குறிச்சொல்: neermai
பயணம் தொடரும்…
மற்றவங்க என்ன பற்றி எப்பிடி பேசுறாங்கனு எல்லாம் நான் கவலை படுறது இல்ல. நிறைய பேர் நிறைய மாதிரி பேசுறாங்க.நான் இரக்கம் இல்லாதவன் என்று சொல்றாங்க.என்ன பார்த்து பயப்படுராங்க. ஆனால் நான் உண்மையிலேயே...
மாற்றமும் விளைவுகளும்
இயற்கையின் நடைமுறையில் மாற்றம் என்பது ஒரு தவிர்க்க முடியாத அம்சமாகும். பிரபஞ்சம் தோன்றிய காலம் முதல் அது மாற்றமடைந்துகொண்டே வந்து இன்றைய நிலையை எய்தியுள்ளது. பிரபஞ்சத்திலுள்ள மிகப்பெரிய தனிப்பொருட்கள் எனக்கொள்ளத்தக்க விண்மீன்கள் வெடித்துச்சிதறி...
விடாது தொடரும் அலை
"என்ன ஆக போகுதோ, இன்னைக்கு தான் கடைசி நாளா, இன்னையோட எல்லாமே முடிஞ்சுதா, செத்தோம், வந்திருக்கிறது அவங்களா தான் இருக்குமா, இன்னையோட எல்லாமே போயிடுமா" அவள் மனம் துடிதுடித்துக்கொண்டிருந்தது.
பத்து வயது சிறுமி அவள்...
தற்கொலை (That கொலை)
"யோவ் யாருயா முதல்ல பார்த்தது" காரசாரமாய் கடுமையாக தொனித்தது கான்ஸ்டபள் அழகேசனின் குரல்,
"சார் நான் தான் சார்" என்றான் கூட்டத்தில் இருந்து வெளியே வந்தவன்,
உயரமான தோற்றம் தடிப்பான மீசை அவன் அணிந்திருந்த ஆடை...
ஆச்சர்யம்தான் !
மழை எங்கள் உலகிற்கு புதிது நெடுநாள்பழையதும் கூடஇன்று பொழிகின்றது காரணம் புரியவில்லைஎன்னிடமும் என்றும் இல்லாத உணர்வு கண்முன் தோன்றும் ஆயிரம் இயந்திரங்களையும் தாண்டி ஒரு மூச்சுக்காற்று வெப்பம் என் மீது படர்ந்து செல்கின்றது.இதற்கு...
சிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 03
ஜகதலப்ரதாபன்
மேல்வானில் தகதகத்துக் கொண்டிருந்த அந்த பொற்கதிரவன் தன் கதிர் கரங்களை மெல்ல அடக்கி அஸ்தமித்து விட்டிருந்தானாதலால், இருளாகிய கருநிறத்து அழகி தன்னையே போர்வையென இவ்வையமெங்கும் போர்த்திவிட்டிருந்த அந்த முன்னிரவு பொழுதில் ஒரு கையில்...
சின்னஞ்சிறு சிட்டு
சிறகடித்துப் பறந்த சிட்டொன்றுசிறைப்பட்டுப் போனது இன்றோடு
தாயொன்று இருந்திருந்தால் தவிக்கத்தான் விட்டிருப்பாளோ !!! இல்லை தங்கச் சிலை போல் தன்னகத்தே வைத்திருப்பாளோ!!!
தரணியிலே உலாவுகிறாய்உதவுவோர் யாருமுண்டோ!!உள்ளங்கை ஏந்தாமல் உண்டு மகிழ நினைத்தாயோ!!
உள்ளம் குமுறுகிறதுபாறை பனியாய் உறைகிறதுகடைக்கண்...
சமூக ஊடகங்கள் சாபமா? வரமா?
ஆதி மனிதன் ஒருவரோடு ஒருவர் தொடர்புக் கொள்ளவும் தகவல்களை தெரிவிக்கவும் பயன்படுத்திய 'பறை' ஒலியே இந்த உலகின் முதல் ஊடகமாகும். பின்பு புறாவில் தூது, ஒற்றர்கள் மூலம் செய்தி, அஞ்சல் மூலம் தகவல்,...