29.2 C
Batticaloa
Monday, May 26, 2025
முகப்பு குறிச்சொற்கள் Neermai

குறிச்சொல்: neermai

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 08

0
குகைவழிப்பாதை நெடிந்து உயர்ந்த சுண்ணாம்பு கற்பாறைகள் நாற்புறமும் குன்றுகளென சூழ்ந்து பெரும் அரண் அமைத்து விட்டிருந்த அந்த வெண்மணல் பெருவெளியின் தென் திசையில் அடர்ந்து வளர்ந்திருந்த பெரும் தாழைப்புதர்களின் பின்னால் காணப்பெற்ற அகன்ற சுண்ணாம்பு...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 07

0
தேன்மொழியின் கலக்கம் கிழக்குத் திசையில் பொன்னென ஒளி வீசிக்கொண்டிருந்த அலர்கதிர் ஞாயிறானது மெல்ல நகர்ந்து உச்சியை அடைந்து தன் இளஞ்சூட்டு கதிர்களை பிரவாகிக்க ஆரம்பித்திருந்த அந்த வேளையினிலே செங்கதிர்க்கதிரவன் அளித்த வெம்மைக்கு எப்போதும் தண்மையாய்...

விலா எலும்பின் சித்திரமே!!!

விலா எலும்பின் சித்திரம் நீ.. முத்தை விட விசித்திரம் நீ !!! சுவாசிக்கும் வேளையிலும்சுகந்தமாய் உனை ரசிப்பேன் வெண்பனியால் உன் பெயர்செவ்வானில் எழுதி வைப்பேன் நெஞ்சோர  நினைவுகளைநிலவில் கூட சேர்த்து வைப்பேன் விண்மீன்கள் வழி பார்த்துவிழிபிதுங்கும் விம்பம் நீ   ...

பிரச்சினைகளும் தீர்வுகளும்

பிரச்சினை என்பது எமது உடன்பிறப்பு. எமக்கு எது இல்லாவிட்டாலும் பிரச்சினைகள் இல்லாத நாள் இல்லை. இல்லவேயில்லை. ஒட்டுண்ணிபோல் எப்படியோ பிரச்சினைகள் எம்மோடு சேர்ந்துகொண்டு எமது ஆற்றலின் சாரத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன. வாழ்வின் அமைதியான...

அவனின் அவள்

0
அன்றொருநாள் உயர் கோபுரம் உடைய பெருமாள் கோவிலின் முன்றலில் கிளை பரப்பிய வாகை மரம், அதன் அருகில் ஓர் ஆண்மகன், அவனின் கண்களில் ஏதோ ஓர் ஆர்வம், கைகளில் ஏதோ ஒரு துடிப்பு...

படித்ததை பகிர்வோம்

0
வாழ்க்கையில் எந்த நிலையிலுள்ள கடமைகளைச் செய்தாலும் பலனில் பற்றில்லாமல் செய்தால் அது நம்மை ஆன்ம அனுபூதி என்னும் நிலைக்கு நிச்சயம் அழைத்துச் செல்லும். பலன் கருதி வேலை செய்பவன்தான் தனக்கென்று வாய்த்த கடமையைப்பற்றிக் குறைப்பட்டுக்...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 06

0
அவசரபுத்தி புரவியில் ஏறி தன் பிரயாணத்தை ஆரம்பித்து ஒரு சில விநாடிகளுக்குள்ளாகவே இரண்டரை காத தூரங்களை கடந்து வந்து விட்டிருந்த பார்த்தீபனை சோதனை சாவடி ஒன்றில் ஈட்டிகளை நீட்டி பிடித்தவண்ணம் நின்று கொண்டிருந்த இரண்டு...

ஏன் நடுக்கம் புவிமகளே!

ஏன் நடுக்கம் புவிமகளே? இங்குனக்குக் குளிர்ச்சுரமா?இல்லை மனிதர்மேல் எல்லையில்லாக் கோபமா?தான் நினைக்கும் போதெல்லாம் தாண்டவந்தான் போடுமுந்தன்தாக்கத்தால் நிர்மாணம் தரைமட்டம் ஆகிறதே!தேன்வழியும் இடமெல்லாம் செவ்விரத்தம் பாய்கிறதே!சிக்கிவிட்ட உடலம் சின்னாபின்னம் ஆகிறதே!வான் வழியில் ஏதும்கோள் மோதிவிடும்...

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 05

0
நடுக்கடலில் சில தினங்களுக்கு முன்பு கோடிக்கரையிலிருந்து படகில் ஏறி, பரந்து விரிந்த அந்த பெருங்கடற்பிரவாகத்தில் பொங்கி எழுந்து ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த அந்த பேரலைகளை சிறிதும் பொருட்படுத்தாமல் தன் பயணத்தை ஆரம்பித்திருந்த அந்த வாலிபன், கண்ணுக்கெட்டிய தூரம்...

அச்ச உணர்வு

தன் உடலுக்கோ, உயிருக்கோ ஆபத்து நேரப்போகிறதென்று எண்ணக்கூடிய உயிரினங்களுக்கு ஏற்படும் ஒரு மனநிலையே அச்சவுணர்வாகும். ஏனைய உயிரினங்களுக்கு இவ்வுணர்வு தம்மை ஆபத்திலிருந்து தற்காத்துக் கொள்வதற்காகவே பெரும்பாலும் தோன்றினாலும், ஆறறிவு ஜென்மமான மனிதனுக்கோ பல்வேறுபட்ட...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks