29.2 C
Batticaloa
Sunday, December 22, 2024
முகப்பு குறிச்சொற்கள் Tamil competition 2020

குறிச்சொல்: Tamil competition 2020

உயிரில் கலந்த உணர்வே

உலகில் உள்ள இன்பம் எல்லாம் எனக்கே எனக்காய் திரட்டி தந்தவனே என்றும் இல்லாததாய் அற்புத கணங்களை உணர்கிறேனே உன்னோடு இருக்கும் வேளைகளில் புன்னகையின் ஆழம் எல்லாம் உணர்த்தியவனே என் உயிரில் கலந்த உணர்வே கை விடமாட்டேன் உனை எக்கணமும் மகிழ்ச்சிக்கே மகிழ்ச்சி சேர்ப்பவன்...

உயிரே போகிறாய்……

0
          உயிர்த்தோழி என்றழைக்க உயிர் ஒன்று வேண்டுமென்று ஊர்தேடிப்பெற்றதொன்றுஉயிர்கொண்டுபோனதின்று வினைதேடி வைத்தபின்புவேண்டும் ஓர் துணையென்றுமனம்நாடிவந்ததொன்றுஉயிர்கொண்டுபோனதின்று தோற்றாலும் வென்றாலும் தூரம்தான்போனாலும்காற்றோடுகாற்றாக நானிருப்பேன்என்றவொன்றுகனவாகிப்போச்சுதின்று...... விழுகையிலே எழுப்பிவிட்டுவிழிநீரைத் துடைத்துவிட்டுஇம்சைகளால் ஆண்டதொன்றுஎனைமறந்து போனதின்று.... தேடிவைத்த நினைவுகளைதெருவினிலே தொலைத்துவிட்டுதிசைதெரியாப் பாதையிலேபோகுதிந்த பேதைப்பொண்ணு...

என் குழந்தை

0
        பிஞ்சுநிலவே உன்னை கொஞ்சும் போது சுகமே என் வைரமேஎன்னைஅம்மா என அழைத்தமுதல் பரிசமேஉலகமே நீயடி என் கண்ணேஎன் உதிரத்தைஉணவாக்கிஎன் உயிரைகாணிக்கையாக்கி தவமாய் பெற்றவரமேஉன் சினுங்கலில் தவித்து போவேன் உன் அழுகையில் உன் அசைவினைஅறிந்து...

அலைகள்

1
        என் கால்கள்தொட்டு என் இதயம்ஆர்ப்பரிக்கும் இசை கேட்டுஓடாதே நில் என்று சொல்ல தோன்றும். சிறு குழந்தையைப் போலஓடிவிளையாடும் உன்னைஇரசித்திட பிடிக்கும்மீண்டுமொருமுறைவா என்று அழைத்துமகிழ்ச்சியில் என்னை மறந்திட மனம் துடிக்கும்அலைகளேசொல்லாமல் என் வார்தையை திருடிநீ...

நிழற்படமானது என் வாழ்க்கை

        அந்திப் பொழுதின் சாயலில் மலரும் அல்லிப் பூ நானடி என்னை அரலி விதையென அடியோடு வெட்டியதேனடி தென்றலென வந்து உன் காதல் என்னை தொடுமென நினைத்தேன் தேனிலும் விசமுண்டு என்பதையே உன் விழிகளின் மறுப்பில்தான்...

நட்பு

        நட்பு என்பது மேகமல்ல கலைவதற்கு அது உறவின் பாலம் நட்பிற்கு பிறப்பு உண்டு ஆனால் இறப்பு கிடையாது  நட்பு எப்போதும் வற்றாத நதியாய் ஓடிக்கொண்டே இருக்கும் அதில் யார் வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் முடிவு என்ற ஒன்று கிடையாது...          

ஆறுதல்

        சுமைகள் சுமந்து நினைவுகளோடு ஏக்கத்தில் எட்டிப் பார்க்கும் ஆதாரங்களோடு ஓர் உயிர் மொழி உறவாடும் நேரம் கலங்கிய கண்களுக்கு ஆறுதலாக இருக்கும் உறவுகளும் உண்டு கலங்கிய கண்களை கலங்க வைக்கும் உறவுகளும் உண்டு இது இரண்டுமே நிரந்தரமானது...

தாயின் சபதம்

1
        தலைமுறை தலைமுறையாய் கூடையிலகொழுந்து எடுத்து என் தலைமுறை விதியாவது மாறனும்னு என் பிள்ளைய படிக்க வச்சன் ஸ்கூலுலவெள்ள துணி உடையில என் புள்ள நிக்கையிலஎனக்கு தெரிந்த பெரிய உத்தியோகம் டீச்சரு உருப்படியா படிச்சிருனு...

அன்பு

          நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்சில வேளை கொஞ்சவும்... நம்மை பிடித்தவர்களிடம் அடம்பிடிக்கவும்சில வேளை அடாவடி செய்யவும்... அதற்குக் காரணம் அவர்களின் மீதுள்ளஅதீத அன்பு தான்... அப்படிப்பட்ட தருணங்கள்என்றுமே பேரழகு தான்....

மரத்தின் குரல்

0
        சூரியன் சுட்டெரித்தபோதுநிழலாகவும் நீராகவும்உங்களை சூழ்ந்துகொண்டேன் வெயிலில் வெந்தபோது உங்கள் வெப்பம் தணிக்ககுSகுளுவென்று குதித்துகுளிர்ச்சி தந்தேன் அன்றாட வாழ்வில் அசைந்து அசைந்துநீங்கள் சுவாசிக்க என் சுவாசகாற்றை உங்களுக்கு தந்தேன் நீங்கள் நலமாகவும் பலமாகவும் வாழஎன் (பலம்) என்னும் கனியைஎன் பலவீனத்தை...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!