29.2 C
Batticaloa
Wednesday, May 14, 2025
முகப்பு குறிச்சொற்கள் Poems

குறிச்சொல்: poems

காகிதக் கிறுக்கல்கள்

          புத்தகத்தின் பெயர் : காகிதக் கிறுக்கல்கள் வகை : கவிதைத் தொகுதி எழுத்தாளர் பெயர் : அலியார் முஹம்மது அஹ்ஸன் இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிதை நூலின் நோக்கம் பெரும்பாலான சமூகக்...

எழுத்தாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

0
நீர்மை வலைத்தளம் எமது எழுத்தாளர்களின் நூல்களை www.clicktomart.com வலைத்தளத்துடன் இணைந்து இலவசமாக அதனை வாசகர்களுக்கு கொண்டுசேர்க்கும் வாய்ப்பினை புத்தாண்டு சலுகையாக வழங்குகின்றது. நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..!! உங்களது எழுத்தாளர் கணக்கில் நுழைந்து உங்களது நூல்...

ஏஞ்சல்

0
        தன்மனைவியை விட்டு பணிநிமித்தமாய் தூரப்பிரதேசத்திற்கு வந்துவிட்ட தலைவனை பிரிவு வாட்டுகிறது. அவளிடம் தன் துயரங்களை அவளை பிரிந்திருக்கும் சோகத்தை சொல்கிறான். தனிமை என்பது இரவில்எவ்வளவு கொடியது என்பதை இன்று நான் உணர்கிறேன்நரிகளின் ஊளைச்...

காதல்

என் விழிதிறக்கும்வரை உனக்காக காத்திருக்கிறேன் உன் நினைவுகளோடுவண்ணக்கனவுகளோடுவண்ணத்துப்பூச்சியாக மாறி வானில் சேர்ந்து பறந்துரசித்து மகிழ்ந்திட நம் வாழ்க்கையை💕💕💕          

பயணம்

1
இப்போதுதான் புரிகிறது நாம் இருவரும்சேரவே முடியாத தூரத்திற்குத்தான்இவ்வளவு காலமும் சேர்ந்து வந்திருக்கிறோம் என

தாய்

0
              என்னை பத்துமாதம் சுமந்தவளே பத்திரமாய் வளர்த்தவளே என்னை எதிர்த்துக் கேட்கும் ஜான்சிராணியே என்கல்விக்கு உரமிட்ட என்வீட்டுக் கலைவாணியே என்னை வளர்த்தாய் உன் கருவில் கடவுளைக் கண்டேன் உன் உருவில் நிலவைக் காட்டி சோறூட்டி மடியில் வைத்து சீராட்டி அழகாய் வளர்த்தாய் சீமாட்டி இதை எங்கும் சொல்வேன் மார்த்தட்டி சூரியனின்...

நலனும் அக்கறைகளும்

0
எப்போதும் உங்களிடத்தில் அன்பிற்கு மண்டியிட்டு நிற்பவர்களிடம் வெறும் மெழுகுவர்த்திகளை நீட்டாதீர்கள் ஒரு துயரத்திலிருந்து மீண்டெழுபவர்களிடம் அவர்களின் மேனி எங்கும் பரவிக்கிடக்கும் சாம்பல் புழுதியை பற்றி கேட்காதீர்கள் அக்கறை என்ற பெயரில் காட்டப்படும் அன்புத்திமில்களுக்கு உறவுதான் இருக்க...

ஒரே கனா

0
இந்த நிர்மலமான நேரங்கள் என்று தீரும்இப்போதெல்லாம்இந்த நேரங்களில் ஒரு மண்புழு மண்டைக்குள் ஏறிநரம்பு மண்டலங்களில் சறுக்கிரத்தத்தோடு சேர்ந்துகுதித்து தாளம் போட்டுஅப்படியே கரைந்தும் விடுகிறது அதன் தடங்கள் எதுவுமில்லை மீண்டும் புதியதாகநான் வெறுக்கும்மயிர்க்கொட்டிகள்அட்டைகள்அதைவிடப் பெரியநத்தைகள்...

வாழ்ந்து பார்

0
கனவுகளும் காயங்களும்இரண்டற  கலந்தது தான் வாழ்க்கைவாழத் தெரிந்தவனுக்கு சவால்!வாழ முடியாதவன் கோழையாகிறான்முட்கள் வலிக்கும் என்று  ரோஜாவை யாரும் பறிக்காமல் இருப்பதில்லைவலிகள்  வேண்டாமென்றால்வாழ்வையும் செதுக்க முடியாதுதுடுப்பில்லா படகு என்று  துவண்டு விடாதே!உன்  நம்பிக்கையை துடுப்பாய்...

நீ என்றால்………….

0
நீ  மேகம் என்றால் நான் மழை ஆகின்றேன் நீ மழை என்றால் - அதில்  நான் நனைந்திடுவேன் நீ உயிர் என்றால் நான் உடல் ஆகின்றேன் நீ நிஜம் என்றால் - உன் நிழலாக...

படைப்புக்கள்

    மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks