29.2 C
Batticaloa
Sunday, December 22, 2024
முகப்பு குறிச்சொற்கள் Tamil kavithaihal

குறிச்சொல்: tamil kavithaihal

ஆறுதல்

        சுமைகள் சுமந்து நினைவுகளோடு ஏக்கத்தில் எட்டிப் பார்க்கும் ஆதாரங்களோடு ஓர் உயிர் மொழி உறவாடும் நேரம் கலங்கிய கண்களுக்கு ஆறுதலாக இருக்கும் உறவுகளும் உண்டு கலங்கிய கண்களை கலங்க வைக்கும் உறவுகளும் உண்டு இது இரண்டுமே நிரந்தரமானது...

தாயின் சபதம்

1
        தலைமுறை தலைமுறையாய் கூடையிலகொழுந்து எடுத்து என் தலைமுறை விதியாவது மாறனும்னு என் பிள்ளைய படிக்க வச்சன் ஸ்கூலுலவெள்ள துணி உடையில என் புள்ள நிக்கையிலஎனக்கு தெரிந்த பெரிய உத்தியோகம் டீச்சரு உருப்படியா படிச்சிருனு...

அன்பு

          நமக்கு பிடித்தவர்களிடம் கெஞ்சவும்சில வேளை கொஞ்சவும்... நம்மை பிடித்தவர்களிடம் அடம்பிடிக்கவும்சில வேளை அடாவடி செய்யவும்... அதற்குக் காரணம் அவர்களின் மீதுள்ளஅதீத அன்பு தான்... அப்படிப்பட்ட தருணங்கள்என்றுமே பேரழகு தான்....

மரத்தின் குரல்

0
        சூரியன் சுட்டெரித்தபோதுநிழலாகவும் நீராகவும்உங்களை சூழ்ந்துகொண்டேன் வெயிலில் வெந்தபோது உங்கள் வெப்பம் தணிக்ககுSகுளுவென்று குதித்துகுளிர்ச்சி தந்தேன் அன்றாட வாழ்வில் அசைந்து அசைந்துநீங்கள் சுவாசிக்க என் சுவாசகாற்றை உங்களுக்கு தந்தேன் நீங்கள் நலமாகவும் பலமாகவும் வாழஎன் (பலம்) என்னும் கனியைஎன் பலவீனத்தை...

நீதானா

1
        என் இதய அறையில் என்னை அறியாமல் புகுந்தவன் நீதானா விழியில் ஓர் உருவம் நிழலாய் தொடரந்து காதல் மொழி பேசி என் இதயத்தை திருடியது சரிதானா காகிதம் எனும் மடலில் காதல் கடிதம்...

தாயானவள் என் தமிழ்….

0
        எம்மொழி கொண்டும் கவிதை புனைந்தெழுத முயன்றாலும்;என்மொழி செம்மொழி போல்எதுவொன்றும் இனிக்காதே; அகத்தியன் கண்ட தமிழ்கம்பன் புரண்ட தமிழ்;குமரிக்கண்டம் வாழ்ந்த என் மூதாதைதொட்டிலிட்டு மகிழ்ந்த குழந்தை தமிழ்; அடி காணா ஆழமிவள்என் அன்னைக்கு அன்னையவள்;சொலற்கரிய சொல்லிற்க்கும்வியப்பூட்டும் கருத்துள்ளாள்; கற்பனையில்...

உனக்கான காலம்

0
        சமையலறையிலே ஒரு தங்க வாத்தை தரம் பிரித்து பூட்டியது ஆண்மை வேட்கை சமத்துவம் அரசியல் பித்தலாட்டத்திற்கு மட்டும்தான் என்ற போக்குடையோர் வீட்டில்தான் கிடக்கிறார்கள் வேலையின்றி...  நாள் முழுதும் அவள் வேலை செய்வதை பார்த்துணர்ந்து குடிகாரன் வீட்டு மனையாளுக்கு  கொக்கரிப்பு கொஞ்சம் கூடிவிட்டது குடிகாரன் நாள் முழுக்க  வீட்டிலே சாகடிப்பானே முற்றமதில் முணுமுணுப்பு  குடிகாரன் கூட  துணையில்லாத கோழிகள் துணிவாகத்தான் நடக்கிறது பூமியில்...

அக்னியின் இதழ்

        அக்னி சாதியே...அன்றொரு நாள் - நீ யாரென்ற கேள்விக்கு மிடுக்குடன் கூறினாய்... பூமித்தாய் ஈன்ற பரிசாக மங்கையர் குல சிரசாகபூத்திட்ட குல மகளாம் சீதையின் கற்பு தூய்மையைஇராமனுக்கும் உலகுக்கும்எடுத்தியம்ப சிவனின் நெற்றிக்கண் அகோரத்தில் கொதித்து...

உன்னவனாகிட ஆசை

0
      பாத சுவடுகள் பதியும் கடற்கரை மணலில்உன் பாதம் தடங்களின் அருகே என் பாத தடத்தை பதித்திட ஏங்கும் ஒரு நெஞ்சத்தின் ஆசை உன் கண்களின் கருவிழி காந்தத்தால் கவர்ந்திழுக்கும் பார்வை பக்கங்களில்நானும் ஒரு புலக்காட்சியாய்உன்...

ஏழை இவள்

0
        அன்பென்ற பேர் சொல்லி யாரும் என்னை அணைக்கவில்லைஆபத்தில் ஓடி வந்து யாதொன்றும் செய்யவில்லைஇன்பம் வரும் போது கூட இனிக்க யாரும் பேசவில்லைஈவிரக்கம் பார்பதற்கு ஊரில் ஒரு நாதியில்லைஉள்ளவற்றை சொன்னபின்பும் யாருமெனை நம்பவில்லைஊர் இருட்டி...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!