம் போலவே அமைக்கப்பட்டிருந்ததன்றி, தான் அமரவைக்கப்பட்டிருந்த...
நினைவுகளின் மீட்சி
மிகப்பெரும் துயரத்திலிருந்து நீங்கி விடுதலைப்பற்றிபேசுகிறார்கள்உண்மையில் மிகப்பெரும் துயர நிலை என்பது என்ன?ஒரு பிடித்த உறவு நீங்கி விடுதல் என்கிறார்கள்அல்லது ஒரு சக உயிர் பிரிந்து விடுதல் என்கிறார்கள்இல்லை, இவை எல்லாம் ஒரு மரத்திலிருந்து...
வாழ்ந்து பார்
கனவுகளும் காயங்களும்இரண்டற கலந்தது தான் வாழ்க்கைவாழத் தெரிந்தவனுக்கு சவால்!வாழ முடியாதவன் கோழையாகிறான்முட்கள் வலிக்கும் என்று ரோஜாவை யாரும் பறிக்காமல் இருப்பதில்லைவலிகள் வேண்டாமென்றால்வாழ்வையும் செதுக்க முடியாதுதுடுப்பில்லா படகு என்று துவண்டு விடாதே!உன் நம்பிக்கையை துடுப்பாய்...
நீ என்றால்………….
நீ மேகம் என்றால்
நான் மழை ஆகின்றேன்
நீ மழை என்றால் - அதில் நான்
நனைந்திடுவேன்
நீ உயிர் என்றால்
நான் உடல் ஆகின்றேன்
நீ நிஜம் என்றால் - உன் நிழலாக...
அன்பான இயந்திரமே நிலா!!
"குட்மார்னிங் சாரா. மார்னிங் பில்ஸ் எடுத்துக்கிட்டாச்சா"
"குட்மார்னிங் நிலா. எடுத்துக்கிட்டேன். இன்னைக்கு ஆபிஸ்ல இருந்து வர கொஞ்சம் லேட் ஆகும்"
"ஓகே சாரா. லஞ்ச் பில்ஸ் எடுத்துக்கிட்டு போயிடு மறந்திடாத. உங்க மனுசங்களுக்கே இது தான்...
ஊர்க்குருவியும் ஓர் நாள் பருந்தாகும்
(கூட்டமாய் பறந்து இரை தேடும் ஓர் ஊர்க்குருவியின் கனவு இது)
கனவு காண்பதற்கே
கஞ்சப்படும் உலகினிலே
தினமும்
தன் சிறகை விரித்து
கனவு காண்கிறது இவ் ஊர்க்குருவி..
'கனவுகள் என்றும் கலையாது
தன் பயணம்
இலக்கை நோக்கியதாக இருக்கும் போது'
என்கிறது அக்குருவி...
உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி
எப்போதும் பருந்தாகாது
எனக்...
இழந்துவிடாதீர்கள்…!
இழந்துவிடாதீர்கள்...!
தன்மேல் தன்-நம்பிக்கை இழந்து போகும் போதுதான்தற்கொலைகள் உருவாகின்றன....
(தற்)கொலைகள் பல வடிவம்!!!காதல் வயப்பட்ட அவனோ அல்லது அவளோகண்மூடித்தனமான காதலினால்எதை இழப்பதற்கும் துணிந்துவிடுவதுஅதிலொரு வடிவம்...
உயிரை மாய்ப்பதென்பது காதலர் காதல் தேவதையிடம் பெற்றெடுத்த சாபம்!!!
ஒருத்தன் ஒருத்திக்கோ அல்லது...
கடலினுள்ளே!!
சிறுவயதில் எனக்குக் கடலைப் பார்த்தால் ஏதோ இனம் புரியாத அச்சம். கடலினுள் இறங்க மாட்டேன். கரையில் கால் நனைக்க இஷ்டம் உண்டு. அது ஒரு மகிழ்வைத் தரும். ஆனால் கடலினுள் இறங்கி முழந்தாழ்...
கெட்டவனின் டயரிக் குறிப்பு
என்னை யாராலும்
புரிந்து கொள்ள முடியாது
என் கோபங்களில்
நியாயம் இல்லாமல் இருக்கலாம்
அதற்காக நான் மட்டுமே
அதெற்கெல்லாம் பொறுப்பாக
அமைந்து விடவும் முடியாது
சில சமயம் என்னை நானே
சந்தேகப்படுவதும் உண்டு
ஏகப்பட்ட மனப்பிறழ்வுகள்
என் நெஞ்சை அரிப்பதும் உண்டு
நில்லாமல் ஓடும் காலத்தில்
நான் செய்து விட்ட...
டொனால்ட் ட்ரம்ப் பற்றி நம்ப முடியாத சுவாரஷ்யமான தகவல்கள் (The interesting & unbelievable...
டொனால்ட் ட்ரம்ப் ஓர் அமெரிக்க தொழிலதிபர், தொலைக்காட்சி ஆளுமை, எழுத்தாளர், அரசியல்வாதி மற்றும் 2016ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவார். மேலும் 500 வணிக அமைப்புக்களைக் கொண்ட டிரம்ப்...