29.2 C
Batticaloa
Tuesday, November 26, 2024
முகப்பு குறிச்சொற்கள் Tamil competition 2020

குறிச்சொல்: Tamil competition 2020

மகனின் மடல்

என்ன கிழவி என்னைப் பார்த்துக்கொண்டே சிரிக்கிறாய்?- அடடே ஏன் அழுகிறாய்? இது ஆனந்தக் கண்ணீரா? இல்லை இது பிரிவின் கண்ணீர் இருந்த ஒற்றைப் பிள்ளை விட்டுப் போனான் வெளிநாடு அவனைப் பிரிந்த கிழவி- நீ இங்கு படும் பாடு மகனைப் பிரிந்த தாயிவளின் சோகம் தாயைப் பிரிந்த மகன் எனக்குப்...

அபலை

"என்ன பெத்த ராசாவே.......... என்ன விட்டு போயிட்டியே....    கட்டினவ கதி கலங்க........ பெத்த புள்ள கண்ணீர் விட....... சொக்கத்துக்கு போயிட்டியே..... சொல்லாம போயிட்டியே...." " என்ட  ராசா.... ஆ..... " ஊர்க்கிழவிகள் ஓலம் அது....

தம்பி எழுதுவது…..

0
உரிமையுடன் அக்கா என்றழைக்க ஒருத்தி இல்லாவிட்டாலும் கவலையடையவில்லை என்னருகில் நீ இருப்பதால் அன்னையின் பாசம் அக்காவிடம் உண்டு என்று கண்டு கழித்தேன் அவ்வன்பை உன் வார்த்தைகளில் உணருகிறேன் உன்னிடத்தில் சகோதர பாசத்தை ஒரு போதும் தூற்ற மாட்டேன் உன் உண்மை நேசத்தை தவம் ஏதோ செய்திருப்பேன் உன் அன்பை பெறுவதற்கு வேண்டுகிறறேன் எம் உறவு பாசம் பொங்கி நிலைப்பதற்கு..

ஓவியங்களோடு ஓர் முகம்

1
வித்யானந்தா பல்கலைக்கழகம் வித்யானந்தா பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் இன்றும்... பல எண்ணற்ற இளம் சிட்டுக்களின் கதைகளை சுமந்த வண்ணம் கம்பீரமாய் தோற்றமளிக்கிறது.. அங்கு ஒவ்வொரு சொல்லிற்கும் ஓராயிரம் கதைகள் உண்டு ஆனால்.. ஓவியமெனும் அழகான சொல்லிற்கு ஒரேயொரு  பெண்...

வெள்ளி ஜிமிக்கி

அளவான கதி... இளம் மஞ்சள் உடல் கொண்ட தனியார் பேருந்து இதமான இடைக்கால சினிமாப் பாட்டு சொர்க்கத்தைக் காட்டுது காதைத் தொட்டு சாரதியின் பக்கத்தில் ஜன்னல் ஓரமாய் நான்-சூரியனை வழியனுப்பிவைத்து சிவந்து போகும் வான் பாதையின் தூரத்தே ஓரமாய் நின்றவள்- தன் வளையல் நிறைந்த...

மலர் எரிப்பு யாகம் நிறுத்து

அம்மாவை ஸ்பரிசித்தே ஆடுகின்ற மழலைகளாம் இன்னல்களை காண்பதுவோ? ஈசன் தந்த சோதனையோ? உலகத்தின் மாந்தர் பலர் ஊளையிடும் நாய்களன்றோ? எப்பாவம் அறிவார் இவர் ஏன் இந்த அவலங்கள் ஐயம் தீரக் கற்றோதி ஒய்யாரமாய் உடுப்புடுத்தி ஓடி விளையாடும் மலர்களுக்கு ஔடதமாய் ஆகிடுவீர்! ஓர் வழியைக் காட்டிடுவீர்! ஒருபோதும் வேண்டாம் சிறுவர் யாசகம் ஐயகோ...

கடிதங்களை மறந்தது ஏனோ??

0
நவீன உயிர்களே ஒருமுறை நின்றாலென்ன..உலகயே தலைகீழாய் மாற்றும் உன் கைபேசியைக் கொஞ்சம் தள்ளி வைத்தாலென்ன.. கடிதங்கள்.. வெறும் கடிதங்கள் அல்ல..அவை பல கோடி உயிர்களின்சுமைதாங்கிஇதயங்களின் குமுறலை பிரதிபலிக்கும் அழகிய கண்ணாடி.. சில இதயங்கள் நினைத்தால்ஒரு காகிதமும்...

இரு பார்வைகளின் கதை..

0
பார்வைகள் மாறியது ஏன்? பார்க்கும் விதத்தின் அர்த்தங்கள் மாறியது ஏன்?? உன் பார்வையில்  நானோ!!! தொலைதூரம் பயணிக்கும் ஓர் உயிர் ஆவேன்... என்னுள்.. உன் உருவம் வெறும் உருவமாய் மட்டுமே கிறுக்கப்பட்டிருக்கும்.. நினைவுகள் எனும் இறுதி வேரும் மறதியை எட்டத்தொடங்கியிருக்கும்.. காயங்கள் எனும் கேள்விகளிற்கு நேரமே பதிலாய் கிடைத்திருக்கும்.. உன்...

உதிர்ந்து விழுந்தது பூ ஒன்று!!

0
தாய் எனும் சுடர்  அணைந்ததிலிருந்து தன்னையே அர்ப்பணித்து தனக்காய் ஏதுமின்றி-என்னை தன்மகளாய் வளர்தெடுத்தாயே -என் மூத்தம்மா!! துன்பங்கள் பல வந்த போதும் துணையாய் நின்று கொண்டாய்-நீ ஆறுதல்கள் பல கூறி-அன்பால் என்னை அரவணைப்பாய்.. ஓலைக்கிடுகில் வேலியும் இடை இடையே பூவரசமும் காண்பதற்கே அழகு சொக்கும்-பார்ப்போர் கண்குளிர  பார்த்து நிற்கும்.. கரும்பின்...

நாளோட்டம்

மாலை நேரம் மஞ்சள் வெயில் தூறும் சாலை தோறும் - மந்தை கூட்டம் போகும் பொழுது சாயும் - அந்தி வானம் இருட்டும் நிலவு தோன்றும் - நம் உறவு நீளும் விட்டில் கத்தும் ஆட்காட்டி சுற்றும் ஆந்தை அலறும் - நள் இரவு தொடங்கும் தூரத்து நாய் ஓலம் மரங்களின்...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!