குறிச்சொல்: Tamil poem competition 2020
உணரும் வரை உறவும் பொய்தான்! புரியும் வரை அன்பும் ஒரு புதிர்தான்!!
காத்திருப்புக்கள் கடமையாகி போகையில்
கண்கலங்கி நிற்கின்றேன்
கற்பனையில் தான் உன்னோடு பழக முடியும்
என்ற கவலையுடன் தோழியே...
கண்மூடி தூங்கச் சென்றேன்
கனவில் உன் முகம்
கண்திறந்து பார்க்கையில்
எதிரிலும் உன் விம்பம்
கண்கசக்கி ஒற்றைக் கண்னால்
எதிரில் பார்க்கையில்
நெருங்கி வந்தாய் என் அருகில்
திடீரென்று அலாரச்சத்தம்
பதட்டத்தோடு...
சிங்கப் பெண்
குறை கூறும் வகையில் அவள்
கூண்டுக்கிளி இல்லை
காண்போர் மனதில் கவி ஊற்றெடுக்க
அவள் பேரழகியுமில்லை
ஆனால் அழகு!
நினைத்ததை பேசுவதால்
திமிருக்காரியாம்?
தவறு அதை தட்டி கேட்டால்
கோவக்காரியாம்?
அளவோடு அன்பு பொழிவதால்
ஆணவக்காரியாம்?
உறவுகள் எனும் "உணர்வு அற்றவை"
அவளுக்கு அளித்த பட்டங்கள்...
கவி சொல்லுவாள்
கதையும் எழுதுவாள்
தினமும் தியானம்...
நீர்மையின் இலக்கியக் கொண்டாட்டம் – 2020 கவிதைப்போட்டி
எழுத்தாளர்களின் பலதரப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க கவிதை மற்றும் சிறுகதை போட்டிக்கான திகதிகள் 10.06.2020 வரை நீடிக்கப்படுகின்றது. மேலும் போட்டி முடிவுகள் 13.06.2020 அன்று பிரசுரிக்கப்படும்.
படைப்பாளர்களே,
நீர்மை வலைத்தளம் தனது முதலாவது ஆண்டு நிறைவையொட்டி படைப்பாளர்களின் திறமைகளை...