29.2 C
Batticaloa
Saturday, December 21, 2024
முகப்பு குறிச்சொற்கள் Srilanka Tamil website

குறிச்சொல்: Srilanka Tamil website

சிறுவர் தின வாழ்த்துக்கள்

        சிறார்களின் உள்ளங்களை மகிழ்விக்கவரும் தினமே சிறுவர் தினம் வானத்தில் இருக்கும் வீண்மீன்களாய்மின்னிக் கொண்டிருக்கும் சிட்டுக்ள் இனம் மத பேதமாரியா மலலை மொட்டுக்கள் சிறுவர்கள் நாட்டினதும் சமூகத்தினதும் அச்சாணிகள் நாட்டின் முதுகொழும்பாகவும் சமூகத்தின் தூணாகவும் இருப்பவர்கள் இவர்கள் தான்…. இன்றைய...

உன் கல்லறை வாசகங்கள்

        எதுவரை இப்பயணமோ எண்ணங்களின் எதிர்பார்ப்புவிதி விலக்காய் உள்ளவர் யார் முடிவிலியைக் கண்டவர் யார்வரும்போது வரவேற்க உன் விழி நீரே விருந்தளிக்கும்போது தனை வழியனுப்ப பிற விழித் துளிகள் விடை தருமே ஊழ்வினையின் விதிப்படியே வாழ்க்கை...

மிஸ் யூ…

0
        ஐ மிஸ் யூ என்பதுவெறும் மூன்று வார்த்தைகளுக்குள் முடிந்து விடுவதில்லைநாளொன்றின் பகலுணவில்காலைத் தேநீரில்இரவின் அந்திமத்தில் எனபிரிவுகளை உயிர்ப்பூட்டிக் கொண்டிருக்கின்றன உதிர்க்கப்படும் அத்தனை மிஸ் யூக்களும்..    

அகதியின் இல்லம்

        ஆளில்லா விமானமும் ஆட்லெறி எறிகணையும்அங்குமிங்கும் உலவி வந்து உயிர்தனை உறிஞ்சிடஒரு கையில் உடைமையும் மறு கையில் உறவொன்றும்தன்னுயிரை பிடிக்க கரமின்றி உடல் இளைக்க ஓடிஒய்யாரமாய் இருந்தோரும் ஓலை வீட்டிலிருந்தோரும்ஒரு சேர இணைந்தார்கள் சாதி...

தனி ஒருவன்

        நல்ல கையால் செய்த வீணை நாதம் தப்புமாநலம் கெட்டுத்தான் நாசம் என ஆகுமோகற்ற வித்தை கல்லாத கல் என மாறுமோகண்களில் வெறும் கண்ணீர் தான் மிஞ்சுமோவிதைத்த விதை மண்ணுள் மடிந்ததோவீறு கொண்டு எழு...

உலகின் மிகப்பழமையான தங்கப்புத்தகம்

3
        உலகின் மிகபழமையான புத்தகங்களில் ஓன்று எட்ருஸ்கன் தங்க புத்தகம் (The Etruscan Gold Book). 70 ஆண்டுகளுக்கு முன்பு பல்கேரியாவில் ஸ்ட்ரூமா ஆற்றிலிருந்து ஒருகால்வாயை தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்டது.  எற்றூரியாவில் (இன்றைய டஸ்கனி, மேற்கு அம்பிரியா,...

இச்சை

1
        வாழ்வதற்கிடையில் இச்சை நிலைமாறும் உலகில் நிமிடத்திற்கோர் போர்வைபோராடும் வாழ்வில்நித்தம் நித்தம் ஆசைகொள்ளை கொள்ளஅளவோடு கணக்கு வறுமை போட்டதுகுட்டி குட்டியாய் முளைக்கும் போதெல்லாம் முட்டு போடசிந்தை மாறினாலும் யாதார்த்த உலகு வண்ணமயமாக மிளிர இதயத்தோடு...

உயிரே உனக்காக..

        தென்றல் எனைக் கண்டு வியக்கிறது // திங்களும் எனைக் கண்டு சிரிக்கிறது // தேவ மங்கையரும் வெட்கித்தான் போகின்றனரே// உயிரே உனக்காக உறங்காமல் காத்திருக்கும்// இவளைக் கண்டே இத்தனையும் புரிகின்றனர்.//        

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!