குறிச்சொல்: story
நடுநிசி வேட்டை – அத்தியாயம் 03
வக்கீல் சங்கர் வீடு, முதல் நாள் மாலை பிணம் கண்டுபிடித்து எடுக்கப்பட்டு மறுநாள் காலை செய்தித்தாள்களில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தார் வக்கீல் சங்கர். எங்கும் காக்கிகளும் கேமராக்களும் சூழ்ந்திருந்தன. வீட்டின் வெளிக் கேட்டிலேயே...
நடுநிசி வேட்டை – அத்தியாயம் 02
காலை வேளை கடைத்தொகுதிகள் வரிசையாக அமைந்திருந்த அந்த பிரதான வீதி வழமை போல் பரபரப்புக்கு சற்றும் பஞ்சம் இன்றி இயங்கிக்கொண்டிருந்தது. உயர்ந்த கட்டடங்களில் விற்கும் அநியாய விலைகளை பேரமே பேசாமல் பகட்டாக வாங்கும்...
நடுநிசி வேட்டை – அத்தியாயம் 01
இரவுகள் எப்பொழுதும் நாம் எதிர்பார்ப்பது போல் நிசப்தமானவையாகவும் அமைதியானவையாகவும் இருப்பதில்லை. இரவுகள் எனப்படும் பொழுதுகள் எப்பொழுதும் பயங்கரமானவை மட்டுமல்ல சில சமயங்களில் அமானுஷ்யமானவையும் கூட. இருள் என்பதே கொடியது எனும் போது அந்த...
பிரார்த்தனைகள் நிறைவேறுமா?
எனது பழைய பதிவுகளில் ஒன்று ....
//அட்சய திருதியை அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம் வெள்ளி என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம்....
சாம்பல் – வெள்ளை
"சாம்பலுக்கும் வெள்ளை நிறத்துக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?"
"நீயே சொல்லு. இதெல்லாம் எனக்கு பிடிபடாது"
"தெரியும் நீ ஒரு பைத்தியம். முசுடு. உன்னோடு சிநேகம் வைப்பதற்கு பதில் நான் வேறு யாரையும் நேசித்திருக்கணும்"
"ம் ம்.."
"இந்த ம்...
விடாது தொடரும் அலை
"என்ன ஆக போகுதோ, இன்னைக்கு தான் கடைசி நாளா, இன்னையோட எல்லாமே முடிஞ்சுதா, செத்தோம், வந்திருக்கிறது அவங்களா தான் இருக்குமா, இன்னையோட எல்லாமே போயிடுமா" அவள் மனம் துடிதுடித்துக்கொண்டிருந்தது.
பத்து வயது சிறுமி அவள்...
அப்பனின் அருமை மாண்டால் தெரியும்…
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து ஒன்பதாம் வருடம் ஜுலை இருபத்தாறாம் திகதி.
இன்றைக்கு சரியாக அறுபது வருடங்களுக்குமுன் எல்லாருக்கும் விடிந்த அந்த ஞாயிற்றுக்கிழமையின் காலைப்பொழுது எனக்கு மட்டும் முன்பகல் பத்துமணிக்கெல்லாம் இருண்டே போயிற்று.
நாற்பத்தொன்பதாம் வருடத்தில் வாத்தியாரையாவின்...
பிரம்மாஸ்த்திரம்
கிளினிக்குக்கு புது நோயாளி ஒருவர், ஒரு மருத்துவரின் துண்டுச்சீட்டுடன் வந்திருந்தார்." டியர் டொக்டர், உயர்குருதி அமுக்க நோயாளியான இந்த 62 வயது பெண்மணியின் ஈசீஜீயில் கோளாறு இருக்கிறது. மேலதிக பரிசோதனைகள் தேவை. ஆவன...