29.2 C
Batticaloa
Sunday, April 20, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

பேரன்பு

0
நான் உனக்கு மிகப் பெரும் அன்பின் சாயலை பரிசளிக்க விரும்புகிறேன் என் இதயத்திலிருந்து பிரித்து வைத்திருக்கும் தூய அன்பின் துகள்களை உனக்குக்காட்ட விரும்புகிறேன் பகல் நேர மின்மினிகள் இறக்கையில்லா வண்ணத்துப்பூச்சிகள் கொடுக்கு இல்லா தேள்கள்...

நேசத்தின் கதவடைப்பு

0
அன்பே,ஒரு நேசத்தின்கதவடைப்பு என்பது என்ன?எதுவும் சொல்லாத போதேமென்மையாய் தாக்கப்பட்டு விடுகிறோம்ஒரு நிந்தனைக்குமுகம் கொடுக்க முடியாமல்தலை கவிழ்ந்து கொள்கிறோம்எதற்கு தவிக்க விடுகிறாய்என கேட்க முடியாமல்இறுக்கமாய் வாய் மூடிக் கொள்கிறோம்நம் அனுபவப் பாடங்களைபிறருக்கு சொல்லாமலே போகிறோம்எல்லாவற்றையும்...

சில உபயோகமான வாழ்க்கை பாடங்கள்

2
கை குலுக்கும் பொழுது உறுதியாக கை கொடுங்கள். கண்ணைப் பார்த்து பேசவும். அது சற்று சங்கடமாக தோன்றினால் இரண்டு புருவ மத்தியை பார்த்து பேசவும். சண்டை என்று வந்தால் எப்பொழுதும் முதல் அடி உங்களுடையதாக இருக்கட்டும்....

அன்பு என்றுமே அனாதையில்லை!

அடைத்த அறையில் அடங்கி கிடந்து இலக்க உலகில்"அன்பொன்று தான் அனாதை" என உளறும்என் இனிய தோழமையே.. உன் உள்ளச்சிறையை உடைத்தெறிந்து பரந்த இப்பாரை பார்..வானளவில் உயர்ந்த மலைகளை தன் குழந்தைகளாய் சுமக்கும் பூமித்தாயவளின் அன்பை...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 21

0
இரகசிய ஆலோசனை வெளியில் இருந்து பார்ப்பதற்கு சிறு கோட்டை போலவே தோன்றிய அந்த கட்டடத்தின் உட்பகுதியானது, யாரும் சொப்பனத்தில் கூட எண்ணிப்பார்க்க இயலாதவாறு பெரும் அரசவையின் ஆலோசனை மண்டபம் போலவே அமைக்கப்பட்டிருந்ததன்றி, தான் அமரவைக்கப்பட்டிருந்த...

நினைவுகளின் மீட்சி

0
மிகப்பெரும் துயரத்திலிருந்து நீங்கி விடுதலைப்பற்றிபேசுகிறார்கள்உண்மையில் மிகப்பெரும் துயர நிலை என்பது என்ன?ஒரு பிடித்த உறவு நீங்கி விடுதல் என்கிறார்கள்அல்லது ஒரு சக உயிர் பிரிந்து விடுதல் என்கிறார்கள்இல்லை, இவை எல்லாம் ஒரு மரத்திலிருந்து...

வாழ்ந்து பார்

0
கனவுகளும் காயங்களும்இரண்டற  கலந்தது தான் வாழ்க்கைவாழத் தெரிந்தவனுக்கு சவால்!வாழ முடியாதவன் கோழையாகிறான்முட்கள் வலிக்கும் என்று  ரோஜாவை யாரும் பறிக்காமல் இருப்பதில்லைவலிகள்  வேண்டாமென்றால்வாழ்வையும் செதுக்க முடியாதுதுடுப்பில்லா படகு என்று  துவண்டு விடாதே!உன்  நம்பிக்கையை துடுப்பாய்...

நீ என்றால்………….

0
நீ  மேகம் என்றால் நான் மழை ஆகின்றேன் நீ மழை என்றால் - அதில்  நான் நனைந்திடுவேன் நீ உயிர் என்றால் நான் உடல் ஆகின்றேன் நீ நிஜம் என்றால் - உன் நிழலாக...

அன்பான இயந்திரமே நிலா!!

4
"குட்மார்னிங் சாரா. மார்னிங் பில்ஸ் எடுத்துக்கிட்டாச்சா" "குட்மார்னிங் நிலா. எடுத்துக்கிட்டேன். இன்னைக்கு ஆபிஸ்ல இருந்து வர கொஞ்சம் லேட் ஆகும்" "ஓகே சாரா. லஞ்ச் பில்ஸ் எடுத்துக்கிட்டு போயிடு மறந்திடாத. உங்க மனுசங்களுக்கே இது தான்...

ஊர்க்குருவியும் ஓர் நாள் பருந்தாகும்

(கூட்டமாய் பறந்து இரை தேடும் ஓர் ஊர்க்குருவியின் கனவு இது) கனவு காண்பதற்கே கஞ்சப்படும் உலகினிலே தினமும் தன் சிறகை விரித்து கனவு காண்கிறது இவ் ஊர்க்குருவி.. 'கனவுகள் என்றும் கலையாது தன் பயணம் இலக்கை நோக்கியதாக இருக்கும் போது' என்கிறது அக்குருவி... உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி எப்போதும் பருந்தாகாது எனக்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks