29.2 C
Batticaloa
Wednesday, January 22, 2025
முகப்பு குறிச்சொற்கள் Tamil kavithaihal

குறிச்சொல்: tamil kavithaihal

கொரோனாவின் பாதிப்பு

0
வானத்தில் வட்டமிடும் பருந்தின் ஒளி கீச்சென்ற குருவிகளின் ஓசை கூ..கூ என்ற குயிலின் பாடல் வண்ணமிகு பூக்களை சுற்றும் கருவண்டின் ரீங்காரம்  இவை அனைத்தும் கேட்க தொடங்கியது மரத்துப்போன மனித செவிகளில்            

மௌனம்

0
            வார்த்தைகள் எல்லாம் வலிகளாய் உருவெடுத்து காயங்களை மட்டுமே கொடுக்கும் என்றால் காத்திருந்து காத்திருந்து காயங்களை விதைப்பதை விட்டுவிட்டும் நொடிப்பொழுதேனும் மனமுவர்ந்து மௌனமாய் இருந்திடுவோம்! அதனால் நாம் ஒன்றும் ஊமையாய் ஆகிவிடப்போவதில்லை ... சில பொழுதுகள்  உண்மைகள் கூட...

வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்…

        என் நிழலில் இளைப்பாறஎன்னிடம் தஞ்சம் அடைந்தாய்..‌. மழைப் பொழியவே என்னை அறிமுகப் படுத்தினாய்என்று இருந்தேன்... உன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவேஎன்னை பலி ஆடாய் வளர்த்தாய் என்று‌ தெரிந்து கொண்டேன்... என்ன செய்வதுநான் மானிடப்பிறவி இல்லை அல்லவா...ஆதலால் உன்...

தழும்புகள்

            ஆச்சரியம் தான்...எத்தனை எத்தனையோ கவிகள்கிறுக்கினேன் இருந்தும்ஏன் - என் வலிகளைத்தாண்டி எதுவுமே எழுதிட முடியவில்லை நிஜம்தான்.....காயங்கள் மறைந்திடக் கூடும்தழும்புகளை மறைத்திட முடியாதே எல்லாம் மாறிவிடும் என்பர்பறந்திடு எனக் கூட்டை விரித்தாலும்எரிந்துவிட்ட சிறகுகளால் என்ன செய்திட முடியும்??? பாரங்கள்...

என்னவனுக்காக ஒரு மடல்

என்னவனுக்காய் ஒரு மடலை எழுதினேன்அதில் என் ஆசைகளையும் கவிதையாய் செதுக்கினேன் உன் கைகோர்த்து கரம் பிடிக்க ஆசை...உன் விரல் பிடித்து நான் நடக்க ஆசை... பல இரவுகள் உன்னோடு கதை பேச ஆசை...என்னில் உன்னைப் பார்க்க...

பௌர்ணமி

0
ஆயிரமாயிரம் பௌர்ணமிகள்தாண்டிச் சென்றாலென்னநீயில்லாத என் வானில்என்றென்றும் அமாவாசை தான்...தேய்பிறையாய்த் தேய்ந்து காணமலே போய்விடுவாய்என்றறியாது வளர்பிறைக்கனவுகள் வளர்த்தேன்...நிலா வந்து போனதற்குவான்வெளியில் சாட்சியில்லைஆனாலும் நீ வந்த சுவடுகள்நீங்கவில்லை நெஞ்சத்திலே...பூத்த அல்லி சான்றுரைக்கும் கண்ணாளன் வருகையைகேட்கவில்லை உன்...

தாய்

தாயின் கருவறையிலே கற்பிக்கப்பட்டு விடுகிறது அம்மா என்னும் உலகம்… என்னை பெற்றெடுத்த தேவதையே உன் அன்பிற்கு இவ்வுலகில் எதையும் ஒப்பிட முடியாது. தாய் எனும் ஒளி இவ்வுலகில் இருப்பதால் தான் பாசம் எனும் பந்தம் இந்த உலகில் உலா வருகிறது. கவலையாய் வந்தாலும் சரி தோற்றுப்போய் வீழ்ந்து விட்டாலும்...

வறுமை தாய்

வறுமையின் உச்சத்தில் தொடங்கியது என் வாழ்க்கை நடைவண்டியுடன் நடந்த மழலைகளின் மத்தியில் எனக்கு உடுத்த உடையின்றி தவித்தாள் என் தாய்! நெய் சோறு உணவு உண்டது இல்லை ஆனால் என் தாயின் நெல்லு சோறுக்கு நிகர் இல்லை காலை வேளையில் நான்...

தாயின் கருவறை

மீண்டும் என் தாயின் கருவறையில் எனக்கு விளையாட இடம் கிடைக்கும் எனில் நான் இப்பொழுதே என் கல்லறையில் உறங்குவதற்கு தயார்......

எதிர்பார்ப்பு…

0
என் மனதில் என்றும்நீயே உள்ளாய்எப்போது நீ என்னைதேடி வாராய் நம் கரம் கோர்த்துஎன்றும் ஒன்றாய் நடப்போம்நீ தான் என் வாழ்க்கையடிநம் கனவிலேஇதயங்கள் சேர்ந்திடவிடிந்த பின்நீ என்னை விட்டுப் பிரிய துயரத்தின் போதுஉன்னை நான் எந்தன்இதய துடிப்பாக...

படைப்புக்கள்

மேலும்
    error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!