29.2 C
Batticaloa
Thursday, May 15, 2025
முகப்பு குறிச்சொற்கள் Sad poems

குறிச்சொல்: sad poems

தேவன்

0
              நான் ஒரு குளிர் ஜுரத்தால்பாதிக்கப்பட்ட மனிதனை போலநடுங்கி கொண்டிருந்தேன்என்னைஎன் தேவன் வந்துஅன்பினால் அணைப்பான் எனநம்பிக்கொண்டிருந்தேன் நம்பிக்கைதான் எத்தனை தூய்மையானதுநம்பிக்கைதான் எத்தனை உறுதி நிறைந்ததுநம்பிக்கை என்பது ஒரு சுடரை போன்றதுநம்பிக்கை என்பது ஒரு விடியலை போன்றதுஆம்...

என்னவனுக்காக ஒரு மடல்

என்னவனுக்காய் ஒரு மடலை எழுதினேன்அதில் என் ஆசைகளையும் கவிதையாய் செதுக்கினேன் உன் கைகோர்த்து கரம் பிடிக்க ஆசை...உன் விரல் பிடித்து நான் நடக்க ஆசை... பல இரவுகள் உன்னோடு கதை பேச ஆசை...என்னில் உன்னைப் பார்க்க...

பௌர்ணமி

0
ஆயிரமாயிரம் பௌர்ணமிகள்தாண்டிச் சென்றாலென்னநீயில்லாத என் வானில்என்றென்றும் அமாவாசை தான்...தேய்பிறையாய்த் தேய்ந்து காணமலே போய்விடுவாய்என்றறியாது வளர்பிறைக்கனவுகள் வளர்த்தேன்...நிலா வந்து போனதற்குவான்வெளியில் சாட்சியில்லைஆனாலும் நீ வந்த சுவடுகள்நீங்கவில்லை நெஞ்சத்திலே...பூத்த அல்லி சான்றுரைக்கும் கண்ணாளன் வருகையைகேட்கவில்லை உன்...

உன் பிரிவின் புலம்பல்….

0
நிமிடங்கள் கலைந்து நேரங்கள் தொலைந்த நீ பிரிந்த பின்னும் போதும் ஒரு காத்திருப்பு, உனக்காக... நீ வருவாயென..... எதிர்பாராமல் ஓர் அழைப்பு; வரண்ட மண்ணில் பாய்ந்த வாய்க்கால் நீர் போல்... என் ஏக்கமெல்லாம் மொத்தம் தீர்த்தாய்... நம் காதலை தொடர்ச்சியற்றதாய் முற்றுப்புள்ளியிட்டு துண்டிப்பிற்கு...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!
    Enable Notifications OK No thanks